புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எங்கள் சிவாஜி - Page 7 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 7 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 7 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி


   
   

Page 7 of 20 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 20  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 30, 2013 4:45 pm

நாட்காட்டி நன்று!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Dec 30, 2013 9:18 pm

வீயார் சார்,

வெள்ளை உடையில் அழகு மன்மதனாக நடிகர் திலகம் அசத்தும் போஸில் தாங்கள் உருவாக்கியுள்ள 2014 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி அருமையிலும் அருமை! தங்களுக்கும், நடிகர் திலகம்.காமுக்கும் என் மனமுவந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மாலினி பொன்சேகா அவர்களின் அருமையான பேட்டியை இங்கே தந்தமைக்கும் மிக்க நன்றிகள்.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Jan 01, 2014 9:55 am

ஒரு வித்தியாசமான பங்களிப்பாக அவ்வப்போது நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் முப்பரிமாணத்தில். இதற்கென உள்ள கண்ணாடி அணிந்து பார்க்கவும்.

எங்கள் சிவாஜி - Page 7 NavarathriNT3d1

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Jan 02, 2014 7:38 am

தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்

ஜே மூவீஸ்
02.01.2014 – பிற்பகல் 1 மணி – குலமகள் ராதை
-4.01.2014 – பிற்பகல் 1 மணி – பாட்டும் பரதமும்
05.01.2014 – பிற்பகல் 1 மணி  புதிய பறவை

மெகா 24
05.01.2014 – மாலை 6 மணி – வெற்றிக்கு ஒருவன்

பாலிமர் டிவி
05.01.2014 – பகல் 2 மணி – தியாகம்
08.01.2014 – பகல் 2 மணி – கை கொடுத்த தெய்வம்

ராஜ் டிஜிட்டல்
08.01.2014 – பகல் 1 மணி – லக்ஷ்மி கல்யாணம்

ராஜ் டிவி
07.01.2014 – பகல் 1.15 மணி – கூண்டுக்கிளி

வசந்த் டிவி
05.01.2014 – பகல் 2 மணி - விடிவெள்ளி

ஜீ தமிழ்
03.01.2014 – பகல் 3 மணி – லட்சுமி வந்தாச்சு

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Jan 02, 2014 9:50 pm

ரொம்ப நன்றி வீயார் - உங்கள் பட வரிசைகளை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது - டிவியில் பார்ப்பதை விட , நீங்கள் அவைகளை வரிசை படுத்தி போடும் அழகை மிகவும் ரசிக்கிறேன் - தொடருங்கள்

அன்புடன் ரவி

 எங்கள் சிவாஜி - Page 7 3838410834 

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Jan 02, 2014 10:23 pm

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி ரவி சார்.

தங்கள் பதிவுகளைப் படிக்கும் போதெல்லாம் தாங்கள் உணர்வு பூர்வமாக எந்த அளவிற்கு நடிகர் திலகத்துடன் வாழ்கிறீர்கள் என்பதை என்னால் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

தங்களைப் போல் ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் உள்ளம் நெகிழும் நிழற்படம் இதோ நம் பார்வைக்கு

எங்கள் சிவாஜி - Page 7 Ppv01_zps34f5d415

பூப்பறிக்க வருகிறோம் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தக் காட்சியில் இந்த நிழற்படத்தை எடுக்கும் போது ஒரு கணம் என்னையே நான் மறந்து விட்டேன்.

ஏராளமான விஷயங்களைச் சொல்கிறது...
ஏனோ என்னை என்னவோ பண்ணுகிறது...

பாலும் பழமும் திரைப்படத்தில் நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் இரண்டாம் முறை ஒலிக்கும் போது இடம் பெற்ற வரிகள் இன்றைக்கு என்னவாய்ப் பொருந்துகிறது.

தன் சிலைக்குக் கூட தன் தாய்நாட்டில் இவ்வளவு எதிர்ப்பா என நினைத்து இவ்வாறு பாடியிருப்பாரோ..

அடித்தாலும் உதைத்தாலும் நான் உந்தன் பிள்ளை..
அம்மா என்றே அழைக்க நீயிங்கு இல்லை

என தமிழ்த்தாயை அழைத்திருப்பாரோ...

இந்தப் படமே என் கடைசிப் படம் என சொல்லாமல் சொல்வது போல் இந்த போஸ் அமைந்து விட்டதோ..



jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Jan 02, 2014 10:54 pm

இல்லை வீயார் சார் - எனக்கு அவர் அப்படி நெகடிவ் ஆக நினைத்து பாடுவதாக தெரிய வில்லை - எனக்கு புரிந்ததை எழுதிகிறேன்
 
1. இப்படி நல்ல பல உள்ளங்கள் இருக்கும்பொழுது , தமிழ் நாட்டில் மீண்டும் நான் பிறப்பதை அவமானமாக நினைக்கவில்லை
 
2. பல கோடிகணக்கான  நெஞ்சங்களில் நான் நிறைந்து இருக்கும்போது , நான் ஏன் ஒரு இடத்தில் சிலையாக இருக்கவேண்டும் ?
 
3. வீயார் , வாசுவும், CKவும்  இருக்கும் போது, நான் எதைபற்றி , எதற்காக வருத்தப்பட போகிறேன் ?
 
4. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை , எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை
 
என்னுடையான புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும் - சந்தோஷமாக இருங்கள் , ஒற்றுமையாக செயல் படுங்கள் , எல்லோருக்கும் நல்லதே செய்யுங்கள் , வெற்றியும் , மன அமைதியும் என்றும் உங்களுக்கே  !!

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Jan 03, 2014 11:13 pm

ரவி சார்,
தங்களுடைய பொன்னால் பொறிக்கப் பட வேண்டிய வரிகள் ஒவ்வொன்றும் நெஞ்சுக்கு ஆறுதல் தருவதோடு மட்டுமின்றித் தங்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையையே காட்டுகிறது. தங்கள் நம்பிக்கை நிறைவேற ஆண்டவன் அருள் புரியட்டும்.

நடிகர் திலகத்தின் அபூர்வமான அதே சமயம் நெஞ்சைப் பிழியும் அருமையான பாடல்களில் ஒன்று, மோகனப் புன்னகை திரைப்படத்தில் இடம் பெற்ற குடிக்க விடு பாடல். இந்தப் பாட்டில் மெல்லிசை மன்னரின் இசையைப் பற்றித் தனி ஆய்வேடே எழுதலாம். ட்ரம்பெட், புல்லாங்குழல், கிடார், சிதார், மிருதங்கம், டோலக் என வெவ்வேறு விதமான இசைக்கருவிகள் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஏற்ற வகையில் பயன் படுத்தப் பட்டுள்ளன. பாடலின் படப்பிடிப்பும் மிக அருமையாக அமைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீதராயிற்றே, தன் அனுபவத்தை முழுதும் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார். இதற்கு உதாரணம், இப்பாடலில் ஒலிக்கும் சிதார் இசையின் ஓசை நயத்திற்கேற்ப, நடிகர் திலகம் நடந்து போவதைச் சொல்லலாம். இசைக் கேற்ற நடை என்று உலகத்தில் இருந்தால் அதுவும் நடிகர் திலகத்திடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.



இப்பாடல் முழுதுமே சோக ரசம் ததும்பினாலும் பாடலின் மெட்டு அதை முழுமையாக அனுபவிக்கும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்பு. இந்த சூழ்நிலையில் நாம் விரும்பி நுழைந்து ஐக்கியமாகி விட்டு, மனமில்லாமல் திரும்பி வருகிறோம். அணு அணுவாக பல முறை போட்டுப் பார்த்து ரசிக்க வேண்டிய பாடல். நடிகர் திலகம் குடிகாரனாக இப்பாடல் முழுதும் நடித்திருந்தாலும் சற்றும் சலிப்பூட்டாத வண்ணம் நடித்திருப்பார். அவருடைய முகத்தில் பிரதிபலிக்கும் சோகத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இந்தப் பாடலைப் பார்த்து விட்டு நடிகர் திலகத்தின் சாதாரண முகத்தைப் பார்த்தீர்களானால் இவரா அது என அதிசயத்துப் போவது நிச்சயம். அந்த அளவிற்கு மோகனப் புன்னகை படத்தில் இடம் பெற்ற இப்பாடல் நம் உள்ளத்தில் குடி கொள்கிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 04, 2014 1:58 am

எங்கள் சிவாஜி - Page 7 103459460 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Jan 04, 2014 11:20 pm

வீயார் சார் , அருமையான பதிவு , வசந்த மளிகை பூராக எடுத்து சாப்பிட்டு விட்டதால் , இந்த பாடல் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியவில்லை - சக்கரை பொங்கலை அதிகமாக சாப்பிட்டால் எப்படி திகட்டுமோ அப்படி ஆகி விட்டது . அருமையான படம் - அவசர அவசரமாக மனதில் இருந்து இறங்கி விட்டது - நாகேஷின் நகைச்சுவை ஏற்கனவே தலைவருடன் சோகத்தில் இருந்த ரசிகர்களை கொன்றே விட்டது - மிகவும் சிரமப்பட்டு பதிவிட்டதிற்கு மிகவும் நன்றி. உண்மையில் ரசிக்கவேண்டிய நடிப்பு & பாடல்

அன்புடன் ரவி

Sponsored content

PostSponsored content



Page 7 of 20 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக