ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி

+16
balakarthik
myimamdeen
அன்பு தளபதி
M.M.SENTHIL
SENTHIL_BLORE
சிவா
ayyasamy ram
jayaravi
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
பாலாஜி
vasudevan31355
ராஜா
S.VINOD
veeyaar
20 posters

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty எங்கள் சிவாஜி

Post by veeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்

veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down


எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 Tue Dec 03, 2013 11:38 am

நன்றி பாலாஜி அவர்களே
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by பாலாஜி Tue Dec 03, 2013 11:43 am

எனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது பாடல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by ஹர்ஷித் Tue Dec 03, 2013 1:21 pm



எனக்கு மிகப்பிடித்த பாடல்...இந்த பாடலை நான் சிறுவனாக இருந்த பொது என் அன்னை பாடுவார்கள் நானும் அதை கேட்டுக்கொண்டே உறங்கிவிடுவேன்.,
இப்பாட்டை பாடிக்கொண்டே என் அன்னையில் கண்களில் கண்ணீர்த்துளி தேங்குவதை கவனிக்கவும் நான் தவறியதில்லை.இன்றும் என்ன கண்முன்னே நடப்பதுபோல ஒரு உணர்வு இப்பாடலை கேட்க்கும் போது....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by ஜாஹீதாபானு Tue Dec 03, 2013 1:32 pm

பாலாஜி wrote:எனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது பாடல்

எனக்கும் ர்ொம்ப ப்ிடிக்கும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by ஹர்ஷித் Tue Dec 03, 2013 10:00 pm

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Thu Dec 05, 2013 7:53 pm

பெரிய பணக்கார வீட்டு இளம் பெண். காரில் வரும் போது விபத்தில் சிக்கி கால் செயலிழந்து விடுகிறது. நாயகன் அவளுடைய நிலையைக் கண்டு வருந்துகிறான். விதி வசத்தால் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. முதலிரவில் இருவரும் அமைதியாக இருக்கின்றனர். அவளுடைய நிலையைக் கண்டு பரிதாபப் பட்டாலும் நாட்டம் இல்லாமல் அவன் இருக்கிறான். அவள் தன்னுடைய பழைய நினைவுகளை அவனுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக அவளுடைய நடன நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை அவனுக்குப் போட்டுக் காட்டுகிறாள். திரையில் அவள் ஆடிப் பாட, நிஜத்தில் அவள் முடமாக அமர்ந்திருக்க இரண்டையும் மாறி மாறிப் பார்க்கிறான். அவனையும் அறியாமல் அவள் மேல் பாசம் வைக்கத் தொடங்குகிறான்.

இந்தக் காட்சியைத் தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இந்தியாவின் இரு பெரும் நட்சத்திரங்களின் மிகச் சிறந்த நடிப்பிற்கோர் உதாரணம் இப்பாடல் காட்சி.

திரையையும் சாவித்திரியின் நிஜத்தையும் மாறி மாறிப் பார்க்கும் போது நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். அதே நேரம் சாவித்திரி அந்தப் பாடலைக் கூடவே பாடும் போது நாம் நம்மை முற்றிலும் மறந்து அந்தக் காட்சியிலேயே லயித்து விடுகிறோம்.

veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by vasudevan31355 Thu Dec 05, 2013 9:06 pm

கொன்னுட்டீங்க வீயார் சார். நடிகர் திலகமும், சாவித்திரியும் பின்னிப் பெடலடுத்து விட்டார்கள். மிக மிக அபூர்வமான பாடல். ஈகரை அன்பர்கள் நிச்சயம் கண்டு மகிழ வேண்டும்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Mon Dec 09, 2013 10:28 pm

இன்றைக்கு சரியாக 49 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் நடிகர் திலகத்தின் 19வது திரைக்காவியமான எதிர்பாராதது. 9.12.1954 அன்று வெளியான இத்திரைப்படம் அன்றைக்கே கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் முன்கூட்டியே வந்து விட்டது போன்ற கதையமைப்பு. நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பிற்கு மற்றோர் சான்று. தன் காதலியை தன் தந்தையே மணமுடித்து, காதலியே சித்தியாக வரும் வகையில் அமைந்த கதையமைப்பு. ஆங்கிலத்தில் Much Ahead of its Time எனச்சொல்வது போல அமைந்தது இப்படம்.

இத்திரைப்படத்தின் பாடல்கள் அன்றைக்கே சூப்பர் ஹிட்டானவை. குறிப்பாக படத்தில் இரு முறை வரும் சிற்பி செதுக்காத பொற்சிலையே பாடல் என்றென்றைக்கும் தெவிட்டாத தேனமுது.

சி.என்.பாண்டுரங்கன் இசையமைத்த இத்திரைப்படத்திலிருந்து மற்றோர் இனிய பாடல் இன்றைக்கு என் விருப்பமாக இடம் பெறுகிறது. நிச்சயம் தங்களுக்கும் இது விருப்பமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கை வானொலியின் ஒலிபரப்புகளை அக்காலத்தில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்தவரா நீங்கள். அவ்வாறென்றால் இப்பாடல் முதலில் உங்களைத் தான் சென்றடையும்.

காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன்...

ஏ.எம்.ராஜா ஜிக்கி குரலில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வரிகள் ...

என்றும் நினைவில் நிற்கும் பாடல் . பாருங்கள்... கேளுங்கள்...

தங்கள் கருத்தைக் கூறுங்கள்..

veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Tue Dec 10, 2013 7:46 am

இன்று டிசம்பர் 10ம் தேதி. இந்த நாளில் 1965ல் நீலவானம், 1982ல் நெஞ்சங்கள், 1986ல் மண்ணுக்குள் வைரம் என மூன்று திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. நீலவானம் திரைப்படத்தை ஈகரையில் பெரும்பாலானோர் அறிந்திருப்பர். நெஞ்சங்கள் திரைப்படம் மீனா அறிமுகமான திரைப்படம். விஜயகுமார் மஞ்சுளா தயாரிப்பு. மண்ணுக்குள் வைரம் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி அவர்கள் தயாரித்தது. முரளி, ரஞ்சனி முதலானோர் நடிகர் திலகத்துடன் நடித்திருந்தனர்.

நீலவானம் திரைப்படம் நடிகர் திலகத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. தேவிகாவின் சிறந்த நடிப்பிற்கோர் எடுத்துக்காட்டு. மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்துமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இன்றைய நாளை நினைவூட்டும் வகையில் நீலவானம் திரைப்படத்திலிருந்து அருமையான காட்சி.



Last edited by veeyaar on Tue Dec 10, 2013 7:49 am; edited 1 time in total
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by veeyaar Tue Dec 10, 2013 7:49 am

நீலவானம் திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு .. பேசும்படம் பத்திரிகையில் வந்த கட்டுரையின் நிழற்படம்.

இது போன்ற அபூர்வ நிழற்படங்களுக்கு நமக்கு பெரிதும் கை கொடுப்பது ஆவணத்திலகம் என நாங்கள் அன்புடன் அழைக்கும் பம்மலார் என்கிற பம்மல் சுவாமிநாதன் அவர்கள். அவருக்கு என் உளமார்ந்த நன்றி.

எங்கள் சிவாஜி - Page 2 NVSS1-1

எங்கள் சிவாஜி - Page 2 NVSS2-1

veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

எங்கள் சிவாஜி - Page 2 Empty Re: எங்கள் சிவாஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

Back to top

- Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum