புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் ! Poll_c10ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் ! Poll_m10ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் ! Poll_c10 
37 Posts - 45%
heezulia

23 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Barushree

2 Posts - 2%
Raji@123

prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் ! Poll_c10ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் ! Poll_m10ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் ! Poll_c10 
159 Posts - 41%

152 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் ! Poll_c10ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் ! Poll_m10ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 8:36 pm

ஓட்டலில் கூடுதலாக வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர் மீது தாக்குதல் ! 28IXSVyLTui79XYkowWd+34798c13-fd1b-44c4-85a8-54c1ba1f46a0_S_secvpf

மும்பை, டிச. 2-

வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றது. கடந்த அக்டோபர் மாதம் ஒரு கிலோ 100 ரூபாய் அளவுக்கு விலை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக கிலோ 60 ரூபாய்க்கு குறைந்தது. தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் அதிக அளவு உற்பத்தியாகியிருக்கும் வெங்காயம், நாட்டின் பிற பகுதிகளுக்கு வரத் தொடங்கியதால் விலை மேலும் குறையத் தொடங்கியிருக்கிறது.

இருப்பினும் ஒரு சில ஓட்டல்களில் வெங்காயத்தின் விலையை காரணம் காட்டி வாடிக்கையாளர்களுக்கு அளவைக் குறைத்து வழங்குகின்றனர். இவ்வாறு குறைவாக வழங்கப்பட்டபோது, திரும்ப வெங்காயம் கேட்ட வாடிக்கையாளரை கொடூரமாக தாக்கிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பை பைசுல்லா பகுதியைச் சேர்ந்த மயூர் பிராட்டி ஜாதவ் (23) என்ற வாலிபர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் பிஐடி சால் முகமது அலி சாலையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார்.

பிரியாணி ஆர்டர் செய்த அவர்களுக்கு, தொட்டுக்கொள்ள ஒரு பிளேட் வெங்காயம் வழங்கப்பட்டது. அது போதாது என்று மீண்டும் ஒரு பிளேட் வெங்காயம் கேட்டுள்ளனர். ஆனால் கொண்டு வருவதாக கூறிச்சென்ற வெயிட்டர், திரும்பி வரவில்லை. இதனால் மீண்டும் வெங்காயம் கேட்டு வலியுறுத்தியபோது, அதன் விலை உயர்வு பற்றி வெயிட்டர் பேசத் தொடங்கினார். அப்போது வெங்காயத்தின் விலை குறைந்திருப்பது பற்றி ஜதாவ் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் ஜாதவ் தரப்பினருக்கும், வெயிட்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. உடனே ஓட்டலுக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த மற்ற வாடிக்கையாளர்களை வெளியேற்றிய வெயிட்டர்கள், அனைத்து கதவுகளையும் முடிவிட்டு ஜாதவை தாக்கினர். ஒரு வெயிட்டர் டம்ளரை தூக்கி வீசியதில், ஜாதவின் கண் அருகே வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதுதொடர்பாக ஜாதவ் அளித்த புகாரின் அடிப்படையில் பைதோன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் மேலாளர் முகமது ரிஸ்வான் (21), வெயிட்டர் பிரிஜ்பான் ஆசாராம் சிங்(31) ஆகியோரை கைது செய்தனர்.

வெட்டுப்பட்ட பகுதியில் 12 தையல் போடப்பட்டுள்ளதாகவும், மயிரிழையில் கண் தப்பியது என்றும் ஜாதவ் தெரிவித்தார்.

மாலை மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2013 1:08 pm

அடப்பாவிகளா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 1:12 pm

அதானே ... கொய்யாலா கொல்லுங்கடா அவன ...... ஏதோ 1 கிராம் தங்கம் கேட்டிருந்தாலும் போனாபோகுதுன்னு கொடுத்துருக்கலாம்... என்ன தைரியம் இருந்தா வெங்காயம் கேட்டுருப்பான்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 03, 2013 1:19 pm

ராஜா wrote:அதானே ... கொய்யாலா  கொல்லுங்கடா அவன ...... ஏதோ 1 கிராம்  தங்கம்  கேட்டிருந்தாலும் போனாபோகுதுன்னு கொடுத்துருக்கலாம்...  என்ன தைரியம் இருந்தா வெங்காயம் கேட்டுருப்பான்
அதானே ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 1:40 pm

மற்ற வாடிக்கையாளர்களை வெளியேற்றிய வெயிட்டர்கள், அனைத்து கதவுகளையும் முடிவிட்டு ஜாதவை தாக்கினர் wrote:
இதுக்குப்பேர் தான் ரூம் போட்டு அடிக்கிறதா?

வெங்காயம் கண்ணீரை தான் வரவைக்கும் இப்படி ரத்தத்தை எல்லாமா வரவைக்கும்

ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக