ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

+14
Aathira
விஸ்வாஜீ
பாலாஜி
சிவா
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
பார்த்திபன்
krishnaamma
ராஜா
T.N.Balasubramanian
mmani15646
ayyasamy ram
Muthumohamed
velang
18 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by velang Sun Dec 01, 2013 10:50 pm







அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 


 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது


கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல


போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்


முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து 900 (தொள்ளாயிரம் )பதிவுகள் பதிவிட்டுள்ளேன்.இன்று


 இதுவரை சுமார்  25,00,000 பார்வையாளர்கள் 


எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த

மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த


விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு


தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.


இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.


அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.


பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது 50 ஆவதுபிறந்தநாள்


02.12.2013தொடர்ந்து உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...





என்றும் அன்புடன்..


வேலன்.


velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty Re: வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by Muthumohamed Sun Dec 01, 2013 11:15 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா



வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Mவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Uவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Tவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Hவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Uவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Mவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Oவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Hவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Aவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Mவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Eவேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty Re: வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by ayyasamy ram Mon Dec 02, 2013 6:26 am

வாழ்க வள நலமுடன்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty Re: வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by mmani15646 Mon Dec 02, 2013 7:13 am

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், என்னுடைய ஆசிர்வாதங்களுடன்!!

மா.மணி
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty Re: வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by T.N.Balasubramanian Mon Dec 02, 2013 10:15 am

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து 220 
வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து PNrXJKE9TkuyWTBA0RfV+0071 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வேலன்.
50 ஆண்டு ஒரு மைல்கல்.
25,00,000 பார்வையாளர்கள் அதுவும் பெரிய மைல்கல்.
சேவைகள் தொடரட்டும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty Re: வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by ராஜா Mon Dec 02, 2013 10:52 am

பிறந்தநாள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வேலன் , வலைப்பூ உலகில் உங்கள் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் படியான அருமையான பதிவுகள் ஒவ்வொன்றும். பிறந்தநாள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty Re: வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by krishnaamma Mon Dec 02, 2013 11:18 am

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து B7LnMAW0SaaGUnATfANq+buntingage50

மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Kjyfec9HQBWjYLl3GEY0+10787476-an-image-of-a-50th-happy-birthday-message


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty Re: வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by பார்த்திபன் Mon Dec 02, 2013 11:52 am

பயனுள்ள பதிவுகளைத் தொடர்ந்து வழங்கிவரும் தங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!பிறந்தநாள் 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty Re: வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by ஜாஹீதாபானு Mon Dec 02, 2013 2:41 pm

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் வேலன் அண்ணா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty Re: வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Dec 02, 2013 2:49 pm

velang wrote:






அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில் 


 முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது


கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல


போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்


முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து 900 (தொள்ளாயிரம் )பதிவுகள் பதிவிட்டுள்ளேன்.இன்று


 இதுவரை சுமார்  25,00,000 பார்வையாளர்கள் 


எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த

மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த


விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு


தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.


இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.


அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.


பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது 50 ஆவதுபிறந்தநாள்


02.12.2013தொடர்ந்து உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...





என்றும் அன்புடன்..


வேலன்.


வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து 0RRdzBjXSrGyS2TOZkGY+sachin_tendulkar_50_centuries_by_parvezb-d37549l

உங்கள் பதிவுகளையும் இதுபோலவே மதிக்கிறேன். வலைப்பூவில் உங்களுக்கென்று தனி இடம் பிடித்திருக்கிறீர்கள் .மேலும் சிறக்க வாழ்த்துக்கள்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து Empty Re: வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum