Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி?
4 posters
Page 1 of 1
ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி?
நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான அடையாள சான்றான ஆதார் அடையாள அட்டையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை பெறும் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ நிதி உதவி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒப்பந்தத்தை "MongoDB" என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.
ஆனால் "MongoDB" நிறுவனத்துக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கணிசமான நிதி உதவி வழங்கி வருவது அம்பலமாகியுள்ளது. இந்த MongoDB நிறுவனம் 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதன் முதலீட்டாளர்களில் ஒருவராக MongoDB நிறுவனம் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டிருப்பது In-Q-Tel என்ற நிறுவனத்தை. இந்த In-Q-Tel நிறுவனத்துக்கு நேரடியாக சிஐஏ அமைப்பு நிதி உதவி அளிக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க ஆதார் நிர்வாகிகளோ, MongoDB நிறுவனமோ.முன்வரவில்லை. ஆதார் அடையாள அட்டைக்கான தலைமை நிர்வாகியான நந்தன் நிலகேனியும் மெளனம் சாதித்தே வருகிறார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
-- one india
Economic Times Link : http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mongodb-startup-hired-by-aadhaar-got-funds-from-cia-vc-arm/articleshow/26755706.cms
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி?
இதனால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருக்கும் ஆனால் என்னவாக இருக்கலாம் ?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி?
நிச்சயமாக இருக்கிறது அண்ணா அவர்களுக்கு ஆதாயம்...நம் தகவல்கள் அனைத்தினையும் அவர்கள் எளிதில் பெற முடியும் விழிதிரை,கைரோகைகள்,சொந்த தகவல்கள்,வங்கி கணக்கு எண்கள்,அரசாங்க அடையாள அட்டைகான எண்கள் என நம் ஜாதகமே...இத்தனையும் அவர்கள் கைவசம் கிடைத்தால் நம் அரசாங்கம் நம்மை கவனிக்காவிட்டாலும் அவர்கள் நம் செயல்பாடுகளை(வெளிநாட்டு பயணம்,பங்கு சந்தை செயல்பாடுகள் என) கண்காணிக்க தொடங்கி விடுவார்கள்...செம்மொழியான் பாண்டியன் wrote:இதனால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருக்கும் ஆனால் என்னவாக இருக்கலாம் ?
எல்லா படத்திலேயும் சி.ஐ.ஏ என்றால் இதை தான் செய்யறாங்க...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி?
எதால அடிக்கிறது இந்த நாய்களைரா.ரமேஷ்குமார் wrote:நிச்சயமாக இருக்கிறது அண்ணா அவர்களுக்கு ஆதாயம்...நம் தகவல்கள் அனைத்தினையும் அவர்கள் எளிதில் பெற முடியும் விழிதிரை,கைரோகைகள்,சொந்த தகவல்கள்,வங்கி கணக்கு எண்கள்,அரசாங்க அடையாள அட்டைகான எண்கள் என நம் ஜாதகமே...இத்தனையும் அவர்கள் கைவசம் கிடைத்தால் நம் அரசாங்கம் நம்மை கவனிக்காவிட்டாலும் அவர்கள் நம் செயல்பாடுகளை(வெளிநாட்டு பயணம்,பங்கு சந்தை செயல்பாடுகள் என) கண்காணிக்க தொடங்கி விடுவார்கள்...செம்மொழியான் பாண்டியன் wrote:இதனால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருக்கும் ஆனால் என்னவாக இருக்கலாம் ?
எல்லா படத்திலேயும் சி.ஐ.ஏ என்றால் இதை தான் செய்யறாங்க...
Similar topics
» ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் : ஆதார் அடையாள அட்டை!
» குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்;
» வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க நடவடிக்கை
» தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயமாகிறது
» ஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை...மார்ச் 1–ந் தேதி முதல் அமல்
» குடும்பத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை-கல்வி- திருமண உதவி: உழவர்களுக்கு புதிய பாதுகாப்பு திட்டம்;
» வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க நடவடிக்கை
» தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயமாகிறது
» ஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை...மார்ச் 1–ந் தேதி முதல் அமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|