புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
171 Posts - 80%
heezulia
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
3 Posts - 1%
prajai
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
1 Post - 0%
Pampu
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
336 Posts - 79%
heezulia
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
8 Posts - 2%
prajai
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10எங்கள் சிவாஜி - Page 18 Poll_m10எங்கள் சிவாஜி - Page 18 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி


   
   

Page 18 of 20 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்




vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Feb 28, 2014 7:01 am

வீயார் சார்,

நடிகர் திலகத்திற்கும், தங்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். அசத்தல் புகைப்படம். தீபம் காட்டும் பக்தர்களில் அடியேனும் ஒருவன்.

அருமையான நிழற்படத்திற்கு நன்றி!

அதே போல சிவாஜி கணேசன் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமானவரா என்ற தங்களின் கட்டுரையும் யோசிக்க வைக்கிறது. உண்மைகளை அருமையாக உரைத்துள்ளீர்கள். அவரின் சாந்த குணத்தால் எப்போதுமே அவர் எல்லோராலேயும் இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப் பட்டிருக்கிறார் அவர் அன்பு ரசிகர்களைத் தவிர.

தற்சமயம் வெளியான பிரம்மன் படத்தில் ஒரு கடையில் ஒட்டப்பட்டிருக்கும் நடிகர் திலகம் நடித்த 'நிச்சயத் தாம்பூலம்' படத்தின் சுவரொட்டி தங்களுக்கு ஆறுதல் தரும் என்று நம்புகிறேன். இதோ அது.

எங்கள் சிவாஜி - Page 18 WwwTamilRockersnet-Bramman2014DVDScr-XviD-1CDRip-700MB-Tamilavi_002452283_zpse6df7ec0

இயக்குனர் சசிகுமார் தன்னுடைய திரை அரங்கில் சிலைட் ஷோ பார்க்கையில் அதில் வரும் நடிகர் திலகம் நடித்த படங்களின் நிழற்படங்கள். (பராசக்தி, தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை) படங்களின் நிழற்படங்கள்.

எங்கள் சிவாஜி - Page 18 WwwTamilRockersnet-Bramman2014DVDScr-XviD-1CDRip-700MB-Tamilavi_008385752_zps4cbb671f

எங்கள் சிவாஜி - Page 18 WwwTamilRockersnet-Bramman2014DVDScr-XviD-1CDRip-700MB-Tamilavi_008393301_zpsd1d7b1e6

எங்கள் சிவாஜி - Page 18 WwwTamilRockersnet-Bramman2014DVDScr-XviD-1CDRip-700MB-Tamilavi_008398807_zpsce329c1e

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 28, 2014 8:06 am

எங்கள் சிவாஜி - Page 18 103459460 

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sun Mar 02, 2014 10:25 pm

பிரம்மன் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட ஸ்லைட் அணிவகுப்பை பதிவிட்டு ஓரளவிற்கு மனம் குளிரச் செய்த வாசு சாருக்கு என் உளம் கனிந்த நன்றி.
தாங்கள் உள்ளம் குளிர வேண்டாமா. முகநூலிலிருந்து மிக மிக அரிய நிழற்படம் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி.

எங்கள் சிவாஜி - Page 18 71596_134647919918547_8066135_n

படத்தில் நடிகர் திலகத்தின் தந்தையார் சின்னையா அவர்களுக்கு மேல் நிற்பவர் பிரபு. அவர் அருகில் சாந்தி, தொடர்ந்து சாய்ந்து நிற்பவர் ராம்குமார் அவர்கள். அவருக்கு அருகில் இருப்பவர் தெரியவில்லை. அவருக்கு அருகில் இருக்கும் சிறுமி தேன்மொழி என யூகிக்கிறேன்.

நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை கிரி சண்முகம்.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Mar 06, 2014 7:50 am

எங்கள் சிவாஜி - Page 18 1780806_689661104417898_587715091_n

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Thu Mar 06, 2014 9:23 am

இந்த நாள் இனிய நாள்

தொடர்

ஆம். நடிகர் திலகத்தின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து பரவசப் பட்ட நினைவுகளில் மூழ்கும் ஒவ்வொரு நாளும் இனிய நாளே. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட நாளில் அக்காலத்தில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படத்தைப் பற்றிய நினைவூட்டலே இத் தொடர்.

இவ்வரிசையில் 1987ம் ஆண்டு மார்ச் திங்கள் இந்நாளில், அதாவது 6ம் தேதி வெளியான முத்துக்கள் மூன்று திரைப்படத்தை நினைவூட்டும் பதிவுடன் தொடங்குவோமே.

எங்கள் சிவாஜி - Page 18 Folder

ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் டி.ராஜேந்தர் இசையமைக்க நடிகர் திலகத்துடன் பாண்டியராஜன், சத்யராஜ், ரஞ்சனி முதலானோர் நடித்த வெற்றித் திரைப்படம். த்ரில்லவர் வகையைச் சார்ந்த படம். ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக அமைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை விறுவிறுப்பான படம்.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Mar 10, 2014 6:29 pm

எங்கள் சிவாஜி - Page 18 InvitePrint_zpsf212df37

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Tue Mar 11, 2014 8:12 am

எங்கள் சிவாஜி - Page 18 March14relcollagefw2_zps77828b5d

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Tue Mar 11, 2014 8:37 am

இந்த நாள் இனிய நாள் - தொடர்

எங்கள் சிவாஜி - Page 18 Maxresdefault

மறக்க முடியுமா அந்தோணியையும் அருணையும் ... தமிழ்த் திரையுலகில் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மேலானாலும் இவரை வெல்ல யாராலும் முடியாது என்பதை கட்டியம் கூறிய படம், ஆணித்தரமாக நிரூபித்த படம்.. ஒவ்வொரு பிரேமிலும் நடிகர் திலகத்தின் ஆளுமை வியாபித்திருக்கும் படம்... அந்தோணியானால் என்ன அருணானால் என்ன .. என்னை வெல்ல இனிமேல் ஒருவன் வருவானா என யோசிப்பது போல் அமர்ந்திருக்கிறாரே...

11.03.1972 அன்று வெளியான ஞான ஒளி திரைப்படம் இன்று 43வது ஆண்டில் நுழைகிறது. முதல் நாள் முதல் காட்சி காலையிலேயே பார்த்தாகி விட்டது.. ரிப்போர்ட் ... சூப்பர்.. டூப்பர் ... ஹிட் என தகவல் முதலிலேயே தெரிந்து விட்டது.. சென்னை நகர் முழுவதும் முதல் இரு நாட்களுக்கு 55 சிறப்பு காலைக் காட்சிகள்... சபாக்களின் மூலமாக.. இதுவும் ஒரு சாதனையே.. இதனையும் இது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை..

இது மட்டுமா.. ஞான ஒளியின் வெற்றி பவனியுடன் மேலும் 20 மறு வெளியீட்டுத் திரைப்படங்கள் வெளியாகி அவையும் வெற்றிகரமான வசூலுடன் வீரநடை போட்ட வரலாறும் நடிகர் திலகம் மட்டுமே படைத்தார்.

மறக்க முடியுமா மார்ச் 11 1972ஐ..



ஸ்டைல் .. இதற்கு முழு விளக்கமும் தெரிந்து கொள்ள புரட்டுங்கள் நடிகர் திலகம் என்ற அகராதியை..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 11, 2014 8:42 am

ஞான ஒளி முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று
வெற்றி பெற்றது என கருதுகிறேன்.
நாடகத்தில் அருணாக நடித்தவர் சுந்தர்ராஜன்
-
இது சரியா..?

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Tue Mar 11, 2014 10:40 am

ayyasamy ram wrote:ஞான ஒளி முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று
வெற்றி பெற்றது என கருதுகிறேன்.
நாடகத்தில் அருணாக நடித்தவர் சுந்தர்ராஜன்
-
இது சரியா..?

ஆம் நண்பரே. ஞான ஒளி நாடகத்தி்ல் அந்தோணி மற்றும் அருணாக நடித்த மேஜர் சுந்தரராஜன் வேடத்தைத் தான் படத்தில் நடிகர் திலகம் நடித்தார்.


Sponsored content

PostSponsored content



Page 18 of 20 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக