புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
46 Posts - 70%
heezulia
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
211 Posts - 75%
heezulia
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
8 Posts - 3%
prajai
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_m10அருணாசலமும் 40 கழுதைகளும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருணாசலமும் 40 கழுதைகளும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:46 pm

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

அருணாசலத்திற்குச் சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை தினமும் வகுப்பில் திட்டுவார்! நீ எல்லாம் ஏன்டா? படிக்கவர்றே! கழுதை மேய்க்கத்தான் நீ லாயக்கு என்றார். பயிற்சி நோட்டைத் தூக்கி வீசினார். அப்பவும் அருணாசலம் சிரித்தபடி நின்றான்.

தலைமை ஆசிரியர் சங்கரன் வகுப்புகளைப் பார்வையிட வராந்தாவில் வந்தார். ""இவனைப் போல் 40 கழுதைகளை ஏன் ஐயா, பள்ளியில் சேர்த்தீங்க'' எனக் கேட்டார் கனகவல்லி டீச்சர்.

""இவங்கள்லாம் இலவச சத்துணவுக்காகவும் முட்டைக்காகவும் வர்றாங்க! உங்க அப்பா அம்மாவைக் கூட்டிவாடா, போடா'' என்றார் தலைமை ஆசிரியர்.

அப்படியே வீடு சென்றவன், வீட்டு வாசல் படியிலேயே தூங்கிவிட்டான். சலவை வேலைக்குச் சென்ற அவனுடைய பெற்றோர் முன்னிரவு நேரம் வீடு திரும்பினர். அருணாசலம் வாசற்படியில் படுத்திருப்பதைக் கண்டு பதைபதைத்தனர்.

மறுநாள் தந்தை சண்முகம், தாய் வள்ளி இருவருடனும் பள்ளிக்கு வந்தான் அருணாசலம். ""இவனுக்குப் படிப்பு சுத்தமாக வரலே! ஏதாவது வேலைக்கு அனுப்பு'' என்றார் தலைமை ஆசிரியர் சங்கரன்.

""ஆமாம்பா! பரீட்சையில் முட்டைதான் வாங்குறான். ஆண்டுத் தேர்வில் பெயில்தான் ஆவான். இவனெல்லாம் கழுதை மேய்க்கத்தான் லாயக்கு!'' என்றார் கனகவல்லி டீச்சர்.

""கும்பிடுறேன் சாமி! ஊரெல்லாம் சலவை செய்து பிழைக்கிறோம். நாங்கதான் படிக்கலே! பையனாவது படிக்கட்டுமே... பாடப் புத்தகம், நோட்டு, மதிய சத்துணவு, முட்டை எல்லாம் இலவசமாய்க் கொடுக்கிறாங்கன்னு படிக்க அனுப்புறோம்'' என்றார் சண்முகம்.

""ஏன் சாமி! பள்ளி நேரத்தில் பெற்றோரை அழைச்சுட்டு வா என்று அனுப்புறீங்களே! பகல்லே சலவைக்குப் போய்ப் பிழைக்கிறோம். அந்த நேரம் எங்களுக்கு இப்படி வீணாகுது. அதுவே தப்பு! நீங்கள்லாம் படிச்சவங்க. அருணாசலம் வாசல் படியிலே வந்து பசியோட தூங்கிட்டான். இன்னிக்கும் எங்களுக்குப் பொழைப்பு போச்சு!''

என்றாள் அம்மா வள்ளி. ""என்ன நீ! இப்படியெல்லாம் எதிர்த்துப் பேசுறே?'' கனகவல்லி டீச்சர் கோபித்தார்.

""கோபிக்காதீங்க டீச்சர். உடம்புக்குச் சரியில்லேன்னு டாக்டரிடம் கூட்டிட்டுப் போறோம். இவன் பொழைக்கமாட்டான்னு சொல்லலாமா? எப்படி மருந்து கொடுக்கலாம், குணப்படுத்தலாம்னு யோசனை பண்ணிப் பிழைக்க வைக்க வேண்டாமா? கைராசியும் முகராசியும் உள்ள டாக்டர்னு எல்லாரும் கும்பிடுவாங்களேம்மா!'' என்றாள் வள்ளி.

என்ன காரணமோ? கோபமோ? அருணாசலம் பெயில் ஆனான்... பள்ளிக்குச் செல்லவில்லை. முடிவு -
ஜாபர்கான் பேட்டையில் அருணாசலம் சலவையகம் 10 ஆண்டுகளில் பிரபலமாகியது. பூர்விக ஊர் வண்ணார்பேட்டைப் பெண் அழகு சுந்தரியைக் கல்யாணம் செய்தான்! மாமியார் வீட்டுச் சீதனமாக மாமனார் மூர்த்தி வழங்கிய 40 கழுதைகளுடன் வந்து இறங்கினாள் அழகு சுந்தரி.

தினமும் அதிகாலையில் கழுதைப் பால் வியாபாரம் ஓங்கியது! மகப்பேறு மருத்துவர்கள், பிறந்த குழந்தைகளுக்குக் கழுதைப் பால் கொடுத்தால், நோய் அண்டாது! பேச்சு நன்றாக வரும் எனக் கூறியதால், நீண்ட வரிசையில் அதிகாலைக் குளிரில் நின்று கழுதைப் பால் வாங்கினார்கள் மக்கள். தும்பைப்பூ போன்ற வெண்மை நிறமாகத் துணி வெளுத்தார்கள். வருமானம் பெருகியது.

ஒருநாள் நீண்ட வரிசையில் தலைமை ஆசிரியர் சங்கரன், கனகவல்லி இருவரும் வந்தார்கள். அவர்கள் ஓய்வுபெற்று விட்டார்கள். அருணாசலம் அவர்களைக் கண்டு வணங்கினான்.

""உங்க புண்ணியத்திலே நல்லா இருக்கிறேன் ஐயா!'' என்றான்.

மனைவி அழகு சுந்தரி, ""உங்க பேரை அடிக்கடி சொல்வாருங்க'' என்றாள்.

""நீண்ட வரிசையிலே நீங்க நிற்கணுமா? நாங்களே கொண்டு வந்து கொடுத்திருப்போமே! வாங்க வாங்க, வந்து பாருங்க எங்களுக்கு 40 குழந்தைகள்'' என்று சொல்லி இருவரையும் அழைத்துச் சென்றார்கள்.

கழுதை கெட்டா குட்டிச்சுவர்ம்பாங்க! அங்கே 40 கழுதைகளும் "குஷி'யாகக் கத்தின! தலையையும் வாலையும் ஆட்டின!

""அழுத பிள்ளை சிரிக்குமாம்னு ஆச்சி பாடிய படத்தில் நடிச்சது இது!'' என்றான்.

""மற்ற கழுதைகளும், தெலுங்கு இந்திப் படங்களில் நடிக்குது! அதெல்லாம் அழகு சுந்தரி ஏற்பாடு'' என்றான் அருணாசலம்.

வாசலில், அவர்கள் சலவையகத்தின் ஒன்பது கிளைகளுக்கும் சலவைத் துணிகளுடன் கிளம்பிக் கொண்டிருந்தன வேன்கள்! அவரவர் வீடுகளில் விட்டுச் செல்ல ஏற்றி அனுப்பினான் அருணாசலம்.

""பெற்றவங்க பெயரைப் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்வதுபோல் இரண்டு குழந்தைகளுக்கு உங்க பெயர்களை வச்சிருக்கிறோம்'' என்றாள் அழகு சுந்தரி.

2 குழந்தைகள் என்று கூறுவது யாரை? சங்கரனும் கனகவல்லியும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டனர்.

குறள் கருத்து - நமக்குத் தீமை செய்தவர் வெட்கப்படும்படி நாம் நன்மையே செய்ய வேண்டும்.

சிறுவர்மணி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 2:16 pm

நல்ல கருத்துள்ள கதை பகிர்வுக்கு நன்றி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக