புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
72 Posts - 44%
heezulia
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
61 Posts - 37%
Dr.S.Soundarapandian
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
5 Posts - 3%
i6appar
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
3 Posts - 2%
prajai
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
2 Posts - 1%
Jenila
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
1 Post - 1%
Safiya
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
18 Posts - 5%
i6appar
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
7 Posts - 2%
prajai
நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_m10நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Poll_c10 
3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Dec 01, 2013 9:59 pm

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளி...க்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்

திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...
எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
நமக்கு மேலே ஒருவனடா....

ॐ..........சிவமயம்..........ॐ

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! BVvOVO8wSPCFbAC61YPg+Thirunallarn

நன்றி: எனது சகோதரர் திரு.வெற்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 02, 2013 6:42 am

சக்தி உள்ள தெய்வம்...அதனால்தான்
கிரகங்களில் சனிகிரகத்துக்கு மட்டுமே
ஈஸ்வரன் பட்டம் ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 02, 2013 7:59 am

நன்றி திரு NS Mani / சகோதரர் வெற்றி அவர்களுக்கு. 
இந்த செய்தி 2 வருடங்களுக்கு முன்பே வந்தது. இது மாதிரி இந்தியாவை பெருமை படுத்தும் செய்திகள் இணையத்தில் பல வர கண்டுள்ளேன். ஆச்சர்யமாக இருக்கிறது. 
இருந்தாலும், அடிப்படை ஆதாரங்கள்/ மூலங்கள் தெரியப்படுத்த படுவதில்லை.நாசாவின் பதிப்பில் இந்த செய்தி வந்துள்ளதா இல்லையா தெரியவில்லை.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 10:03 am

T.N.Balasubramanian wrote:நன்றி திரு NS Mani / சகோதரர் வெற்றி அவர்களுக்கு. 
இந்த செய்தி 2 வருடங்களுக்கு முன்பே வந்தது. இது மாதிரி இந்தியாவை பெருமை படுத்தும் செய்திகள் இணையத்தில் பல வர கண்டுள்ளேன். ஆச்சர்யமாக இருக்கிறது. 
இருந்தாலும், அடிப்படை ஆதாரங்கள்/ மூலங்கள் தெரியப்படுத்த படுவதில்லை.நாசாவின் பதிப்பில் இந்த செய்தி வந்துள்ளதா இல்லையா தெரியவில்லை.
ரமணியன்
ஆமாம் ஐயா ! நீங்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Dec 02, 2013 12:38 pm

இது உண்மையில் ஆச்சர்யம் தரும் விஷயம்... நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள்.. அவர்கள் அன்று சொன்ன அனைத்து வார்த்தைகளையும் மூடநம்பிக்கை என்று எகத்தாளம் பேசிய தலைமுறையினர் அவை அறிவியல் என்று நம்புவார்களா? இது போன்ற நல்ல விஷயங்கள் தொலைக்காட்சி  செய்திகளில் வர வேண்டும்.. வெறுமனே கொலை, கொள்ளை, என்று பேசுவதை விட  இவ்வாறான அறிவுபூர்வமான விசயங்களை தெரிவிப்பது ஆரோக்கியம்...

அன்புடன் அமிர்தா

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Aநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Mநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Iநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Rநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Tநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! Hநாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு! A
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 02, 2013 2:06 pm

amirmaran wrote:இது உண்மையில் ஆச்சர்யம் தரும் விஷயம்... நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள்.. அவர்கள் அன்று சொன்ன அனைத்து வார்த்தைகளையும் மூடநம்பிக்கை என்று எகத்தாளம் பேசிய தலைமுறையினர் அவை அறிவியல் என்று நம்புவார்களா? இது போன்ற நல்ல விஷயங்கள் தொலைக்காட்சி  செய்திகளில் வர வேண்டும்.. வெறுமனே கொலை, கொள்ளை, என்று பேசுவதை விட  இவ்வாறான அறிவுபூர்வமான விசயங்களை தெரிவிப்பது ஆரோக்கியம்...
நம் முன்னோர்கள் வானியல் /அறிவியல் பற்றி சிறிதும் சந்தேகமே இல்லை. அந்த காலத்திலேயே சூர்ய/சந்திர கிரகணங்கள் பிடிக்கும் நேரம் /விடும் நேரம் முதலியவற்றை மிகவும் துல்லியமாக கண்டு பிடித்துள்ளனர். அந்த காலத்தில் கட்டிய சில கோயில்களில் குறிப்பிட்ட நாளில் /காலத்தில் சூரியன் கற்பகிரகத்தில் உள்ள மூலவர் மேல் கிரணம் படுவது போல் கோயில்களை அமைத்து இருப்பது குறிப்பிட தக்கது. அதை இன்றளவும் பார்க்க முடிகிறது. இம்மாதிரி விஷயங்களுக்கு ஆதாரம் தேவை இல்லை. 
ஆனால், செயல் இழந்து போகும் ,செயற்கை கோள் விஷயங்கள், ஆதாரமின்றி நம்புவது, நம்மை நாமே முட்டாள் ஆக்கிக்கொள்ளும் அவலம் ஆகும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 02, 2013 2:18 pm

T.N.Balasubramanian wrote:
amirmaran wrote:இது உண்மையில் ஆச்சர்யம் தரும் விஷயம்... நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள்.. அவர்கள் அன்று சொன்ன அனைத்து வார்த்தைகளையும் மூடநம்பிக்கை என்று எகத்தாளம் பேசிய தலைமுறையினர் அவை அறிவியல் என்று நம்புவார்களா? இது போன்ற நல்ல விஷயங்கள் தொலைக்காட்சி  செய்திகளில் வர வேண்டும்.. வெறுமனே கொலை, கொள்ளை, என்று பேசுவதை விட  இவ்வாறான அறிவுபூர்வமான விசயங்களை தெரிவிப்பது ஆரோக்கியம்...
நம் முன்னோர்கள் வானியல் /அறிவியல் பற்றி சிறிதும் சந்தேகமே இல்லை. அந்த காலத்திலேயே சூர்ய/சந்திர கிரகணங்கள் பிடிக்கும் நேரம் /விடும் நேரம் முதலியவற்றை மிகவும் துல்லியமாக கண்டு பிடித்துள்ளனர். அந்த காலத்தில் கட்டிய சில கோயில்களில் குறிப்பிட்ட நாளில் /காலத்தில் சூரியன் கற்பகிரகத்தில் உள்ள மூலவர் மேல் கிரணம் படுவது போல் கோயில்களை அமைத்து இருப்பது குறிப்பிட தக்கது. அதை இன்றளவும் பார்க்க முடிகிறது. இம்மாதிரி விஷயங்களுக்கு ஆதாரம் தேவை இல்லை. 
ஆனால், செயல் இழந்து போகும் ,செயற்கை கோள் விஷயங்கள், ஆதாரமின்றி நம்புவது, நம்மை நாமே முட்டாள் ஆக்கிக்கொள்ளும் அவலம் ஆகும்.
ரமணியன்
மீண்டும் நீங்கள் சொல்வதே சரி என்று படுகிறது ஐயா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக