புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
25 Posts - 69%
heezulia
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
361 Posts - 78%
heezulia
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_m10குறிகேட்டால்  கல்யாணம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறிகேட்டால் கல்யாணம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 12:37 pm

குறிகேட்டால்  கல்யாணம்! DnSbgPwZQhKPrYo3QijI+E_1385721363

டிச., 6 - திருச்சானூர் தேர் திருவிழா

சிலருக்கு, என்ன தான் பரிகாரம் செய்தாலும், திருமணத்தில் ஏகப்பட்ட தடைகள் ஏற்படுகின்றன. அவர்கள், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, குறத்தி ஒருத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்கின்றனர் ஆந்திரத்து பெரியவர்கள்.

திருப்பதி திருமலையை, ஆகாசராஜன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். இவனுக்கு, லட்சுமி தாயாரே, பத்மாவதியாக அவதாரம் எடுத்து, மகளாக பிறந்திருந்தாள். இவளைத் திருமணம் செய்யும் நோக்கத்துடன், திருமால், ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் பரம ஏழையாக அவதாரம் செய்தார். ராஜா வீட்டுப் பெண்ணை, ஏழைக்கு, எப்படி திருமணம் செய்து வைப்பர்! எனவே, குறத்தி வேடமிட்டு, ஸ்ரீநிவாசன், பத்மாவதியின் அரண்மனைக்குள் நுழைந்தார்.

இங்கிருந்து தான், திருமணத்தடை உள்ளவர்கள், கதையை கவனமாக படிக்க வேண்டும்.

அந்தக் குறத்தி மிகவும் அழகாக இருந்தாள். அவளைப் பார்த்து, திருமலையில் வசிக்கும் மக்கள் மட்டுமல்ல, விண்ணில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேவர்களும் அசந்து போய் விட்டனர். ஆகாசராஜனும், அவன் மனைவியும், குறத்தியைப் பார்த்தனர். அவளது பேரழகும், முகத்தில் இருந்த பிரகாசமும், அவர்களை அறியாமலேயே, அவளை, அரண்மனைக்குள் அழைக்க வைத்தது.

தங்களுடன் அழைத்துச் சென்று, தங்கள் மகள் பத்மாவதி முன் உட்கார வைத்தனர்.'குறத்தியே... உனக்கு எந்த ஊர்?' என்று கேட்டாள் பத்மாவதி.'நான் முத்துமலையில் வசித்திருக்கிறேன்; குடகுமலையில் வாழ்ந்திருக்கிறேன்...' என்று, சொல்லிக்கொண்டே போனவள், 'இன்று, இந்த திருமலைக்கு வந்திருக்கிறேன். உலகிலுள்ள எல்லா மலைகளும், என் மலை தான்...' என்றாள்.
'ஓகோ... அப்படியானால், நீ குறி சொல்வாயா?'

'என்ன... அப்படிகேட்டு விட்டீர்கள்... சிவனும், பார்வதியும் வசிக்கும் கைலாய மலைக்கு சென்று, அவர்களுக்கும் குறி சொல்லியிருக்கிறேன்; இந்திரலோகம் சென்று, தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் குறி சொல்லியிருக்கிறேன்...' என்று, பிரதாபித்தாள் குறத்தி.

'உங்கள் நாட்டில் எல்லாரும் நலமா?' என்று, கேட்டாள் பத்மாவதி.'இளவரசி... எங்கள் நாட்டில் எல்லாரும் நண்பர்களே... பகை என்ற சொல்லே அங்குள்ளவர்களுக்கு தெரியாது. புலியும், பசுவும் ஒரே ஓடையில் தண்ணீர் குடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் ஊரில், வாழை, கிழக்கு நோக்கி குலை தள்ளும்; பலாப்பழமோ மேற்கு நோக்கி காய்க்கும்...' என்றாள்.

இவ்வாறு நடப்பது, ஒரு நாட்டிலும், வீட்டிலும், மங்கல நிகழ்ச்சி நடப்பதற்கான அறிகுறிகள் பின், பத்மாவதியின் கையைப் பார்த்த குறத்தி, 'எந்தக் கை, இப்போது, உன் கையைப் பிடித்திருக் கிறதோ, அந்தக் கைக்கு நீ சொந்தமாவாய்...' என்றாள்.
பத்மாவதி, ஏதும் புரியாமல், குறத்தியைப் பார்க்க, 'இளவரசி... உன் மனதுக்குப் பிடித்தவனே, உனக்கு கணவன் ஆவான்...' என்றாள்.பத்மாவதிக்கு, நிம்மதிப் பெருமூச்சு.

ஆம்... அவளுக்கு, உலகையே காக்கும் அந்தக் கோவிந்தனே தன் மணாளன் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை நிறைவேறி, பத்மாவதி தாயார் திருச்சானுாரில் குடியிருந்து, நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாள். கார்த்திகை மாதத்தில், அவளுக்கு பிரம்மோற்சவம் நடக்கும்.

அவள், 'அலர்மேல் மங்கை' எனப்படுகிறாள். சொல் வழக்கில், அலமேலு என்பர். அலர் என்றால் தாமரை. 'செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்' என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது.
பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்ன இந்தக்கதையைப் படிப்பவர்கள், அன்னையின் தேரோட்டத்தை தரிசித்து வாருங்கள். விரைவில், திருமணம் நடக்க, அந்த அலர்மேல் மங்கை அருள் செய்வாள்.

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Dec 02, 2013 12:41 pm

குறிகேட்டால்  கல்யாணம்! 103459460
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் amirmaran



அன்புடன் அமிர்தா

குறிகேட்டால்  கல்யாணம்! Aகுறிகேட்டால்  கல்யாணம்! Mகுறிகேட்டால்  கல்யாணம்! Iகுறிகேட்டால்  கல்யாணம்! Rகுறிகேட்டால்  கல்யாணம்! Tகுறிகேட்டால்  கல்யாணம்! Hகுறிகேட்டால்  கல்யாணம்! A
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Dec 02, 2013 6:10 pm

என் தங்கை வரன் பார்த்து வருகிறோம்
நல்ல செய்தி சொல்லியிருக்கிறிர்கள்
நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 8:16 pm

vishwajee wrote:என் தங்கைக்கு வரன் பார்த்து வருகிறோம்
நல்ல செய்தி சொல்லியிருக்கிறிர்கள்
நன்றி அம்மா
ரொம்ப சந்தோஷம், நல்ல மாப்பிள்ளை அமைய அன்புடன் வாழ்த்துகிறேன் புன்னகைஅன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக