புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!
Page 1 of 1 •
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!
" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளி...க்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."
இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.
நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு
எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!!
எப்படியா ??
அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
நமக்கு மேலே ஒருவனடா....
ॐ..........சிவமயம்..........ॐ
நன்றி: எனது சகோதரர் திரு.வெற்றி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி திரு NS Mani / சகோதரர் வெற்றி அவர்களுக்கு.
இந்த செய்தி 2 வருடங்களுக்கு முன்பே வந்தது. இது மாதிரி இந்தியாவை பெருமை படுத்தும் செய்திகள் இணையத்தில் பல வர கண்டுள்ளேன். ஆச்சர்யமாக இருக்கிறது.
இருந்தாலும், அடிப்படை ஆதாரங்கள்/ மூலங்கள் தெரியப்படுத்த படுவதில்லை.நாசாவின் பதிப்பில் இந்த செய்தி வந்துள்ளதா இல்லையா தெரியவில்லை.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ஐயா ! நீங்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்T.N.Balasubramanian wrote:நன்றி திரு NS Mani / சகோதரர் வெற்றி அவர்களுக்கு.
இந்த செய்தி 2 வருடங்களுக்கு முன்பே வந்தது. இது மாதிரி இந்தியாவை பெருமை படுத்தும் செய்திகள் இணையத்தில் பல வர கண்டுள்ளேன். ஆச்சர்யமாக இருக்கிறது.
இருந்தாலும், அடிப்படை ஆதாரங்கள்/ மூலங்கள் தெரியப்படுத்த படுவதில்லை.நாசாவின் பதிப்பில் இந்த செய்தி வந்துள்ளதா இல்லையா தெரியவில்லை.
ரமணியன்
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
இது உண்மையில் ஆச்சர்யம் தரும் விஷயம்... நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள்.. அவர்கள் அன்று சொன்ன அனைத்து வார்த்தைகளையும் மூடநம்பிக்கை என்று எகத்தாளம் பேசிய தலைமுறையினர் அவை அறிவியல் என்று நம்புவார்களா? இது போன்ற நல்ல விஷயங்கள் தொலைக்காட்சி செய்திகளில் வர வேண்டும்.. வெறுமனே கொலை, கொள்ளை, என்று பேசுவதை விட இவ்வாறான அறிவுபூர்வமான விசயங்களை தெரிவிப்பது ஆரோக்கியம்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம் முன்னோர்கள் வானியல் /அறிவியல் பற்றி சிறிதும் சந்தேகமே இல்லை. அந்த காலத்திலேயே சூர்ய/சந்திர கிரகணங்கள் பிடிக்கும் நேரம் /விடும் நேரம் முதலியவற்றை மிகவும் துல்லியமாக கண்டு பிடித்துள்ளனர். அந்த காலத்தில் கட்டிய சில கோயில்களில் குறிப்பிட்ட நாளில் /காலத்தில் சூரியன் கற்பகிரகத்தில் உள்ள மூலவர் மேல் கிரணம் படுவது போல் கோயில்களை அமைத்து இருப்பது குறிப்பிட தக்கது. அதை இன்றளவும் பார்க்க முடிகிறது. இம்மாதிரி விஷயங்களுக்கு ஆதாரம் தேவை இல்லை.amirmaran wrote:இது உண்மையில் ஆச்சர்யம் தரும் விஷயம்... நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள்.. அவர்கள் அன்று சொன்ன அனைத்து வார்த்தைகளையும் மூடநம்பிக்கை என்று எகத்தாளம் பேசிய தலைமுறையினர் அவை அறிவியல் என்று நம்புவார்களா? இது போன்ற நல்ல விஷயங்கள் தொலைக்காட்சி செய்திகளில் வர வேண்டும்.. வெறுமனே கொலை, கொள்ளை, என்று பேசுவதை விட இவ்வாறான அறிவுபூர்வமான விசயங்களை தெரிவிப்பது ஆரோக்கியம்...
ஆனால், செயல் இழந்து போகும் ,செயற்கை கோள் விஷயங்கள், ஆதாரமின்றி நம்புவது, நம்மை நாமே முட்டாள் ஆக்கிக்கொள்ளும் அவலம் ஆகும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீண்டும் நீங்கள் சொல்வதே சரி என்று படுகிறது ஐயா !T.N.Balasubramanian wrote:நம் முன்னோர்கள் வானியல் /அறிவியல் பற்றி சிறிதும் சந்தேகமே இல்லை. அந்த காலத்திலேயே சூர்ய/சந்திர கிரகணங்கள் பிடிக்கும் நேரம் /விடும் நேரம் முதலியவற்றை மிகவும் துல்லியமாக கண்டு பிடித்துள்ளனர். அந்த காலத்தில் கட்டிய சில கோயில்களில் குறிப்பிட்ட நாளில் /காலத்தில் சூரியன் கற்பகிரகத்தில் உள்ள மூலவர் மேல் கிரணம் படுவது போல் கோயில்களை அமைத்து இருப்பது குறிப்பிட தக்கது. அதை இன்றளவும் பார்க்க முடிகிறது. இம்மாதிரி விஷயங்களுக்கு ஆதாரம் தேவை இல்லை.amirmaran wrote:இது உண்மையில் ஆச்சர்யம் தரும் விஷயம்... நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள்.. அவர்கள் அன்று சொன்ன அனைத்து வார்த்தைகளையும் மூடநம்பிக்கை என்று எகத்தாளம் பேசிய தலைமுறையினர் அவை அறிவியல் என்று நம்புவார்களா? இது போன்ற நல்ல விஷயங்கள் தொலைக்காட்சி செய்திகளில் வர வேண்டும்.. வெறுமனே கொலை, கொள்ளை, என்று பேசுவதை விட இவ்வாறான அறிவுபூர்வமான விசயங்களை தெரிவிப்பது ஆரோக்கியம்...
ஆனால், செயல் இழந்து போகும் ,செயற்கை கோள் விஷயங்கள், ஆதாரமின்றி நம்புவது, நம்மை நாமே முட்டாள் ஆக்கிக்கொள்ளும் அவலம் ஆகும்.
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1