புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
171 Posts - 80%
heezulia
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
1 Post - 0%
prajai
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
1 Post - 0%
Pampu
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
336 Posts - 79%
heezulia
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10எங்கள் சிவாஜி - Page 6 Poll_m10எங்கள் சிவாஜி - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி


   
   

Page 6 of 20 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 20  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்




veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sat Dec 28, 2013 10:46 pm

உள்ளத்தில் நல்ல உள்ளம் - என்ன பாடல் இது ! அதில்தான் எத்தனை அருமையான நடிப்பு - கர்ணன் கூட இப்படி தானம் செய்து இருப்பானோ என்ற அவநம்பிக்கை வருவது இயல்பே ! வாசு என்ற நல்ல உள்ளம் , CK என்ற பெரிய உள்ளம் , வீயார் என்ற அன்பு உள்ளம் , இப்படி பல நல்ல உள்ளங்கள் எங்கே உறங்கி உள்ளது ?? ஒரு திரியை வளர்த்தோம் - எதிர்பாராமல் , அந்த திரி திரிந்துவிட்டது - பல சூர்பனைகள் எட்டிபார்க்கும் திரியாக போய் விட்டது - உழைத்த உழைப்புகள் - ஒரு சாரதி துணை இருந்தும் எடுபடாமல் போய் விட்டது - இந்த பாடல் நம் மன வருத்தத்தின் ஒரு சின்ன பிரதிபலிப்பே !!
அன்புடன் ரவி

இது வருத்தப்படும் நல்ல உள்ளங்களின் சங்கமம்.. அது வருத்தப் படாத வஞ்சகர் சங்கமமாகி விட்டது.

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Dec 28, 2013 11:06 pm

நான் தன்னம் தனி காட்டு ராஜா - எத்தனை அழகு கொட்டிகின்றது இந்த பாட்டில் - குழந்தைகளின் நடுவே ஒரு குழந்தை - அழகிர்க்கு அழகு செய்யும் குழந்தை - வெள்ளை மனகளின் நடுவே ஒரு வெள்ளை ரோஜா .  பாட்டை கேட்டு  கொண்டிருக்கும் பொழுதே நாமும்  குழந்தைகளாகி விடக்கொடிய சக்தி மிகுந்த பாடல் இது - அன்புடன் ரவி





jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Dec 28, 2013 11:15 pm

சொர்க்கம் பக்கத்தில் -  என்ன இளமை - என்ன சுறுசுறுப்பு - என்ன வேகம் - அழகின் மொத்த வடிவும் ஒரு உருவெடுத்து வந்தது போல் NTயின் துள்ளல் - கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் - அந்த நாளும் வந்திடாதோ !!!!

அன்புடன் ரவி




jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Dec 29, 2013 10:10 am

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும்மின்றி
வஞ்சனை சொல்வாரடி ! ---- கிளியே!
வாய்சொல்லில் வீரரடி!!

கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி;
நாட்டத்திற் கொள்ளாரடி ! கிளியே !

நாளில் மறப்பாரடி !

எவ்வளவு பொருத்தமான வரிகள் இன்றும் !? ஒரு நல்லவனை பற்றி எழுததான் எத்தனை தடைகள் - சிலையாக நின்றாலும் குற்றம் - நம்மையெல்லாம் நடிப்பு என்ற கயிறினால் சிலையாக மாற்றினது அவர் செய்த பெரிய குற்றம் ! கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றும் கும்பலின் நடுவே சிக்கி தவிப்பது திரி அல்ல - நம்முடிய தன்மானம் , சுய கெளரவம் - சொல்லமுடியாத மனதின் ரண வேதனைகள் ----

அன்புடன் ரவி





jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Dec 29, 2013 10:21 am

தலைவரால் தாங்க முடிகின்றது - நம்மால் தான் முடியவில்லை

Ravi




jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Dec 29, 2013 10:31 am

வாசு - குறைந்தது 10 பதிவுகள் போட்டால்தான் உங்கள் ஒரு பதிவுக்கு சற்றே ஈடு கட்ட முடியும் - இதுவும் ஒரு சின்ன முயற்சிதான் - ஜெய்ப்போம் என்று உறுதியாக சொல்லிவிடமுடியாது - கஜினி முகமது போல மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன் - இன்று இல்லையேல் நாளை - நாளை இல்லையேல் மறுநாள் - அந்த கடைசி நாள் எனக்கு வரும் வரை -------உங்கள் ரசிகனாகவே இருந்து விடுவதுதான் சால சிறந்தது -----

அன்புடன் ரவி

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 29, 2013 11:18 am

டியர் ரவி சார்,

உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட தாங்கள் அதே வரிகளுடன் தொடங்கும் பாடலை பதிவு செய்ததில் ஆச்சர்யம் என்ன? சேராதவர் சேர்ந்து இமைப் பொழுதும் சோராதிருந்த திரியைக் கெடுத்த கயமைத் தனத்தை என்னென்று சொல்ல. தற்சமயம் அது மன நலம் பாதிக்கப் பட்டவர்களின் திரி. வீயார் அவர்கள் சொன்னது போல வஞ்சகர்களின் கூடாரமாகி விட்டது அந்தத் திரி.

எங்கிருந்தோ வந்த ரங்கனின் ராஜ்ஜியத்தை அருமையாக விளக்கி, 'இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்' என்று அனைவரும் பெருமைப்படும் தலைவரின் புகழ் பாடி சிகரம் வைத்தாற்போன்று என்றுமே 'நான் தன்னந்தனிக் காட்டு ராஜா' என்று மழலையர் கூட்டத்தில் மயக்கும் பேரழகனாக நம் இதய தெய்வம் விளையாடி மகிழும் என் நெஞ்சமெலாம் என்றும் நிறைந்த 'எங்க மாமா' பாடலை வழங்கி துன்பங்களை தூள் தூளாக்கி நொறுக்கிய தங்கள் நல் மனதிற்கு நன்றி!

ரவி சார்,

இந்தப் பாடல் என் ஊனிலும், உயிரிலும் கலந்தது. இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் நான் மெய் மறந்து போவதுண்டு. அதுவும் அந்த புகைவண்டி நகரும் போது அருகில் கூடவே ஆடிவரும் அழகான ஸ்டெப்ஸ். ராடினங்களில் சுற்றும் போது கள்ளமில்லாமல் சிரிக்கும்  கொள்ளை அழகு, 'முத்தம் கொடுக்கையில் மூக்கைக் கடித்திடும்' என்று பாடி விழிகளை பெரிதாக்கும் அழகு, தொப்பியை சரி செய்யும் பாணி, கல்லூரி மாணவன் கெட்டான் என்பது போன்ற இளமை, உலகில் உள்ள ஆணழகர்கள் எல்லாம் மொத்தமாகச் சேர்ந்தால் என்ன ஒரு உருவம் கிடைக்குமோ அந்த உருவத்தில் நமக்கு விருந்தளிக்கும் அழகு, குழந்தை உள்ளம் கொண்ட குவலையத்தோர் போற்றும் குலவிளக்கு,' எங்க குடும்பம் ரொம்பப் பெரிசு' என்று நல்லதொரு குடும்பத்திற்கு பல்கலைக் கழகமாய் வாழ்ந்து காட்டிய பண்பாளர், நன் முத்துப் போல வெள்ளை மனசு கொண்ட நானிலம் போற்றும் நாயகர் நடிகர் திலகம் நடித்த பாடல்களில் தலையாய பாடல். தன்னிகரற்ற பாடல், தாரணி போற்றும் பாடல், தன்மானமிக்க பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த 'எங்க மாமா' பாடல்.

பதித்த பண்பாளருக்கு என் பல கோடி நன்றி!

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sun Dec 29, 2013 8:25 pm

வாசு சார்,
ரவி சாருக்கு தாங்கள் அளித்த மறுமொழிப் பதிவும் அட்டகாசமாயுள்ளது. தாங்களும் ரவியும் ஒருவருக்கொருவர் மொழியின் ஆளுமையைப் புலப்படுத்திக் கொண்டிருக்கும் போதே சின்னக்கண்ணன் சாரும் தம் பங்கிற்கு இங்கே அருமையான கவிதைப் பதிவை பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்ப்போம்.

என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sun Dec 29, 2013 8:27 pm

நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நடிகர் திலகத்தின் ஆசியால் வரும் ஆண்டில் மென்மேலும் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள் என்பது திண்ணம்.

நல்வாழ்த்துக்களை நடிகர் திலகம் நாட்காட்டியில் கூறுவதைப் பாருங்கள்.

எங்கள் சிவாஜி - Page 6 NTCal2014b_zps9a4e9d58

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sun Dec 29, 2013 11:22 pm

மாலினி பொன்சேகா ... நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத பெயர்.
இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பாக, இந்திய இலங்கை நட்புறவிற்கும் நல்லுறவிற்கும் இணைப்புப் பாலமாக விளங்கிய கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் முயற்சியால் உருவான திரைப்படம் பைலட் பிரேம்நாத். இந்திய இலங்கை கலைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய இத்திரைப்பட நாயகி இன்றும் நடிகர் திலகத்துடன் தான் நடித்த நாட்களைப் பற்றி சிலாகித்துக் கூறுகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் இணைய தளத்தில் வெளியாகியுள்ள மாலினி பொன்சேகா அவர்களின் பேட்டியைப் படிப்பதற்கான இணைப்பு தரப்படுகிறது.

http://www.newindianexpress.com/world/SL-Actresses-Have-Fond-Memories-of-Sivaji-Ganesan/2013/12/29/article1970709.ece

அன்புடன்
ராகவேந்திரன்

Sponsored content

PostSponsored content



Page 6 of 20 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக