புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள்களை காமெடி பீசாக்கும் தமிழ் சினிமா - ஸ்பெஷல் ஸ்டோரி :(
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்தியா இந்து நாடு இல்லைதான், ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. உலகிலேயே வேறெங்கும் இல்லாத அளவிற்கு மற்ற மதத்தவருக்கும் உரிய இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து மத ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உயரிய மதிப்பு கொடுத்துள்ள நாடு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி இந்துவும் மற்ற மதத்தினரோடு சகோதரத்துவமாக பழகியும், வாழ்ந்தும் வருகிறார்கள்.
இந்து மதம் புராணங்களாலும், இதிகாசங்களாலும், நம்பிக்கைகளாலும் கட்டமைக்கப்பட்டவை. ஒரு மனிதன், தன் இறைவனை எந்த உருவத்தில் தரிசிக்க, வணங்க விரும்புகிறானோ அந்த உருவத்தை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. ஆனால் இந்த உருவங்களுக்கு, வடிவங்களுக்கு தனித்தனியான தத்துவங்களும், உருவாக்கங்களும், நம்பிக்கைகளும், வணங்குவதற்குரிய மரியாதையும் இருக்கிறது. அந்த நம்பிக்கையை சீரழிக்கும் வேலையை சினிமா செய்து வருகிறது.
இந்துக்கள் தாங்கள் வணங்கும் தெய்வ உருவங்கள் மீது எல்லாவற்றையும் தாண்டிய நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் வழியே தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரே விஷயம், நம்பிக்கை. அந்த நம்பிக்கை வழியிலான வாழ்க்கை.
இந்துக்கள் தங்கள் தெய்வங்கள் பற்றி புராணங்கள், இதிகாசங்கள், கதைகள் வழியாக படித்து தெரிந்த கொண்டார்கள். படிக்க முடியாதவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். தெருக்கூத்து, நாடகங்கள் வழியாக பார்த்து தெரிந்து கொண்டார்கள். இதன் அடுத்த கட்டமாக வந்த சினிமாவில் அதை நேரடியாகவே பார்த்தார்கள். கருப்பு வெள்ளை காலம் தொட்டு, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் காலம் வரை சினிமா இந்துக்களின் தெய்வங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் தெம்பூட்டுவதாக, உறுதிப்படுத்துவதாக இருந்தது.
ஆனால் எமனுக்கு எமன், அதிசய பிறவி என இறைவனுக்கும் மனிதனுக்குமான தொடர்பை கிண்டல் செய்ய ஆரம்பித்ததிலிருந்து அதன் போக்கு மாற ஆரம்பித்தது. அது சமீபத்தில் வெளிவந்த நவீன சரஸ்வதி சபதம் வரை தொடர்கிறது.
இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?.
ஒரு மதத்தின் எதிர்காலம் அதன் புனிதம் காப்பதில், நம்பிக்கை காப்பதில் இருக்கிறது.
நன்றி : தினமலர்

//இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?. //
சம்பந்தப்பட்டவங்க கவனிப்பாங்களா? இதுல அப்பப்போ நக்கல் அடிக்கும் கமலும் சேர்த்தி
சம்பந்தப்பட்டவங்க கவனிப்பாங்களா? இதுல அப்பப்போ நக்கல் அடிக்கும் கமலும் சேர்த்தி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
கடவுளை வெறும் கல்லாய் பார்த்து, அதை கேலி செய்து பணம் சம்பாதிக்கும் கூட்டம், இந்த கூட்டம். இவர்களை கேட்டால் நாத்திகவாதி என்பார்கள்.
கடவுள் இருப்பது உண்மை என்பதால் தான் இவர்களை பாவ மன்னிப்பு கொடுத்து உயிரோடு உலவ விட்டிருக்கிறார்.
கடவுள் இருப்பது உண்மை என்பதால் தான் இவர்களை பாவ மன்னிப்பு கொடுத்து உயிரோடு உலவ விட்டிருக்கிறார்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரியாக சொன்னிங்க செந்தில்M.M.SENTHIL wrote:கடவுளை வெறும் கல்லாய் பார்த்து, அதை கேலி செய்து பணம் சம்பாதிக்கும் கூட்டம், இந்த கூட்டம். இவர்களை கேட்டால் நாத்திகவாதி என்பார்கள்.
கடவுள் இருப்பது உண்மை என்பதால் தான் இவர்களை பாவ மன்னிப்பு கொடுத்து உயிரோடு உலவ விட்டிருக்கிறார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்போ தான், தான் படித்த புராணங்களின் உண்மை அர்த்தம் விளங்கும் அவங்களுக்குayyasamy ram wrote:ஆத்திகனை விட நாத்திகனே எப்போதும்
கடவுளை நினைக்கிறான்...
-
கடவுள் மறுப்பு சொல்வதற்காக அனைத்து
புராணங்களையும் படிக்கிறான்....
-
தசைகள் தளரும்போது, ஊன்றுகோல் தேவைப்படும்போது
ஆத்திகனாக மாறுகிறான்...!!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அம்மா சொல்றேனு தப்பா எடுக்காதிங்க. நான் எந்த மதத்தையும் விமர்சிக்கமாட்டேன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அதற்கு மரியாதை குடுப்பேன்./இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?.
இதற்கு காரணம் ஒற்றுமையில்லாததே. ஒற்றுமையில் தான் பலமே இருக்கிறது. ஊர் கூடித் தான் தேர் இழுக்க முடியும். ஒற்றுமையாக செயல்பட்டு எதிர்த்தால் வெற்றி நிச்சயம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதில் தப்பா எடுக்க என்ன இருக்கு பானு நீங்க சொல்வது நிஜம், ஒற்றுமை வேண்டும் அட்லீஸ்ட், நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கு என்று நினைத்தாலே போறும், 'மத சகிப்புத்தன்மை' வேண்டும் என்று நான் நினைப்பேன் பானுஜாஹீதாபானு wrote:அம்மா சொல்றேனு தப்பா எடுக்காதிங்க. நான் எந்த மதத்தையும் விமர்சிக்கமாட்டேன். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அதற்கு மரியாதை குடுப்பேன்./இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?.
இதற்கு காரணம் ஒற்றுமையில்லாததே. ஒற்றுமையில் தான் பலமே இருக்கிறது. ஊர் கூடித் தான் தேர் இழுக்க முடியும். ஒற்றுமையாக செயல்பட்டு எதிர்த்தால் வெற்றி நிச்சயம்.
அவ்வளவு தான் ... எவனாவது அது போல செய்தால் .... அடுத்த நாளே சங்கு தான் ....இந்து கடவுள்களை காமெடி பீசாக்கி உலவவிடும் சினிமாவால் வேறெந்த மதத்தின் கடவுள் உருவங்களையோ, நம்பிக்கைகளையோ, வழிபாட்டு முறைகளையோ கிண்டலோ, கேலியோ, விமர்சனமோ செய்ய முடியுமா? இதுவரை செய்திருக்கிறதா?. செய்வதற்குதான் அந்த மதங்கள் அனுமதிக்குமா?.
சத்தியமான வார்த்தைகள் அய்யாசாமி ... நானே எங்கள் பகுதியில் ஒரு சிலரை கண்ணால் கண்டிருக்கிறேன்...........ayyasamy ram wrote:ஆத்திகனை விட நாத்திகனே எப்போதும்
கடவுளை நினைக்கிறான்...
-
கடவுள் மறுப்பு சொல்வதற்காக அனைத்து
புராணங்களையும் படிக்கிறான்....
-
தசைகள் தளரும்போது, ஊன்றுகோல் தேவைப்படும்போது
ஆத்திகனாக மாறுகிறான்...!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2