புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
8 Posts - 17%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
194 Posts - 73%
heezulia
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
எங்கள் சிவாஜி - Page 4 I_vote_lcapஎங்கள் சிவாஜி - Page 4 I_voting_barஎங்கள் சிவாஜி - Page 4 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி


   
   

Page 4 of 20 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 20  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்




jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Dec 14, 2013 8:35 pm

பிடித்த பாடல்களிருந்து சற்றே விலகி பிடித்த வசனத்தை தர ஆசை படுகிறேன் - உண்மையான பரதனே இப்படி கைகேயிடம் கோபப்பட்டு பேசி இருப்பானோ என்ற சந்தேகம் வருகின்றது - சும்மாவா சொன்னார் ராஜாஜி - " பரதனை கண்டேன்" என்று -- சின்ன வேடம் தான் ஆனால் படத்திற்கு உயிர் நாடியே இதுதான் . அண்ணன் - தங்கை உறவை , பகவத் கீதை கூட சொல்ல முடியாத , அன்பின் தத்துவத்தை பாச மலர் மூலம் உலகிருக்கு எடுத்து சொன்னவன் , இங்கே அண்ணன் - தம்பியின் பாசத்தை , பதவியின் மேல் இருக்கும் வெறுப்பை எப்படி எடுத்துரைக்கிறான்  பாருங்கள். சொத்துக்காக கொலை செய்யும் அண்ணன் - தம்பிகள் நிறைந்த இந்த உலகில் , பரதனை போல இருப்பவர்கள்  

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Dec 14, 2013 8:43 pm

Contd ---

just imaginary characters only - we have lost our values long back - instead of tracking it we nourished greediness , materialistic mindsets and enmity and watching NT movies can bring back the glory we have lost !!

Ravi  மீண்டும் சந்திப்போம் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Dec 15, 2013 5:52 pm

கவிதாஞ்சலி -2


ஒன்றானவன் - உருவில் பலரானவன்

உருவான செந்தமிழில் உயிரானவன்

நன்காய் இருந்த தமிழகத்தில் நாடாண்டவன்

நாற்பதுகோடி மக்களின் மூச்சானவன்

அஞ்சாதவன் எதற்கும் அஞ்சாதவன்

அருமையான நெஞ்சங்களில் என்றும் நிலையானவன்

இன்று சிலையானவன் , பலரை சிலையாக்கினவன் - சிலையான பின்னும் மலையானவன் -

முன்னுக்கும் பின்னுக்கும் உதாரணம் காட்ட முடியாதவன் --

நேற்றாகி , இன்றாகி , என்றைக்கும் நிலையாகி ஊற்றாகி உயிரானவன் - காலத்தால் அழிக்க முடியாதவன் --------


(தொடரும்)

ரவி
 ஒன்னும் புரியல

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Dec 15, 2013 6:35 pm

கவிதாஞ்சலி - 3

எங்கிருந்தோ வந்தாய் - பாரசக்தியின் அருளினால்
என்ன தவம் செய்தோம் உன்னை அடைய - அந்த யசோதா கூட எங்களை பொறுத்த வரையில் , கொஞ்சமாகதான் தவம் செய்திருக்க வேண்டும் !

கர்ணனாக வாழ்ந்து காட்டினாய் - உன் கொடையால் தமிழகம் வளர்த்தது - தன்னை வளர்த்துகொண்டது - இன்று U too Brutus என்று சொல்ல வைத்துள்ளது

ரஹீமாக உருவானாய் - அல்லாவின் கருணையால்
இஸ்லாமிய மதமே பெருமைகொண்டது
அன்பை காட்ட கற்றுகொண்டோம் - இன்றோ அதை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறோம்

அந்தோனியாக உரு மாறினாய் - ஏசுவின் அன்பால்
அமைதி கிடைத்தது எங்கள் எல்லோருக்கும் - கிடைத்த அமைதியை அருமையாக தொலைத்துவிட்டோம்

இன்று சிலையாக மாறினாய் - உன்னை அகற்றுவதில் தீவிரமாக உள்ளோம் - ஏன் தெரியுமா? - தமிழகத்திற்கு ஏன் இன்னும் பெருமை வேண்டும் என்றே !

இந்த நாட்டின் தலைவர்களை எங்கே மதிக்கிறோம் - சிலைகளை மதிபதற்க்கு - உன்னை மதிக்கிறோம் - மறக்க முடியவில்லை

உன் சிலை வெறும் பிறந்த நாளுக்கும் , மறைந்த நாளுக்கும் கட்டப்பட்டதில்லை - இந்த தமிழை வாழ வைத்ததற்காக , தேச பக்தியை ஊட்டி எங்களை வளர்ததிற்காக - எங்கள் உள்ளம் எல்லாம் நிறைந்து நிற்பதற்காக !!

எங்கள் உள்ளமல்லாம் நிறைந்த உனக்கு , சிலை தேவை இல்லைதான் - ஆனால் நாங்கள் நிரந்தரம் அல்லவே - எதிர்காலம் உன்னை நினைக்க வேண்டாமா ? நினைத்து போற்றவேன்டமா - இந்த தமிழகம் நாளை திருந்த வாய்ப்பு உள்ளதே !!

Ravi


vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 15, 2013 7:55 pm

டியர் ரவி சார்,

தங்களுக்கு இவளவு அழகாகக் கவிதை வருகிறதே. அருமையிலும் அருமை. காலத்தால் அழிக்க முடியாத காவிய நாயகனுக்கு நீங்கள் செலுத்தியுள்ள கவிதாஞ்சலி மிக அருமையாக உள்ளது. தங்களுக்கு நடிகர் திலகத்தின் மீதுள்ள பக்தியும் தெளிவாகப் புரிகிறது. நன்றி! நன்றி! நன்றி!

இதோ! என்னுள்ளும் விழுந்த க(விதை)

விலையில்லா நடிப்பால்
கலையுள்ளங்களில் நிறைந்தவனே!

நீ இல்லாத திரையுலகம்
அலையில்லாக் கடல் போல் களையிழந்து கிடக்கிறது

நிலையில்லாத இவ்வுலகில் நீங்காத புகழ் பெற்றவனே! உன்
சிலையில்லாத மெரினா சிறகில்லாத சிட்டாகிவிடுமே

மனமில்லா மனிதர்களின் மனிதாபிமானமற்ற மனத்தால்
தலையில்லா தருக்கர்களின் தன்னிச்சை செயல்களால்

நிலவில்லா வானமாகி விடக் கூடாது நித்ய சென்னை
அளவில்லா கனவுகளை சுமந்து ஆசையுடன் எழுதுகின்றேன்

களங்கமில்லா கண்ணியச் சிலை கடற்கரையிலேயே இருக்கட்டும்.
மீறினால்
காலமெல்லாம் களங்கம் கண்ணியத் தமிழ் நாட்டிற்கே!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 15, 2013 8:40 pm

'மகாகவி காளிதாஸ்' ஆகப் போவது தெரியாமல் ஆடு மேய்க்கும் அப்பாவி 'சின்னா' வாக நடிகர் திலகம் குழலூதி நமக்குத் தரும் அற்புத கானம். என் உயிருடன் கலந்த கானம்.

கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா.

நடிகர் திலகம் குழலிசைக்கு வாயசைக்கும் அழகை அள்ளிப் பருகுங்கள்.

ஆண்டியின் கையில் திருவோடு
தினம் அவனுக்கு வேலை தெருவோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு

என்ன வரிகள்! என்ன நடிப்பு! பார்த்து அனுபவியுங்கள்.



veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Tue Dec 17, 2013 9:32 pm

ரவி சார்
தங்களுடைய கவிதாஞ்சலிக்கு என்னுடைய ரீயாக்ஷன்...

எங்கள் சிவாஜி - Page 4 Teardrop

நெஞ்சை நெகிழ வைக்கும் வரிகள்.. பதில் கூற இயலவில்லை. மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.



veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Tue Dec 17, 2013 9:35 pm

வாசு சார்,

மேலே ரவி என்ற இடத்தில் உங்கள் பெயரை எழுதிவிட்டால் போதும்.

அத்தனையும் பொருந்தும் அளவிற்குத் தங்களுடைய பதில் கவிதையும்..

தமிழன்னை நடிகர் திலகத்துடன் தமிழையும் எடுத்துச் சென்று விட்டாள் என்று நினைத்தது தவறு. அவருடைய ரசிகர்களிடம் தமிழை அள்ளி அள்ளிப் பருக வைக்கும் அளவிற்கு வற்றாத ஊற்றாகப் படைத்துச் சென்றிருக்கிறார்.

கல்லாய் வந்தவள் கடவுளம்மா..
அதில் கனியாய்க் கனிந்தவள் தேவியம்மா...
புல்லாய் முளைத்தவள் சக்தியம்மா அதில்
பூவாய் மலர்ந்தவள் காளியம்மா...

என்ன அருமையான பல்லவி.. இந்த அருமையான பாடலுக்காக தங்களுக்கு மீண்டும் பாராட்டுக்கள்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 18, 2013 9:29 am

நல்ல தகவல்களை இள்ளித் தருகிறீர்கள், நன்றி வீயார் ஐயா.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 18, 2013 10:12 am

நல்ல பதிவு...
-
பொதுவாக யாருக்குமே, சிலை வைப்பது
என்றால் பொது இடத்தில் வைப்பதை தவிர்க்க
வேண்டும் என்பதே என் கருத்து...
-
தமிழன் உணர்ச்சி வசப்படுபவன்...
சிலையின் கை தற்செயலாக உடைந்தாலும்
அதற்கு இன்னார்தான் காரணம் என
கற்பித்துக்கொண்டு கலவரத்தில் இறங்கி
விடுவான்...!
-



Sponsored content

PostSponsored content



Page 4 of 20 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக