ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''

4 posters

Go down

கடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Empty கடி - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''

Post by krishnaamma Mon Dec 02, 2013 2:33 pm

1. நோயாளி: தலை சுத்துது டாக்டர்...
டாக்டர்: என்னோட கண்ணுக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே!
-கி.பாலமுருகன்,


2. ''சுப்பிரமணிக்கும் மாசிலாமணிக்கும் என்ன தகராறு?''
""ரெண்டு பேர்லயும் இருக்கறது... ரெண்டு பேர்கிட்டயும் இல்ல... அதுதான் தகராறு..!
-எஸ்.வேல் அரவிந்த்,


3. ராமு: உங்க மானேஜர் எதுக்கு, எப்பவும் கையில பிளேடு வெச்சுருக்கார்?
சேது: யாராவது சரியா வேலை செய்யலைன்னா அவங்க சீட்டைக் கிழிச்சுடுவாராம்!
-ஜி.எஸ்.சபரி,


4. ""மலை ஏறுறதுக்கு முக்கியமா என்ன வேணும்?''
""ஒரு மலை வேணும் சார்!''
-எம்.வஷிஸ்ட்,


5. அப்பா: உனக்கு ஸ்கூல்ல யாரை ரொம்பப் பிடிக்கும்?
மகன்: மணியடிக்கிற பியூனை ரொம்பப் பிடிக்கும்பா..!
-பெ.பார்வேந்தன்,


6. ""பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''
""ஏண்டா அப்படிச் சொல்றே?''
""பின்னே! அவன் அப்பா ஆபீஸிலிருந்து முழு பென்சில் கொண்டு வந்து அவனுக்குத் தர்றாரு. நீ துண்டுப் பென்சில்களையே தூக்கிக்கிட்டு வர்றே!''

-மா.மாரிமுத்து,


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Empty Re: கடி - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''

Post by ஜாஹீதாபானு Mon Dec 02, 2013 2:43 pm

ஹா ஹா அனைத்தும் சூப்பர்மாசிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Empty Re: கடி - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''

Post by amirmaran Mon Dec 02, 2013 2:43 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அன்புடன் அமிர்தா

கடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Aகடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Mகடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Iகடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Rகடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Tகடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Hகடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

கடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Empty Re: கடி - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''

Post by krishnaamma Mon Dec 02, 2013 8:06 pm

நன்றி பானு, நன்றி அமிர்தா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Empty Re: கடி - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''

Post by விஸ்வாஜீ Mon Dec 02, 2013 8:34 pm

அப்பா: உனக்கு ஸ்கூல்ல யாரை ரொம்பப் பிடிக்கும்? மகன்: மணியடிக்கிற பியூனை ரொம்பப் பிடிக்கும்பா..! -பெ.பார்வேந்தன், wrote:
அருமை அருமை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

கடி  - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!'' Empty Re: கடி - "பக்கத்து வீட்டு பாபுவோட அப்பாவின் புத்திசாலித்தனம் உனக்கில்லை அப்பா!''

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum