ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் Poll_c1057 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் Poll_m1057 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் Poll_c10 
Dr.S.Soundarapandian
57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் Poll_c1057 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் Poll_m1057 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர்

2 posters

Go down

57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் Empty 57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர்

Post by டார்வின் Tue Dec 03, 2013 8:18 pm

57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் WB0zr2OQo2gzkaQ9pXls+4274cc40-f717-4528-a6ae-86264957eb39_S_secvpf

இந்திய நீதிமன்றங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல வழக்குகள் வருடக்கணக்காக இழுத்தடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து உள்ளது. அதிகாரபூர்வ கணக்குகளின்படி 30 மில்லியனுக்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில 1950 ஆம் ஆண்டிலிருந்தும் வழக்கு நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உமாகாந்த் மிஸ்ரா என்பவர் கடந்த 1984 ஆம் ஆண்டில் தனது 30 ஆவது வயதில் தபால்துறையில் வேலை செய்துகொண்டிருந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரத்தின் ஹர்ஜிந்தர் நகர்ப் பகுதியில் உள்ள தபால்நிலையம் ஒன்றில் அவர் தபால்காரராகப் பணியாற்றி வந்தார். அந்த ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி அங்கு வந்திருந்த மணியார்டர் தொகையினை உரியவர்களுக்கு அளிப்பதற்காக மிஸ்ராவிடம் 697 ரூபாய், 60 பைசா அளிக்கப்பட்டது. அதில் 300 ரூபாயை உரியவர்களிடம் சேர்ப்பித்த அவர் மீதித் தொகையை மறுநாள் அளிப்பதற்காகத் தன்னுடைய மேலதிகாரியிடம் கொடுத்துள்ளார். மீதித் தொகையை அவர் சரிபார்க்கும்போது அதில் 57 ரூபாய், 60 பைசா குறைந்துள்ளது.

பணத்தைக் கையாடல் செய்ததாக மிஸ்ரா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் பணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதன்பின் இந்த வழக்கு விசாரணைக்காக 348 முறை நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாகக் கூறிய மிஸ்ரா வழக்கு செலவிற்காக தன்னுடைய வீடு, நிலம் அனைத்தையும் விற்றதாகத் தெரிவித்துள்ளார். சிறு, சிறு வேலைகள் செய்து குடும்பத்திற்கு பணஉதவி அளித்தபோதும் தன்னுடைய சுற்றத்தினரே தான் இருப்பதற்கு வீடும், உணவும் அளித்து தங்களைக் காப்பாற்றியதாக மிஸ்ரா குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நடந்த இந்த வழக்கில் சாட்சியங்கள் இல்லை என்று சென்ற வாரம்தான் மிஸ்ரா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கிற்காக சில காலம் சிறைத்தண்டனையையும் அனுபவித்ததாகக் கூறும் அவர் தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவே இத்தனை காலம் காத்திருந்ததாகவும் கூறினார். இனிமேல் இதற்கான நஷ்டஈடு மற்றும் பணிநிமித்தம் எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய அனைத்துத் தொகைக்காவும் தான் முயற்சி செய்யப்போவதாக அவர் கூறுகின்றார்.
malaimalar
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் Empty Re: 57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர்

Post by amirmaran Wed Dec 04, 2013 10:26 am

57 ரூபாய் அதிக பணம் தான். இதே அவர் 2000 கோடி, 1லட்சம் கோடி, என்றால் சும்மா விட்டு இருப்பார்கள்..


அன்புடன் அமிர்தா

57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் A57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் M57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் I57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் R57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் T57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் H57 ரூபாய் திருடியதாக குற்றச்சாட்டு: 348 முறை நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற இந்திய தபால்காரர் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
» ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு!
» 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது
» பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியை நேரில் சென்று மிரட்டிய இந்திய தூதரக அதிகாரி!
» இந்திய அணி வெளியேற்றம் ஐ.பி.எல். இரவு விருந்து தோல்விக்கு காரணம் டோனி அதிரடி குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum