ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :(

+4
ஜாஹீதாபானு
ayyasamy ram
M.M.SENTHIL
krishnaamma
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :( - Page 2 Empty கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :(

Post by krishnaamma Tue Dec 03, 2013 3:14 pm

First topic message reminder :

இந்தியா இந்து நாடு இல்லைதான், ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. உலகிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு மற்ற மதத்தவருக்கும் உரிய இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து மத ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உயரிய மதிப்பு கொடுத்துள்ள நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி இந்துவும் மற்ற மதத்தினரோடு சகோதரத்துவமாக பழகியும், வாழ்ந்தும் வருகிறார்கள்.

இந்து மதம் புராணங்களாலும், இதிகாசங்களாலும், நம்பிக்கைகளாலும் கட்டமைக்கப்பட்டவை. ஒரு மனிதன், தன் இறைவனை எந்த உருவத்தில் தரிசிக்க, வணங்க விரும்புகிறானோ அந்த உருவத்தை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் இந்த உருவங்களுக்கு, வடிவங்களுக்கு தனித்தனியான தத்துவங்களும், உருவாக்கங்களும், நம்பிக்கைகளும், வணங்குவதற்குரிய மரியாதையும் இருக்கிறது. அந்த நம்பிக்கையை சீரழிக்கும் வேலையை சினிமா செய்து வருகிறது.

இந்துக்கள் தாங்கள் வணங்கும் தெய்வ உருவங்கள் மீது எல்லாவற்றையும் தாண்டிய நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் வழியே தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரே விஷயம், நம்பிக்கை. அந்த நம்பிக்கை வழியிலான வாழ்க்கை.

இந்துக்கள் தங்கள் தெய்வங்கள் பற்றி புராணங்கள், இதிகாசங்கள், கதைகள் வழியாக படித்து தெரிந்த கொண்டார்கள். படிக்க முடியாதவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். தெருக்கூத்து, நாடகங்கள் வழியாக பார்த்து தெரிந்து கொண்டார்கள். இதன் அடுத்த கட்டமாக வந்த சினிமாவில் அதை நேரடியாகவே பார்த்தார்கள். கருப்பு வெள்ளை காலம் தொட்டு, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் காலம் வரை சினிமா இந்துக்களின் தெய்வங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் தெம்பூட்டுவதாக, உறுதிப்படுத்துவதாக இருந்தது.

ஆனால் எமனுக்கு எமன், அதிசய பிறவி என இறைவனுக்கும் மனிதனுக்குமான தொடர்பை கிண்டல் செய்ய ஆரம்பித்ததிலிருந்து அதன் போக்கு மாற ஆரம்பித்தது. அது சமீபத்தில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் வரை தொடர்கிறது.

இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?.

ஒரு மதத்தின் எதிர்காலம் அதன் புனிதம் காப்பதில், நம்பிக்கை காப்பதில் இருக்கிறது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :( - Page 2 Empty Re: கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :(

Post by தமிழ்செல்விஞானப்பிரகசம் Tue Dec 03, 2013 7:16 pm

பழுத்த மரம் தானே கல்லடிக்கு ஆளாகும். ஆதி காலந்தொட்டே சகிப்புத் தன்மையோடு வந்தாரை வாழவைக்கும் பூமியாக இந்தியா இருந்துள்ளது. சூரியனைப்பார்த்து நாய் குரைத்தால் சூரியனுக்கா கேடு, நாய்க்குத் தான் கேடு என்று ஒரு பேச்சு வழக்கத்தில் சொல்வார்களே, அதே போல் தான் இதுவும் இருக்கும். எத்தனை பேர், எத்தனை முறை அழிக்க நினைத்தாலும், இந்து மதத்தை அழிக்க முடியாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
தமிழ்செல்விஞானப்பிரகசம்
தமிழ்செல்விஞானப்பிரகசம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 29/07/2013

Back to top Go down

கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :( - Page 2 Empty Re: கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :(

Post by krishnaamma Tue Dec 03, 2013 7:20 pm

தமிழ்செல்விஞானப்பிரகசம் wrote:பழுத்த மரம் தானே கல்லடிக்கு ஆளாகும். ஆதி காலந்தொட்டே சகிப்புத் தன்மையோடு வந்தாரை வாழவைக்கும் பூமியாக இந்தியா இருந்துள்ளது. சூரியனைப்பார்த்து நாய் குரைத்தால் சூரியனுக்கா கேடு, நாய்க்குத் தான் கேடு என்று ஒரு பேச்சு வழக்கத்தில் சொல்வார்களே, அதே போல் தான் இதுவும் இருக்கும். எத்தனை பேர், எத்தனை முறை அழிக்க நினைத்தாலும், இந்து மதத்தை அழிக்க முடியாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :( - Page 2 3838410834 கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :( - Page 2 3838410834 கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :( - Page 2 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் சரியாக சொன்னிங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :( - Page 2 Empty Re: கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :(

Post by ayyasamy ram Wed Dec 04, 2013 7:42 am

எனது குடும்ப நண்பர், என்னை விட வயதில் மூத்தவர்
நாற்பது வயது வரை நாத்திகம் பேசுவோருடன் திரிந்தவர்...
-
காலம் செய்த மாற்றத்தால் மேல்மருவத்தூர் அம்மா
பக்தரானார்...
-
இன்று மாற்று சாதியினரும் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு
அவர் வந்து வாழ்த்த வேண்டும் என விரும்பும் அளவுக்கு
உயர்துள்ளார்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :( - Page 2 Empty Re: கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :(

Post by SajeevJino Wed Dec 04, 2013 7:51 am

இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?.
டா வின்சி கோடு .. ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ் இது எல்லாம் கிறிஸ்தவ மதத்தை பற்றி வெளிவந்த படங்கள்

ஆக்கர்கள் சம்பாதிக்க நினைத்தால் எதுவும் செய்வார்கள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :( - Page 2 Empty Re: கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :(

Post by T.N.Balasubramanian Wed Dec 04, 2013 9:02 am

krishnaamma wrote://இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?. //

சம்பந்தப்பட்டவங்க கவனிப்பாங்களா? இதுல அப்பப்போ நக்கல் அடிக்கும் கமலும் சேர்த்தி சோகம்
சம்பந்தப்பட்டவர்கள் , வேறு சில விஷயங்களில் சம்பந்தப்பட்டுள்ளதால், சம்பந்தம் இல்லாதவர்கள் , சம்பாதிக்க கை ஆளும் முறை.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :( - Page 2 Empty Re: கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum