புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
56 Posts - 74%
heezulia
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
221 Posts - 75%
heezulia
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
8 Posts - 3%
prajai
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
3 Posts - 1%
Barushree
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_m10கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 24, 2016 11:25 pm

கலாசாரம்- கலை+ ஆசாரம்(ஒழுக்கம்)

அன்று இருந்த உணவு,உடை,நடனம்,நாடகம்,இசை,இசைக் கருவிகள்,சிற்பம் என மனிதனின் அனைத்து கலைகளும் அவனின் நாகரிகம் (நாகரீகம் அல்ல-அது வேறு பொருளைக் குறிக்கும் சொல்),அறிவியல் வளர்ச்சி காரணமாக மாற்றம் அடைந்து வருகிறது.பெண்கள் அணியும் உடைகளின் பெயரே (எனக்குத்) தெரியவில்லை.கிரிஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை.அந்த அளவிற்கு கலைகள் காலத்திற்குக் காலம் புதிய வடிவில் மாற்றம் பெற்று வருகிறது.இப்படியான கலாச்சார மாற்றம் ஆபாசமற்று, கெடுதலற்று, ஒழுக்கமுடன் இருக்குமானால் அது ஒரு இனத்தின் கலாசாரம் ஆகும்.

பண்(பண்பு)+படுதல்-பண்படுதல்-பண்பாடு (பண் என்பது இசையின் இராகத்தையும் குறிக்கும்)

மனிதனை அழகு படுத்தல்-அவனது அக ஒழுக்கம்-அவன் செய்யும் செயல்கள் இவை அவனின் பண்புகள்.
அன்று இருந்த களவு,காதல்,காமம்,பொய்,ஏமாற்று,இலஞ்சம்,ஊழல்,மது,நட்பு,நன்றி என அனைத்தும் இன்றும் மாறாது இருப்பதைக் காண்கிறோம். எதுவும் மாறவில்லை. அறிவியல் முறையில் சமூகதளங்கள்,அறிவியல் ஊழல்-scientific scam – என மாற்றம் பெற்றுள்ளதே தவிர, மனிதனின் பண்புகளும்-குணங்களும்-அடிப்படையில் மாற்றம் பெறவில்லை.
திருக்குறள் மனிதனின் பண்பாட்டை சொல்லும் நூல்.அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள் காலம் கடந்து,இன-மத-மொழி-நாடு கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது.சில இலக்கியங்கள் பண்பாட்டையும்,வேறு சில இலக்கியங்கள் கலாசாரத்தையும் சொல்லுகின்றன.
கலாசாரம் மாறக் கூடியது. பண்பாடு மாறாதது.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2016 12:11 am

கிரூஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை

என்ன புரியலை?..........சொல்லுங்கோ மூர்த்தி ! ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 25, 2016 6:41 am

krishnaamma wrote:கிரூஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை

என்ன புரியலை?..........சொல்லுங்கோ மூர்த்தி ! ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1212505

கிருஷ்ணம்மாவின் சமையல் படிக்கும்போதே நாவிலே ஜொள்ளு ஊறும் .அவரிடம் " வெங்காய ரவாதோசை " எப்படி செய்வது ?என்று கேட்டேன் . பக்குவம் சொன்னார் . அதன்படி செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2016 3:03 pm

கிரிஷ்ணாஅம்மா நாவூற சமையற்கலையை தந்திருக்கிறார்.சந்தேகம் எதுவுமில்லை. எனக்குப் புரிய தகுதி வேண்டுமே.. சமைப்பதற்கு-10 நிமிடம்,சாப்பிடுவதற்கு -5 நிமிடம் மொத்தமாக 15 நிமிடத்திற்கு மேலாகக் கூடாது.அதைவிட சுலபமாக பெறக்கூடிய பொருட்களாக இருக்க வேண்டும். பூச்சி புளுக்கள் இல்லாத உணவாக தயாரிப்பதாக இருந்தால் சுலபம்- புரியும்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jun 25, 2016 3:51 pm

மூர்த்தி wrote:கலாசாரம்- கலை+ ஆசாரம்(ஒழுக்கம்)

அன்று இருந்த உணவு,உடை,நடனம்,நாடகம்,இசை,இசைக் கருவிகள்,சிற்பம் என மனிதனின் அனைத்து கலைகளும் அவனின் நாகரிகம் (நாகரீகம் அல்ல-அது வேறு பொருளைக் குறிக்கும் சொல்),அறிவியல் வளர்ச்சி காரணமாக மாற்றம் அடைந்து வருகிறது.பெண்கள் அணியும் உடைகளின் பெயரே (எனக்குத்) தெரியவில்லை.கிரிஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை.அந்த அளவிற்கு கலைகள் காலத்திற்குக் காலம் புதிய வடிவில் மாற்றம் பெற்று வருகிறது.இப்படியான கலாச்சார மாற்றம் ஆபாசமற்று, கெடுதலற்று, ஒழுக்கமுடன் இருக்குமானால் அது ஒரு இனத்தின் கலாசாரம் ஆகும்.

பண்(பண்பு)+படுதல்-பண்படுதல்-பண்பாடு (பண் என்பது இசையின் இராகத்தையும் குறிக்கும்)

மனிதனை அழகு படுத்தல்-அவனது அக ஒழுக்கம்-அவன் செய்யும் செயல்கள் இவை அவனின் பண்புகள்.
அன்று இருந்த களவு,காதல்,காமம்,பொய்,ஏமாற்று,இலஞ்சம்,ஊழல்,மது,நட்பு,நன்றி என அனைத்தும் இன்றும் மாறாது இருப்பதைக் காண்கிறோம். எதுவும் மாறவில்லை. அறிவியல் முறையில் சமூகதளங்கள்,அறிவியல் ஊழல்-scientific scam – என மாற்றம் பெற்றுள்ளதே தவிர, மனிதனின் பண்புகளும்-குணங்களும்-அடிப்படையில் மாற்றம் பெறவில்லை.
திருக்குறள் மனிதனின் பண்பாட்டை சொல்லும் நூல்.அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள் காலம் கடந்து,இன-மத-மொழி-நாடு கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது.சில இலக்கியங்கள் பண்பாட்டையும்,வேறு சில இலக்கியங்கள் கலாசாரத்தையும் சொல்லுகின்றன.
கலாசாரம் மாறக் கூடியது. பண்பாடு மாறாதது.
மேற்கோள் செய்த பதிவு: 1212501

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 26, 2016 10:32 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:கிரூஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை

என்ன புரியலை?..........சொல்லுங்கோ மூர்த்தி ! ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1212505

கிருஷ்ணம்மாவின் சமையல் படிக்கும்போதே நாவிலே ஜொள்ளு ஊறும் .அவரிடம்  " வெங்காய ரவாதோசை " எப்படி செய்வது ?என்று கேட்டேன் . பக்குவம் சொன்னார் . அதன்படி செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது .
மேற்கோள் செய்த பதிவு: 1212509

மிக்க நன்றி ஐயா !.............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்களின் இந்த பின்னூட்டத்தை பார்க்கும்போது ! ஜாலி ஜாலி ஜாலி குதூகலம் குதூகலம் குதூகலம்

வி.பொ.பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 26, 2016 10:35 pm

மூர்த்தி wrote:கிரிஷ்ணாஅம்மா நாவூற சமையற்கலையை தந்திருக்கிறார்.சந்தேகம் எதுவுமில்லை. எனக்குப் புரிய தகுதி வேண்டுமே.. சமைப்பதற்கு-10 நிமிடம்,சாப்பிடுவதற்கு -5 நிமிடம் மொத்தமாக 15 நிமிடத்திற்கு மேலாகக் கூடாது.அதைவிட சுலபமாக பெறக்கூடிய பொருட்களாக இருக்க வேண்டும்.  பூச்சி புளுக்கள் இல்லாத உணவாக தயாரிப்பதாக இருந்தால் சுலபம்- புரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1212534

அப்படிப்பட்ட சமையல் குறிப்புகளுக்கு பஞ்சம் இல்லை மூர்த்தி.............அதை நீங்கள் என்னுடைய forum  இல் கேட்டிருக்கலாமே ?........இங்கு வந்து  கலாச்சாரத்துடன் போட்டதால் தான் நான் கேள்வியே கேட்டேன் ! புன்னகை
.
.
.
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ........... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக