புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_m10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_m10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_m10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10 
3 Posts - 6%
heezulia
இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_m10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_m10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_m10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_m10இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்! Poll_c10 
4 Posts - 10%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பழைய வரலாறுகள் pdf ஆக வேண்டும், உதவுங்கள்!

gsp
gsp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 18/10/2013
http://gspinvestmentss.blogspot.in/

Postgsp Fri Dec 06, 2013 1:02 pm

இந்தியாவின் பழைய வரலாறுகளை pdf ஆக டௌன்லோடு செய்ய விரும்புகிறேன் . தயவுசெய்து எனக்கு உதவுங்கள் .

நான் மூன்று வரலாறுகள் படித்து முடித்து விட்டேன்
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு

இதை தவிர வேற பதிப்புகள் படிக்க விருப்பம். உதவவும்

உன்னால் செய்ய இயலாத எந்த ஒரு செயலையும்

இறைவன் உன்னிடம் ஒப்படைப்பது இல்லை.

ALL IS WEL

ALL IS WEL
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Dec 06, 2013 2:24 pm

1. பொன்னியின் செல்வன்  - http://www.eegarai.net/t100481-topic

ஒரத்தநாடு கார்த்திக் என்கிற நன்பர் அனைத்து விதமான நூல்களையும் தரவேற்றி இருக்கிறார். ஈகரையிலேயே தேடுங்கள் நண்பரே !

http://www.eegarai.net/sta/ORATHANADUKARTH

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 7:11 pm

இதை கேள்வி பதில் பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 07, 2013 12:41 am

நீங்கள் படித்தவை அனைத்தும் கற்பனை கலந்த
சரித்திரக் குறிப்புகள்...
-
நேரு சிறையில் இருந்த பொழுது தனது மகள்
இந்திராவுக்கு உலக சரித்திரத்தை கடிதங்களா
எழுதினார்...அவை தொகுக்கப்பட்டு உலக சரித்திரம்
என்ற நூலாக வந்துள்ளன..
-
அனைத்து நூலகங்களிலும் கிடைக்கும்...எடுத்து
படியுங்கள்...
-
லூயி ஃபிஷர் எழுதிய மகாத்மாவின் சரிதையைப்
படிக்கலாம்...
-
மகாத்மாவே தன் வாழ்க்கை சரிதத்தை எழுதியது 'சத்திய
சோதனை' என்ற பெயரில் வந்துள்ளது...
-
கல்கி மாந்தருக்குள் ஒரு தெய்வம் - என எழுதியுள்ளார்
அதனைப் படிக்கலாம்
-
வால்காவிலிருந்து கங்கை வரை என்று ஒரு நூல் உள்ளது
அதனைப் படிக்கலாம்.
-
அனைத்து நூல்களுமே நூலகத்தில் கிடைக்கும்..
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 07, 2013 11:35 am

1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
இதையெல்லாம் இந்திய வரலாறா ஆக்கிபுட்டாங்களா ...... அது சரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 07, 2013 11:46 am

ராஜா wrote:
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
இதையெல்லாம் இந்திய வரலாறா ஆக்கிபுட்டாங்களா ...... அது சரி
உங்களுக்கு தெரியாது தல, நேற்றிரவே ஆக்கிட்டாங்க!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 07, 2013 12:05 pm

சிவா wrote:
ராஜா wrote:
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
இதையெல்லாம் இந்திய வரலாறா ஆக்கிபுட்டாங்களா ...... அது சரி
உங்களுக்கு தெரியாது தல, நேற்றிரவே ஆக்கிட்டாங்க!
சூப்பருங்க அட உண்மை தானா .... இரவு 11 மணிக்கு பாலாஜி குறுந்தகவலில் சொன்னார். நான் இந்த ஆள் போதையில் உளறுகிறார் போல என்று கண்டுக்காம விட்டுட்டேன் சிரி 

gsp
gsp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 18/10/2013
http://gspinvestmentss.blogspot.in/

Postgsp Sat Dec 07, 2013 1:36 pm

அய்யையோ அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 

உன்னால் செய்ய இயலாத எந்த ஒரு செயலையும்

இறைவன் உன்னிடம் ஒப்படைப்பது இல்லை.

ALL IS WEL

ALL IS WEL
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 07, 2013 6:30 pm

gsp wrote:அய்யையோ அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 
மேற்கோள் செய்த பதிவு: 1036749

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக