ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா----எங்கே போகிறது ?

5 posters

Go down

இந்தியா----எங்கே போகிறது ? Empty இந்தியா----எங்கே போகிறது ?

Post by T.N.Balasubramanian Tue Dec 03, 2013 6:50 am

இந்தியா----எங்கே போகிறது ?

வத்தலக்குண்டு: ஆசைக்கு இணங்க மறுத்த, அண்ணன் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே குளத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகவேல், 42. இவர் நிலக்கோட்டையில் சைக்கிள் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி,32, எட்டு மாத குழந்தை சிவப்பிரியன். நேற்று முன்தினம் மூத்த மகன் வசந்த், 4, அதே ஊரில் உள்ள அங்கன்வாடிக்கு சென்றிருந்தான். வீட்டிற்கு வந்த போது தாயும், தம்பியும் தண்ணீர் டிரம்மிற்குள் மூழ்கி இருப்பதை பார்த்து, பாட்டி பழனியம்மாளிடம் தெரிவித்தான். கிராமத்தினர் வந்து பார்த்த போது, குழந்தை இறந்திருந்தது. ஜெயலட்சுமி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உறவினர்கள் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததில், இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஜெயலட்சுமியின் அண்ணன் சுப்பிரமணியன், தனது தங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரித்தார். சந்தேகத்தின் பேரில் முருகவேலின் பெரியப்பா மகன் பாண்டிவேலை, 21, விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 
அவரது வாக்குமூலத்தில்,"" அண்ணன் மனைவி ஜெயலட்சுமியை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். மறுத்து தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்து, ஜெயலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, டிரம்மிற்குள் தள்ளி விட்டேன். அப்போது குழந்தை அழுததால் குழந்தையையும் கொலை செய்தேன்'' என தெரிவித்துள்ளார். போலீசார் பாண்டிவேலை கைது செய்தனர். 

நன்றி தினமலர் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன் 

இந்தியா----எங்கே போகிறது ? Blank


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்தியா----எங்கே போகிறது ? Empty Re: இந்தியா----எங்கே போகிறது ?

Post by raghuramanp Tue Dec 03, 2013 9:29 am

கேவலமாக இருக்கிறது.
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

இந்தியா----எங்கே போகிறது ? Empty Re: இந்தியா----எங்கே போகிறது ?

Post by amirmaran Tue Dec 03, 2013 1:47 pm

இவன மாதிரி ஆளுங்கள நடுரோட்டில் விட்டு செருப்பால அடிச்சு அடிச்சே கொல்லனும்..


அன்புடன் அமிர்தா

இந்தியா----எங்கே போகிறது ? Aஇந்தியா----எங்கே போகிறது ? Mஇந்தியா----எங்கே போகிறது ? Iஇந்தியா----எங்கே போகிறது ? Rஇந்தியா----எங்கே போகிறது ? Tஇந்தியா----எங்கே போகிறது ? Hஇந்தியா----எங்கே போகிறது ? A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

இந்தியா----எங்கே போகிறது ? Empty Re: இந்தியா----எங்கே போகிறது ?

Post by M.M.SENTHIL Tue Dec 03, 2013 2:00 pm

தமிழ் கலாச்சாரம் இது போன்ற கரும் புள்ளிகளால் காயமடைந்து கொண்டிருக்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இந்தியா----எங்கே போகிறது ? Empty Re: இந்தியா----எங்கே போகிறது ?

Post by விஸ்வாஜீ Tue Dec 03, 2013 8:30 pm

amirmaran wrote:இவன மாதிரி ஆளுங்கள நடுரோட்டில் விட்டு செருப்பால அடிச்சு அடிச்சே கொல்லனும்..
தப்பு நண்பா
நடுரோட்டுல கைய கால வெட்டி கடைசியா எல்லாத்தையும் வெட்டி
தூக்குல தொங்க விடனும் நண்பா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

இந்தியா----எங்கே போகிறது ? Empty Re: இந்தியா----எங்கே போகிறது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum