புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் 12-வது பணக்கார அரசியல்வாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி:
Page 1 of 1 •
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உலகின் 12வது பணக்கார அரசியல்வாதியாக உள்ளார் என்று ஹப்பிங்டன் போஸ்ட் வேர்ல்டு என்ற இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் 2, சிரியாவின் அதிபர் பஷார் அல்-ஆசாத் ஆகியோரை காட்டிலும் பணக்காரர் என்ற நிலையில் உள்ளார் சோனியா காந்தி என அது தெரிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது வேட்பு மனு தாக்கல் செய்தபோது, தனக்கு ஒரு கார் அல்லது ஒரு வீடு என்று எதுவும் இந்தியாவில் இல்லை. ஆனால், இத்தாலியில் பழங்கால வீடு ஒன்று உள்ளது. அதன் சொத்த மதிப்பு ரூ.18.02 லட்சம் ஆகும் என குறிப்பிட்டு இருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த ஆவணங்களின்படி, ரூ.1.38 கோடி என்பது அவரது சொத்து மதிப்பாக இருந்தது.
இது அவரது மகன் ராகுல் காந்தி அறிவித்தபடியிலான சொத்து மதிப்பை விட சுமார் ரூ.1 கோடி குறைவாகும். சோனியா காந்தி தன்னிடம் ரூ.75 ஆயிரம் பணமாக இருப்பதாகவும் மற்றும் வங்கி கணக்குகளில் ரூ.28.61 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதனுடன், மியூச்சுவல் பண்ட் சேமிப்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியில் ரூ.12 லட்சம் அளவிற்கு பத்திரங்களும் உள்ளன என்றும் அவர் தெரிவித்து இருந்தார். மொத்தம் ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் அளவிற்கு அஞ்சல் அலுவலகங்களிலும் மற்றும் பி.பி.எப். எனப்படும் பப்ளிக் பிராவிடண்டு பண்டில் ரூ.24.88 லட்சமும் சேமிப்பில் உள்ளது. இதேபோன்று, நகைகளில் 2.5 கி.கிராம் அளவிலான தங்கம் ரூ.11 லட்சம் மதிப்பிலும், 88 கி.கிராம் அளவிலான வெள்ளி பொருட்கள் ரூ.18 லட்சம் மதிப்பிலும் உள்ளன.
விவசாய நிலத்தில் இரு பிளாட்டுகள் ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் அதன் இடம் குறித்து ஆவணத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. 2008&09 ஆண்டுக்கான வருமான வரியாக ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்தை சோனியா காந்தி செலுத்தியுள்ளார். சொத்து வரியாக ரூ.32,512 செலுத்தியுள்ளார்.
ஆனால் உலகில் டாப் இணையதளங்களில் ஒன்றான ஹப்பிங்டன் போஸ்ட் வேர்ல்டு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிற்கு சொத்து உள்ளதாகவும் அது சுமார் -ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் தலைவர்களின் பண மதிப்புகள் மற்றும் ஒப்பீடுகள் இருந்தன என்பது குறித்து இந்த அறிக்கை தெளிவாக எதுவும் கூறவில்லை.
தினத்தந்தி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
அரசியல்வாதிகள் கோடிகோடியாக சம்பாதிக்கிறார்களே
வருமான வரித்துறை அவர்களை கேள்வி கேட்பதில்லையே ஏன் தல
வருமான வரித்துறை அவர்களை கேள்வி கேட்பதில்லையே ஏன் தல
தாய்லாந்தாக இருந்திருந்தால் இந்நேரம் இவள் தலையைக் கொய்திருப்பார்கள்! இந்தியா தான் எவன் எக்கேடுகெட்டுப் போனால் நமக்கென்ன என்ற மாபெரும் கொள்கையுடன் வாழும் மக்கள் நிறைந்த நாடாச்சே!ராஜா wrote:இது மட்டுமா ... இத்தாலியில் உள்ள இவரின் சகோதரிகள் பெயரில் கூட பல சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டதாக கேள்விபட்டுள்ளேன்
உண்மை ... நேற்று முன்தினம் சென்னை கோயம்பேட்டில் 53 வயதான ஒரு காவலர் இரண்டு பேருடன் கட்டி புரண்டு சண்டையிட்டு கொண்ட போதும் யாரும் என்ன எது என்று கேட்க முன்வரவில்லை. மக்களின் இந்த மனநிலையை சரியாக புரிந்து வைத்துகொண்ட அரசியல்வாதிகள் தான் இன்று இந்தியாவை சுரண்டி கொண்டிருக்கிறார்கள்சிவா wrote:தாய்லாந்தாக இருந்திருந்தால் இந்நேரம் இவள் தலையைக் கொய்திருப்பார்கள்! இந்தியா தான் எவன் எக்கேடுகெட்டுப் போனால் நமக்கென்ன என்ற மாபெரும் கொள்கையுடன் வாழும் மக்கள் நிறைந்த நாடாச்சே!ராஜா wrote:இது மட்டுமா ... இத்தாலியில் உள்ள இவரின் சகோதரிகள் பெயரில் கூட பல சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டதாக கேள்விபட்டுள்ளேன்
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
உண்மைதான் தலராஜா wrote:உண்மை ... நேற்று முன்தினம் சென்னை கோயம்பேட்டில் 53 வயதான ஒரு காவலர் இரண்டு பேருடன் கட்டி புரண்டு சண்டையிட்டு கொண்ட போதும் யாரும் என்ன எது என்று கேட்க முன்வரவில்லை. மக்களின் இந்த மனநிலையை சரியாக புரிந்து வைத்துகொண்ட அரசியல்வாதிகள் தான் இன்று இந்தியாவை சுரண்டி கொண்டிருக்கிறார்கள்சிவா wrote:தாய்லாந்தாக இருந்திருந்தால் இந்நேரம் இவள் தலையைக் கொய்திருப்பார்கள்! இந்தியா தான் எவன் எக்கேடுகெட்டுப் போனால் நமக்கென்ன என்ற மாபெரும் கொள்கையுடன் வாழும் மக்கள் நிறைந்த நாடாச்சே!ராஜா wrote:இது மட்டுமா ... இத்தாலியில் உள்ள இவரின் சகோதரிகள் பெயரில் கூட பல சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டதாக கேள்விபட்டுள்ளேன்
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
இவங்க குடும்பத்துல இருக்கின்ற இந்தியரான மேனகா காந்தி எந்த நிலையில் இருக்கிறார் , நாட்டுக்காக ஆட்சியில் இல்லாமல் உயிர் தியாகம் செய்தோர் எத்தனையோ பேர் அவுங்களையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை.
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
டெல்லி: உலக கோடீஸ்வர அரசியல் தலைவர்கள் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை திடீரென Huffingtonpost ஊடகம் நீக்கியிருக்கிறது.
உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருந்தனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் 12வது இடத்தை இப்பட்டியலில் இடம் பிடித்திருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதுவும் இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறதாம். சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லையாம். ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களில் முதல் 20 இடத்தில் இடம்பிடித்திருந்தார். குறிப்பாக இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தைவிட முன்னணியில் இருந்தார் சோனியா என்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து சோனியா பெயர் திடீர் நீக்கம்!
இதனை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சித்து நிராகரித்திருந்தது. இந்நிலையில் திடீரென Huffingtonpost ஊடகம் 12வது இடத்தில் இருந்த சோனியா காந்தியின் பெயரை நீக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோனியாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்களை சரிபார்க்க முடியாத நிலையில் அவரது பெயர் நீக்கப்படுவதாகவும் குழப்பத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் Huffingtonpost தெரிவித்திருக்கிறது.
சோனியா பெயர் இடம்பெற்றது எப்படி?
சரி Huffingtonpost எதனடிப்படையில் சோனியாவின் பெயரை சேர்த்தது? http://www.celebritynetworth.com என்ற இணையதளம் அரசியல் பிரமுகர்களின் சொத்து விவகரங்களை பொதுமக்களிடம் கேட்டு அவற்றை உத்தேசமாக பதிவு செய்திருக்கிறது.
அந்த இணையதளத்தில் சோனியாவின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சோனியாவின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலராக இருக்கக் கூடும் என்றும் சில இணையதளங்களை மேற்கோள் காட்டி அது பதிவு செய்திருக்கிறது.
இந்த இணையதள தரவை வைத்து முதலில் பட்டியலை வெளியிட்ட Huffingtonpost பின்னர் சோனியாவின் பெயரை திடீரென நீக்கியும் விட்டது.

Similar topics
» காங்கிரஸ் தலைவர் என்ற பதிவை டுவிட்டரில் இருந்து நீக்கிய ராகுல் காந்தி
» சட்டசபை காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்?
» 4வது முறையாக காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா காந்தி
» அகில இந்திய காங்கிரஸ் தேர்தல்: சோனியா மீண்டும் தலைவர் ஆகிறார்
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1