ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா காந்தி பெயர் நீக்கம்

4 posters

Go down

சோனியா காந்தி பெயர் நீக்கம் Empty சோனியா காந்தி பெயர் நீக்கம்

Post by T.N.Balasubramanian Tue Dec 03, 2013 10:04 pm

சோனியா காந்தி பெயர் நீக்கம்
டெல்லி: உலக கோடீஸ்வர அரசியல் தலைவர்கள் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை திடீரென Huffingtonpost ஊடகம் நீக்கியிருக்கிறது.
உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருந்தனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் 12வது இடத்தை இப்பட்டியலில் இடம் பிடித்திருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதுவும் இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களில் முதல் 20 இடத்தில் இடம்பிடித்திருந்தார். குறிப்பாக இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தைவிட முன்னணியில் இருந்தார் சோனியா என்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சித்து நிராகரித்திருந்தது. இந்நிலையில் திடீரென Huffingtonpost ஊடகம் 12வது இடத்தில் இருந்த சோனியா காந்தியின் பெயரை நீக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோனியாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்களை சரிபார்க்க முடியாத நிலையில் அவரது பெயர் நீக்கப்படுவதாகவும் குழப்பத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் Huffingtonpost தெரிவித்திருக்கிறது.
சோனியா பெயர் இடம்பெற்றது எப்படி?
சரி Huffingtonpost எதனடிப்படையில் சோனியாவின் பெயரை சேர்த்தது? http://www.celebritynetworth.com என்ற இணையதளம் அரசியல் பிரமுகர்களின் சொத்து விவகரங்களை பொதுமக்களிடம் கேட்டு அவற்றை உத்தேசமாக பதிவு செய்திருக்கிறது.
அந்த இணையதளத்தில் சோனியாவின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சோனியாவின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலராக இருக்கக் கூடும் என்றும் சில இணையதளங்களை மேற்கோள் காட்டி அது பதிவு செய்திருக்கிறது.
இந்த இணையதள தரவை வைத்து முதலில் பட்டியலை வெளியிட்ட Huffingtonpost பின்னர் சோனியாவின் பெயரை திடீரென நீக்கியும் விட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி தட்ஸ்தமிழ் 
ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சோனியா காந்தி பெயர் நீக்கம் Empty Re: சோனியா காந்தி பெயர் நீக்கம்

Post by ஹர்ஷித் Tue Dec 03, 2013 10:21 pm

பணமும் பதவியும் பத்தும் செய்யும் பத்தாயிரமும் செய்யும்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சோனியா காந்தி பெயர் நீக்கம் Empty Re: சோனியா காந்தி பெயர் நீக்கம்

Post by ayyasamy ram Tue Dec 03, 2013 10:22 pm

சோனியா காந்தி பெயர் நீக்கம் 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சோனியா காந்தி பெயர் நீக்கம் Empty Re: சோனியா காந்தி பெயர் நீக்கம்

Post by Muthumohamed Tue Dec 03, 2013 10:29 pm

எல்லாம் பணம் மயம்



சோனியா காந்தி பெயர் நீக்கம் Mசோனியா காந்தி பெயர் நீக்கம் Uசோனியா காந்தி பெயர் நீக்கம் Tசோனியா காந்தி பெயர் நீக்கம் Hசோனியா காந்தி பெயர் நீக்கம் Uசோனியா காந்தி பெயர் நீக்கம் Mசோனியா காந்தி பெயர் நீக்கம் Oசோனியா காந்தி பெயர் நீக்கம் Hசோனியா காந்தி பெயர் நீக்கம் Aசோனியா காந்தி பெயர் நீக்கம் Mசோனியா காந்தி பெயர் நீக்கம் Eசோனியா காந்தி பெயர் நீக்கம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சோனியா காந்தி பெயர் நீக்கம் Empty Re: சோனியா காந்தி பெயர் நீக்கம்

Post by ஹர்ஷித் Tue Dec 03, 2013 10:30 pm

Muthumohamed wrote:எல்லாம் பணம் மயம்
பண பயம் முத்து
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சோனியா காந்தி பெயர் நீக்கம் Empty Re: சோனியா காந்தி பெயர் நீக்கம்

Post by Muthumohamed Tue Dec 03, 2013 10:33 pm

ஹர்ஷித் wrote:
Muthumohamed wrote:எல்லாம் பணம் மயம்
பண பயம் முத்து
அதே தான் அண்ணா



சோனியா காந்தி பெயர் நீக்கம் Mசோனியா காந்தி பெயர் நீக்கம் Uசோனியா காந்தி பெயர் நீக்கம் Tசோனியா காந்தி பெயர் நீக்கம் Hசோனியா காந்தி பெயர் நீக்கம் Uசோனியா காந்தி பெயர் நீக்கம் Mசோனியா காந்தி பெயர் நீக்கம் Oசோனியா காந்தி பெயர் நீக்கம் Hசோனியா காந்தி பெயர் நீக்கம் Aசோனியா காந்தி பெயர் நீக்கம் Mசோனியா காந்தி பெயர் நீக்கம் Eசோனியா காந்தி பெயர் நீக்கம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சோனியா காந்தி பெயர் நீக்கம் Empty Re: சோனியா காந்தி பெயர் நீக்கம்

Post by ஹர்ஷித் Tue Dec 03, 2013 10:51 pm

Muthumohamed wrote:
ஹர்ஷித் wrote:
Muthumohamed wrote:எல்லாம் பணம் மயம்
பண பயம் முத்து
அதே தான் அண்ணா
nakamaa
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சோனியா காந்தி பெயர் நீக்கம் Empty Re: சோனியா காந்தி பெயர் நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum