புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
171 Posts - 80%
heezulia
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
3 Posts - 1%
prajai
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
1 Post - 0%
Pampu
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
336 Posts - 79%
heezulia
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
8 Posts - 2%
prajai
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10எங்கள் சிவாஜி - Page 11 Poll_m10எங்கள் சிவாஜி - Page 11 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி

Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Jan 12, 2014 11:43 am

கிரேட் சார் -  ஒரு பக்கம் அவருக்கு பண மாலை மறு பக்கம் அவரை அவமதிக்கும் வார்த்தை மாலைகள் - சிலையாக நின்று கொண்டு இரண்டையுமே ஒரு தன்னடகத்துடன் சுமந்து கொண்டிருக்கிறார் - அவர் கப்பல் ஒட்டினதால்  பந்துலுவுக்கு நஷ்டமாம் - மிகை படுத்துவதில் தவறு இல்லை - ஆனால் அதற்க்கு ஒரு வரை முறை வேண்டும்
 
அன்புடன் ரவி

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Jan 12, 2014 11:47 am

வாசு சார் - உங்கள் பதிவு ஒரே வரியில் இருப்பதால் சற்றே ஓய்வு எடுத்துகொண்டிருகிண்டீர்கள் என்று தெரிகின்றது - மிகவும் சந்தோஷமாக உள்ளது -

உங்கள் உடல் நலத்தில் அக்கறை உள்ள
ரவி

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Jan 12, 2014 11:49 am

சாரி வாசு - உங்கள் மாதிரி தமிழில் புலமை இல்லை - "அக்கரை"என்பதை அக்கறை என்று எழுதிவிட்டேன் - மன்னிக்கவும்
ரவி

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Sun Jan 12, 2014 2:25 pm

நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பற்றி விவாதிக்க பிரத்யேகமான மற்றோர் இணைய தளம்

http://nadigarthilagam.proboards.com/

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Jan 12, 2014 5:47 pm

சார்  பசிக்குது! - பரீட்சைக்கு படிக்கணும் !!
( இது ஒரு  உண்மை சம்பவம் )
 
அன்று விடுமுறை - மெதுவாக எழுந்து மெதுவாக மற்ற காரியங்களை செய்யலாம் என்று நினைத்த சமயத்தில் என் மனைவி அருகில் இருப்பதை சற்றே மறந்து விட்டேன் - விடுமுறை ஒரு பாவம் என்பதை ஒரு சில நாடிகளுக்குள் என்னை உணர வைத்து விட்டாள்.
 
சற்றே வெளியில் தூறல் - கடைக்கு போயே ஆகவேண்டும் - இல்லை என்றால் மதிய உணவு வீட்டில் கிடைக்காது.
 
ஒரு சிறுமியின் குரல் - என்னை சற்றே கட்டி போட்டு விட்டது - உடம்பை மறைக்க போதிய உடை இல்லை - பசியை மறக்க போதிய உணவு இல்லை - கண்கள் உறக்கத்தை பார்த்து அவளுடைய வயதை விட அதிக நாட்கள் ஆகி இருக்கும் –
 
“சார் கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா ??- பசிக்குது சார் !-  என் கால்கள் நடையை சற்றே வேகபடுத்தின - பிச்சை எடுக்க ஒரு குழந்தையைத்தான்  அனுப்பவேண்டுமா ? நான் சாப்பாடு போட்டாலும் அந்த சிறுமி அடுத்த நாள் பிச்சை தானே எடுக்க வருவாள் ?
 
"சார் , நாளை எனக்கு பள்ளியில் பரீட்சை , இப்போது கொஞ்சம் சாப்பிட்டால் , தெம்பாக படிக்க முடியும்" ---  ஆண்டவனே - இந்த சிறுமியை பிச்சைகாரி என்று நினைத்து விட்டேனே - என்ன பைத்தியகாரத்தனம் --  படிக்க தானே உணவு கேட்கிறாள் ?? -  அவளை ஓடிபோய் அணைத்துக்கொண்டேன் -  
 
உன் பேரு என்னமா ? அந்த சிறுமி வினோதினி என்றால் - விநோதனமான பெயர் - அடுத்த கேள்வி - அப்பா அம்மா யாரு ? எங்கே இருகிறார்கள் ? -  தெரியாது சார் - எனக்கு ஒரு மாமா இருக்கிறார் ஆனால் அவருக்கு என்னை விட தண்ணீரில் இருப்பது  தான் மிகவும் பிடிக்கும்.
 
இந்த சின்ன வயதில் என்ன தத்துவம் !! - அருகில் இருந்த உடுப்பி ஹோட்டல் லில் அவள் பசியை போக்கினேன் !! - இந்த நட்பு தொடர்ந்தது   -  அவள் தன் மாமாவிடம்  இருக்கவே  பயந்தாள் - என் மனைவியிடம் சொல்லி அவளை என் விட்டிலேயே வைத்துகொண்டோம் - படிப்பில் முதலாக வருவதை அவள் ஒரு பழக்கமாக்கி கொண்டாள் - அவள் வந்தவுடன் வீடே ஒரு புதிய சிறப்பை கொண்டதாகி விட்டது –
 
இன்று அந்த வினோதினி  ஒரு CA  வாக  எங்கள் நடுவில் உற்சாக நடை போட்டு கொண்டு இருக்கிறாள் - அவளுக்கு நல்ல பையனாக பார்த்து கொண்டுருகின்றோம் -
 
எவளவோ  அனாதைகள்  இந்த உலகில்  - எல்லோரையும் நாம் தத்து எடுத்து கொள்ள முடியாது - ஆனால் அவர்களில் சிலரை  வாழ்கையில் முன்னுக்கு கொண்டு வர முடியும் - இந்த விநோதினியை போல - அதற்க்கு கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் - கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திகொள்ளும் மன பக்கவமும் நமக்கு இருந்தால் , எவள்ளவு பேர்களுக்கு நாம் உபயோகமாக இருப்போம் !! இதுதான் நான் கற்று கொண்ட அனுபவம்.
 
இந்த  பெருமை என்னை விட என் மனைவிக்குதான் - தன் மகளை விட அதிக அன்பை ஊட்டினாள் - வினோதினி எங்களை விட்டு இன்னும் சில நாட்களில் திருமணம் செய்து கொண்டு பிரிந்து விடுவாள் - ஆனால் எங்களை விட்டு பிரியாமல் இருப்பது அந்த குரல் – “சார் பசிக்குது - நாளை பரீட்சைக்கு  படிக்கணும் --
 
வீட்டில் மாட்டி இருந்த NT யின் போட்டோவை பார்த்தேன் - உங்களின் பாசம் , மற்றவர்களிடம் நடந்துகொண்ட முறை , மற்றவர்களுக்கு உதவும் நல்ல குணம் , இவைகளை பார்த்து கற்று கொண்ட பிறகு தானே  தானே எனக்கும் ஒருவருக்கு வாழ்க்கையில் உதவ வேண்டும் என்று தோன்றியது - அவரும் மெரினா சிலையாக ஒரு மௌனம் சாதித்தார் , புண் முறுவல் மறையாமல் ----
 
அன்புடன் ரவி
 
பின் குறிப்பு : உண்மை பெயர்கள் மாற்றி கொடுக்கபட்டுள்ளன

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Jan 12, 2014 10:07 pm

There once lived a great mathematician in a village outside Ujjain . He was often called by the local king to advise on matters related to the economy. His reputation had spread as far as Taxila in the North and Kanchi in the South. So it hurt him very much when the village headman told him, "You may be a great mathematician who advises the king on economic matters but your son does not know the value of gold or silver."The mathematician called his son and asked,

"What is more valuable - gold or silver?" "Gold," said the son. "That is correct. Why is it then that the village headman makes fun of you, claims you do not know the value of gold or silver?

He teases me every day. He mocks me before other village elders as a father who neglects his son. This hurts me. I feel everyone in the village is laughing behind my back because you do not know what is more valuable, gold or silver. Explain this to me, son."

So the son of the mathematician told his father the reason why the village headman carried this impression. "Every day on my way to school, the village headman calls me to his house. There, in front of all village elders, he holds out a silver coin in one hand and a gold coin in other. He asks me to pick up the more valuable coin. I pick the silver coin. He laughs, the elders jeer, everyone makes fun of me. And then I go to school. This happens every day. That is why they tell you I do not know the value of gold or silver."

The father was confused. His son knew the value of gold and silver, and yet when asked to choose between a gold coin and silver coin always picked the silver coin. "Why don't you pick up the gold coin?" he asked. In response, the son took the father to his room and showed him a box. In the box were at least a hundred silver coins. Turning to his father, the mathematician' s son said, "The day I pick up the gold coin the game will stop. They will stop having fun and I will stop making money."

இந்த சின்ன கதை நமது தலைவர் விஷயத்தில் மிகவும் பொருத்தம் - அவருக்கு ஒரு மரியாதையை செய்துவிட்டால் தமிழகம் சிறப்பு பெற்று விடுமே - தமிழனின் மானம் உயர்ந்து விடுமே அதற்க்கு பிறகு  என்ன செய்வது ? தமிழனின் தன்மானம் என்றுமே அடங்கி இருக்கவேண்டும் - தமிழின் பெருமை யாருக்கும் புரிய கூடாது - தேசபக்தி என்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கு தெரிய கூடாது - அவரை மட்டம் தட்டி கொண்டே காலத்தை ஓட்டுவோம் என்றே ஒரு கூட்டம் இயங்கும்போது - தங்கத்தின் உண்மையான மதிப்பு சூரியனை மேக கூடங்கள் மறைப்பது போலத்தான் - ஒரு நாள் தங்க சுரங்கமாக வெளிவரும் - அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை
அன்புடன்
ரவி

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Jan 12, 2014 10:13 pm

Postveeyaar Mon Jan 13, 2014 8:28 am

பல்வேறு வித்தியாசமான கோணங்களில் நடிகர் திலகத்தின் சிறப்பை எடுத்தியம்புவதில் ரவி சார், தங்களுடைய பாணி தனித்தன்மை வாய்ந்தது. பாராட்டுக்கள். தொடருங்கள்

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Jan 13, 2014 8:29 am

13.01.2014 முதல் 19.01.2014 வரையிலான நாட்களுக்கு நடிகர் திலகத்தின் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப விருக்கும் உத்தேச நிகழ்ச்சி நிரல். இவையனைத்தும் சம்பந்தப் பட்ட தொலைக்காட்சியில் சரிபார்த்துக் கொள்ளப் பட வேண்டியவை. தகவல்கள் இணையதளத்திலிருந்து தொகுக்கப் பட்டுள்ளன.

ஜே மூவீஸ்
காலை 6 மணி
15.01.2014 – திருமால் பெருமை
19.01.2014 – நீதிபதி
இரவு 9 மணி
18.01.2014 – தாவணிக் கனவுகள்

கலைஞர் டி வி
18.01.2014 – பகல் 1.30 மணி – அன்பே ஆருயிரே

மெகா 24
காலை 8.30 மணி
15.01.2014 – நீதி
17.01.2014 – குங்குமம்
19.01.2014 – பணம்

இரவு 9 மணி
16.01.2014 – என் மகன்

மெகா டிவி
நண்பகல் 12 மணி
17.01.2014 – தீபம்
முரசு டிவி இரவு 7.30 மணி
13.01.2014 – அன்பளிப்பு
18.01.2014 – சொர்க்கம்
வசந்த் டிவி
காலை 10 மணி – 18.01.2014 – சரஸ்வதி சபதம்
மாலை 4 மணி
16.01.2014 திருவருட்செல்வர்

ஜீ தமிழ் பகல் 2.30 மணி
16.01.2014 – மகாகவி காளிதாஸ்

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Jan 13, 2014 9:26 am

அருமையான சிறுகதையின் மூலம் நடிகர் திலகத்தைப் பற்றி பதிவிடுவதில் ரவி சாருக்கு இணை ரவி சார்தான். மிகச் சரியாகச் சொன்னீர்கள் ரவி சார். நம்மில் பலருக்கே இன்னும் நடிகர் திலகத்தின் அருமைகள், பெருமைகள் பற்றி சரிவரத் தெரியவில்லை. அடுத்தவர்களை நொந்து என்ன பயன்?

அவருடைய பழைய படங்களைப் பற்றிக் கூட பலருக்குத் தெரிவதில்லை. அதிலெல்லாம் அவர்களுக்கு ஈடுபாடும் இல்லை. அதனுடைய அருமைகளும் பெருமைகளும் தெரிவதில்லை.

காவேரி, வாழ்விலே ஒரு நாள், ரங்கோன் ராதா, அன்பு, இல்லற ஜோதி, ராணி லலிதாங்கி, பாக்கியவதி, ராஜபக்தி என்று எவ்வளவோ படங்கள் இருக்கின்றன. இந்த மாதிரிப் படங்களை எல்லாம் ஸ்கிப் செய்து விடுவார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் உத்தம புத்திரன், சிவந்தமண், தேவர் மகன், தில்லானா மோகனாம்பாள், முதல்மரியாதை, தெய்வமகன் போன்ற படங்கள்தாம். நாமே நம்மைத் திருத்திக் கொள்ளாத போது?....

தங்களைப் போல ஆர்வம் உடையவர்கள் மிகக் குறைவு. தங்கள் பதிவுகள் அருமையான கருத்துக்களை வலியுறுத்தியபடியே நடிகர் திலகத்தின் புகழையும் சேர்த்து உலகிற்கு பறை சாற்றுகின்றன. அதற்காக என்றென்றும் தங்களுக்கு நன்றி!

Sponsored content

PostSponsored content

Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக