ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 8:38 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

+2
ayyasamy ram
veeyaar
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by veeyaar Mon Dec 02, 2013 12:57 am

தொலைக்காட்சிகளில் இடம் பெறும் பழைய திரைப்படங்களின் பட்டியல் இங்கே தரப் படுகிறது.

Zee Tamizh – Avan Than Manithan – 05.12.13 – 2.30 pm
Vasanth TV – Nallathoru Kutumbam – 03.12.13 – 2 pm
Raj Digital – Garuda Sowkkiyama – 02.12.13 – 1 pm
Mega TV –Panam - 05.12.2013 – 1.30 pm
Mega 24 – Anbulla Appa – 03.12.2013 – 8.30 am
Mega 24 – Koteesvaran – 05.12.2013 –2.30 pm
Mega 24 – Lakshmi Kalyanam – 07.12.2013 – 2.30 pm
Mega 24 – Deepam – 08.12.2013 6 pm
KTV – Ooty Varai Uravu - 02.12.2013 – 1.30 pm
Jaya TV – Bhaga Pirivinai – 04.12.2013 – 2.30 pm
J Movies – Thanga Surangam - 04.12.2013 – 6 am
J Movies – Bhagyavathi = 06.12.2013 = 6 am
J Movies – Bhaga Pirivinai – 03.12.2013 – 1 pm
J Movies - 08.12.2013 –1 pm = Aandavan Kattalai

Murasu TV Daily 7.30 pm
02.12.2013 – Maanavan
03.12.2013 – Karuppu Panam
04.12.2013 – Kumudham
05.12.2013 – Vannakkili
06.12.2013 – Thiruvarul
07.12.2013 – Kakkum Karangal
08.12.2013 – Sabash Thambi

Mega 24 – 04.12.2013 – 8.30 am – Veeranganai
Mega 24 – 06.12.2013 – 11 am – Oh Manju
Mega 24 daily at 2.30 pm
02.12.2013 – Penn Endral Penn
03.12.2013 – Kavalai Illadha Manidhan
04.12.2013 – Nootrukku Nooru

Jaya TV 2.30 pm daily
05.12.2013 - Kannadi Maaligai
06.12.2013 – Meendum Vazhven
07.12.2013 – Thanga Rangan
08.12.2013 = Mugaraasi

J MOVIES
03.12.2013 – 6 AM – Mani Osai
05.12.2013 – 6 am – Naalum Therindhavan
07.12.2013 – 6 am = Vaazhkkai Vaazhvatharke
08.12.2013 – 6 am = Vanampadi
04.12.2013 – 1 pm – Kannadi Maaligai
05.12.2013 – 1 pm – Meendum Vazhven
06.12.2013 – 1 pm – Thanga Rangan
07.12.2013 – 1 pm – Mugarasi
02.12.2013 – 9 pm – Sabatham
03.12.2013 – 9 pm – Neela Malargal
veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty Re: தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by ayyasamy ram Mon Dec 02, 2013 6:10 am

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் 103459460 
-
இந்த பட்டியலில் நான் விரும்பி பார்க்க
உத்தேசித்துள்ள படங்கள்:
-
நல்லதொரு குடும்பம்
-
ஆண்டவன் கட்டளை
-
பாகப்பிரிவினை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83004
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty Re: தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by krishnaamma Mon Dec 02, 2013 10:21 am

நல்லா இருக்கே இந்த பதிவு 1 தொடருங்கள். உங்களின் இந்த பதிவை பார்த்ததும் தான் எனக்கு தெரிந்தது மெகா டிவி கூட சினிமா channel வெச்சிருக்காங்க என்று சோகம்இங்கு பெங்களூரில் இது தான் ப்ரொப்லெம், நிறைய தமிழ் channelகள் வராது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty Re: தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by பார்த்திபன் Mon Dec 02, 2013 11:36 am

krishnaamma wrote:நல்லா இருக்கே இந்த பதிவு 1 தொடருங்கள். உங்களின் இந்த பதிவை பார்த்ததும் தான் எனக்கு தெரிந்தது மெகா டிவி கூட சினிமா channel வெச்சிருக்காங்க என்று சோகம்இங்கு பெங்களூரில் இது தான் ப்ரொப்லெம், நிறைய தமிழ் channelகள் வராது சோகம்
DTHக்கு மாறிவிடுங்கள்! நிறைய தமிழ் சாநெல்கள் பார்க்கலாம்.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty Re: தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by vasudevan31355 Mon Dec 02, 2013 11:38 am

மிக உபயோகமான பதிவு ராகவேந்திரன் சார். நன்றி!
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty Re: தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by krishnaamma Mon Dec 02, 2013 11:42 am

பார்த்திபன் wrote:
krishnaamma wrote:நல்லா இருக்கே இந்த பதிவு 1 தொடருங்கள். உங்களின் இந்த பதிவை பார்த்ததும் தான் எனக்கு தெரிந்தது மெகா டிவி கூட சினிமா channel வெச்சிருக்காங்க என்று சோகம்இங்கு பெங்களூரில் இது தான் ப்ரொப்லெம், நிறைய தமிழ் channelகள் வராது சோகம்
DTHக்கு மாறிவிடுங்கள்! நிறைய தமிழ் சாநெல்கள் பார்க்கலாம்.
முதலில் 'டிஷ் டிவி' வைத்திருந்தோம் புன்னகை இப்போ இங்கு தரும் கேபிள் டிவி வெச்சிருக்கோம் புன்னகை எந்த DTH பெஸ்ட் என்றுசொல்ல இயலுமா பார்த்திபன் ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty Re: தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by பார்த்திபன் Mon Dec 02, 2013 12:18 pm

krishnaamma wrote:
பார்த்திபன் wrote:
krishnaamma wrote:நல்லா இருக்கே இந்த பதிவு 1 தொடருங்கள். உங்களின் இந்த பதிவை பார்த்ததும் தான் எனக்கு தெரிந்தது மெகா டிவி கூட சினிமா channel வெச்சிருக்காங்க என்று சோகம்இங்கு பெங்களூரில் இது தான் ப்ரொப்லெம், நிறைய தமிழ் channelகள் வராது சோகம்
DTHக்கு மாறிவிடுங்கள்! நிறைய தமிழ் சாநெல்கள் பார்க்கலாம்.
முதலில் 'டிஷ் டிவி' வைத்திருந்தோம் புன்னகைஇப்போ இங்கு தரும் கேபிள் டிவி வெச்சிருக்கோம் புன்னகைஎந்த DTH  பெஸ்ட் என்றுசொல்ல இயலுமா பார்த்திபன் ? புன்னகை
Airtel, Videocon, Reliance Big TV ஆகிய மூன்றும் சிறந்தது. என்னுடைய தேர்வு Videocon.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty Re: தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by krishnaamma Mon Dec 02, 2013 12:24 pm

நல்லது பார்த்திபன், நன்றி ! அன்பு மலர் நன்றி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty Re: தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by விஸ்வாஜீ Mon Dec 02, 2013 12:32 pm

sun direct எப்படி நண்பா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty Re: தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by பார்த்திபன் Mon Dec 02, 2013 12:37 pm

SUN DTH இலிருந்து திடீர் திடீர் என சேனல்கள் காணாமல் போவதாக ஒரு பேச்சு. சமீபத்தில்கூட புதிய தலைமுறையோ புதுயுகமோ காணாமல் போய்விட்டதாம். கொள்கை ரீதியாகத் தங்களை எதிர்ப்பவர்களின் சேனல்களை அவர்கள் காட்டுவதில்லை என்று ஒரு புகாரும் உண்டு.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல் Empty Re: தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum