ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி

+16
balakarthik
myimamdeen
அன்பு தளபதி
M.M.SENTHIL
SENTHIL_BLORE
சிவா
ayyasamy ram
jayaravi
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
பாலாஜி
vasudevan31355
ராஜா
S.VINOD
veeyaar
20 posters

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty எங்கள் சிவாஜி

Post by veeyaar Mon 2 Dec 2013 - 11:03

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்

veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down


எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by jayaravi Sun 5 Jan 2014 - 1:10

ஒரு சின்ன மன குமறல்

வினோத் சார் எவ்வளவோ எதிர்ப்புக்களை தாங்கிக்கொண்டு நமது திரியில் பல சிறந்த ஆவணங்களை பதிவிடுகிறார் - திரியின் வேகம் அவர் பதிவுகளால் Ventilatorரில் இருந்து விடுப்பட்டு ஜெட் வேகத்தில் செல்ல ஆரம்பித்துள்ளது - ஆனால் அவரை முழு மனதுடன் வரவேற்க தவறி விட்டோம் - அவருக்கு நமது திரியில் பதிவிட வேண்டிய அவசியமே இல்லை - கிடைத்த ஆவணகளை கிழித்து போட்டிருக்கலாம் - அனால் அவர் அப்படி செய்ய வில்லை - தன உழைப்பை இந்த திரியிலும் காண்பித்து உள்ளார் - ஏன் நம்மால் மனம் உவந்து பாராட்ட தெரியவில்லை ? நன்றியை ஏன் சரியாக காண்பிக்க தெரிய வில்லை ? யார் பதித்தால் என்ன - நம் தலைவரை பற்றியதாக இருந்தால் அதை அருமையாக அனுபவிப்போமே - நெஞ்சு பொறுக்கவில்லை - ஏன் நாம் நம்மை குறைத்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறோம் ?

அன்புடன் ரவி
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Sun 5 Jan 2014 - 8:58

jayaravi wrote:ஒரு சின்ன மன குமறல்

வினோத் சார் எவ்வளவோ எதிர்ப்புக்களை தாங்கிக்கொண்டு நமது திரியில் பல சிறந்த ஆவணங்களை பதிவிடுகிறார் - திரியின் வேகம் அவர் பதிவுகளால் Ventilatorரில் இருந்து விடுப்பட்டு ஜெட் வேகத்தில் செல்ல ஆரம்பித்துள்ளது - ஆனால் அவரை முழு மனதுடன் வரவேற்க தவறி விட்டோம் - அவருக்கு நமது திரியில் பதிவிட வேண்டிய அவசியமே இல்லை - கிடைத்த ஆவணகளை கிழித்து போட்டிருக்கலாம் - அனால் அவர் அப்படி செய்ய வில்லை - தன உழைப்பை இந்த திரியிலும் காண்பித்து உள்ளார் - ஏன் நம்மால் மனம் உவந்து பாராட்ட தெரியவில்லை ? நன்றியை ஏன் சரியாக காண்பிக்க தெரிய வில்லை ? யார் பதித்தால் என்ன - நம் தலைவரை பற்றியதாக இருந்தால் அதை அருமையாக அனுபவிப்போமே - நெஞ்சு பொறுக்கவில்லை - ஏன் நாம் நம்மை குறைத்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறோம் ?

அன்புடன் ரவி

ரவி சார்
இப்போது தான் தங்கள் பதிவைப் படித்தேன். தங்களுடைய மனக்குமுறல் நியாயமானதே. இதை நானும் உணர்ந்துள்ளேன். தற்போது தான் அங்கு நன்றி பதிவிட்டு இங்கு வந்து பார்க்கிறேன், தங்களுடைய உணர்வு பூர்வமான பதிவு தாங்கள்,வாசு சார், என நம்மைப்போன்ற ரசிகர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்துள்ளது.

அன்புடன்
ராகவேந்திரன்.
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 Sun 5 Jan 2014 - 17:08

வீயார் சார்,

'மோகனப் புன்னகை' படத்தில் தலைவரின் அசத்தலான 'குடிக்க விடு' பாடலின் நடிப்பை அணுஅணுவாக சுதந்திரமாக யார் தலையீடும், தொந்தரவுகளுமின்றி செதுக்கி இருக்கிறீர்கள். பல்லாயிரம் அர்த்தங்கள் பொதிந்த சோக முத்திரைகளுடன் தலைவர் இப்பாடலுக்கு நடிக்கும் அற்புதத்தை அளந்து எழுதத்தான் இயலுமா? அருமையான பதிவுக்கு என் அட்டகாசமான நன்றி!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 Sun 5 Jan 2014 - 17:26

ரவி சார்,

நீங்கள் என்ன நன்மை கருதி தொண்டை வறண்டு போய் கத்தினாலும் பிரயோஜனமில்லை. காழ்ப்புணர்ச்சியும், அலட்சியப் படுத்தலும், அடுத்தவர் மனதை புண்படுத்தியும், வடித்துக் கொட்டுபவர்களைக் கூட வெடி வைத்துத் தகர்க்கும் நன்றியுணர்ச்சியும் மிகுந்த இடத்தில் நீங்கள் நியாயத்தை எதிர்பார்க்கலாமா? மங்கிகளும், ஹானஸ்ட்டே இல்லாத ராஜாக்களும், கண் மண் தெரியாத பத்தர்களும் சாரி பித்தர்களும், ஜோக்கர்களும், ஆதியும் அந்தமும் தெரியாத ராமர்களும் மற்றவர்கள் உழைப்பை எங்கே மதிப்பார்கள்? சம்பந்தமே இல்லாதவரெல்லாம் நாட்டாமை செய்வார்கள். நடிகர் திலகத்தைப் பற்றி ஒரு சதவிகிதம் தெரியாதவர்களுக்கெல்லாம் பரிவட்டம் கட்டி அழகு பார்ப்பார்கள். இவர்கள் எல்லாம்தான் பெரிய ஆட்கள். பதிவுத் திலகங்கள். உட்கார்ந்தால் பதிவுகள் போட்டுவிட்டு அடுத்த நாள்தான் எழுந்திருப்பார்கள். அப்பேற்பட்ட உழைப்பாளிகள். எல்லாமே ஒருதலைப் பட்சம்தான். இவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் தலைமைகள் வேறு. உழைப்பவரின் மனதைப் புண்படுத்திய எவரும் அதற்குண்டான பலனை அனுபவிக்காமல் போக முடியாது. நிஜமாகவே அங்கே உழைத்ததற்கு வெட்கப்படுகிறேன் சார்.

எப்படிப்பட்டவர்களையெல்லாம் அவமானப் படுத்தி புண்படுத்தி நோக வைத்து அனுப்பிய கும்பல் வினோத் சாரை விட்டு வைக்குமா?

ஒரு மனநோயாளி  ஒரே ஐடியை வைத்துக் கொண்டு  ஒன்பது  ஐடியில் வந்து எல்லோரையும் குழப்புவார். ஆனால் அவர் ஐடி நிலைத்து நிற்கும்! அதுதானே நியாயம். என்ன கொடுமை ரவி சார் இது.


Last edited by vasudevan31355 on Sun 5 Jan 2014 - 17:40; edited 1 time in total
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Sun 5 Jan 2014 - 17:36

ரவி சார்,
வாசு சார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. வினோத் அவர்களின் பெருந்தன்மையான பகிர்வுகளுக்கு நன்றி சொல்லவில்லையென்றால் நடிகர் திலகத்தின் ரசிகர் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை என நான் எண்ணுகிறேன். நானும் வாசு சாரும் அவருக்கு உரையாடல் மூலம் நன்றி சொல்லி விட்டோம். திரியின் மூலம் நன்றி சொல்லலாம் என எண்ணி நான் நன்றிப் பதிவு மட்டும் தான் இட்டுள்ளேன். மற்றபடி வாசு சாரின் நிலைப்பாடும் என் நிலைப்பாடும் ஒன்று தான். தங்களுடைய அன்பிற்கு நான் என்றென்றும் கட்டுப் பட்டவனாவேன். நடிகர் திலகத்தின் சிறப்பை இங்கு நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளலாமே.
அன்புடன்
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 Sun 5 Jan 2014 - 18:31

மிக ஜாலியான ஒரு பாடல். 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் இளமை துள்ளும் நடிகர் திலகமும், டி.ஆர்.ராமச்சந்திரனும் இணைந்து ஆடிப் பாடி கலக்கும் 'ஜாலி லைப் ஜாலி லைப்... தாலி கட்டினா ஜாலி லைப்' .பாடல் வெகு பிடித்தமான ஒரு பாடலாகும். நடிகர் திலகத்திடம் இப்பாடலில் அதிவேக சுறுசுறுப்பையும், துடிதுடிப்பையும் காணலாம். ஜாலி மனிதர் சந்திரபாபு நடிகர் திலகத்திற்கு அபூர்வமாக இப்படத்தில் பின்னணி பாடியிருப்பார். ஆங்கில இசைப் பின்னணியில் ஒலிக்கும் இப்பாடல் நம்மைத் துள்ளாட்டம் போட வைப்பது  உண்மை தானே!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Mon 6 Jan 2014 - 9:26

தொலைக்காட்சிகளில் இந்த வாரம் நடிகர் திலகத்தின் படங்கள் உத்தேச நிகழ்ச்சி நிரல்.

இவை கடைசி நேர மாறுதலுக்குட்பட்டவை. இணைய தளங்களிலிருந்து தொகுக்கப் பட்டவை.

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளில் பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.

ஜே மூவீஸ்
11.01.2014 காலை 6 மணி சம்பூர்ண ராமாயணம்
12.01.2014 காலை 6 மணி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
06.01.2014 காலை 9 மணி விடுதலை
06.01.2014 பகல் 1 மணி என் மகன்
08.01.2014 பகல் 1 மணி சந்திப்பு

மெகா 24
08.01.2014 பகல் 2.30 மணி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
10.01.2014 பகல் 2.30 மணி கல்யாணியின் கணவன்
12.01.2014 மாலை 6 மணி சத்திய சுந்தரம்
10.01.2014 இரவு 9 மணி புண்ணிய பூமி

முரசு டிவி
07.01.2014 இரவு 7.30 மணி தீர்ப்பு
12.01.2014 இரவு 7.30 மணி சபாஷ் மீனா

பாலிமர் டிவி
08.01.2014 பகல் 2 மணி கை கொடுத்த தெய்வம்
ராஜ் டிஜிட்டல்
08.01.2014 பகல் 1 மணி லக்ஷ்மி கல்யாணம்
09.01.2014 மாலை 4 மணி ஊருக்கு ஒரு பிள்ளை
ராஜ் டிவி
07.01.2014 பகல் 1 மணி கூண்டுக்கிளி
வசந்த் டிவி
11.01.2014 காலை 10.30 மணி மருமகள்
09.01.2014 பகல் 2 மணி அம்பிகாபதி
12.01.2014 பகல் 2 மணி தீபம்
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by SENTHIL_BLORE Tue 7 Jan 2014 - 14:57

வாசு சார்,veeyaar sir,
நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை பின்தொடர்ந்து வருவேன்,ஒரு நாள் நீங்கள் நமது தாய் வீட்டிற்கு வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,

செந்தில்
SENTHIL_BLORE
SENTHIL_BLORE
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 12/12/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by பாலாஜி Tue 7 Jan 2014 - 15:06

சிறப்பான பாடல்கள் தொகுப்பு .


அனைத்து பாடல்களையும் தரவிறக்கம் செய்து வைத்து கொள்ளவேண்டும் ..


பாடல்கள் பதிவுக்கு மிக்க நன்றி  நன்றி நன்றி நன்றி நன்றி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Tue 7 Jan 2014 - 15:38

செந்தில் சார்
தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. தங்களின் பங்களிப்பின் மூலம் நடிகர் திலகத்தின் புகழை உலகெங்கும் பறை சாற்ற நம் ரசிகர்கள் எப்போதும் முனைப்போடு இருப்பார்கள், எங்கும் எதிலும் முதல்வர் நடிகர் திலகம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் தங்கள் எழுத்துக்களில் புலமையை வெளிப்படுத்துவார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.
வருக, வருக
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 8 Empty Re: எங்கள் சிவாஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum