ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

+7
ஜாஹீதாபானு
soplangi
amirmaran
krishnaamma
raghuramanp
ayyasamy ram
N.S.Mani
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by N.S.Mani Sun Dec 01, 2013 10:16 pm


வாங்கிவிட்டீர்களா புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! BKZ5ZCC0SloKfpq07z3U+1000n
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty Re: புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by ayyasamy ram Mon Dec 02, 2013 6:29 am

இன்னும் இல்லை..
-
பத்து ரூபாய் நாணயமே இப்போதான்
புழக்கத்தில் வந்துள்ளது...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty Re: புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by raghuramanp Mon Dec 02, 2013 10:17 am

நாணயத்தை சில்லரைகாசு என்று கூறுவோம் ஆயிரம் ருபாய் நாணயம்(சில்லறை காசு) வந்தால் இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாக அர்த்தம்.
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty Re: புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by krishnaamma Mon Dec 02, 2013 10:28 am

ayyasamy ram wrote:இன்னும் இல்லை..
-
பத்து ரூபாய் நாணயமே இப்போதான்
புழக்கத்தில் வந்துள்ளது...
-
அதுதானே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty Re: புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by krishnaamma Mon Dec 02, 2013 10:29 am

N.S.Mani wrote:
வாங்கிவிட்டீர்களா புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! BKZ5ZCC0SloKfpq07z3U+1000n
Handling கஷ்டமாக இருக்காதோ? அநியாயம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty Re: புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by krishnaamma Mon Dec 02, 2013 10:33 am

சூப்பருங்க 
raghuramanp wrote:நாணயத்தை சில்லரைகாசு என்று கூறுவோம் ஆயிரம் ருபாய் நாணயம்(சில்லறை காசு)  வந்தால் இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாக அர்த்தம்.  
சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty Re: புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by amirmaran Mon Dec 02, 2013 12:57 pm

50, 100, 500, ரூபாய் காசு எல்லாம் வந்து இருக்கா? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?


அன்புடன் அமிர்தா

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Aபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Mபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Iபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Rபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Tபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Hபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty Re: புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by soplangi Mon Dec 02, 2013 12:58 pm

இது ரொம்ப பழைய செய்தியாச்சே...

இது புழக்கத்தில் இல்லாத சிறப்பு நாணயம் ஆகும்

தஞ்சை பெரியகோவில் 1000வது ஆண்டு நிறைவையொட்டி ஆயிரம் ரூபாய் நாணயம் வெளியிடும் மத்திய அரசு

Posted by: Vadivel Published: Friday, July 27, 2012, 15:13 [IST]

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! 1000%20Rupees%20coin


சென்னை: தஞ்சை பெரியகோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தஞ்சை பெரியகோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழா கடந்த 2010ம் ஆண்டு திமுக வெகு சிறப்பாகக் கொண்டாடியது. அப்போது தஞ்சை பெரிய கோவிலின் உருவமுள்ள ரூ.5 நாணயத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். தற்போது பெரிய கோவிலின் 1,000வது நிறைவு விழாவையொட்டி ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒரு பக்கம் இந்திய அரசின் சிங்க முத்திரையும், நாணயத்தின் மதிப்பும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் தஞ்சை பெரிய கோவிலின் முகப்பு தோற்றமும் ராஜராஜ சோழனின் உருவமும் இடம் பெறும். இந்த நாணயம் இரண்டுவித உலோக கலவையால் உருவாக்கப்படுகிறது.

ஒன்று 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீத துத்தநாகம், 5 சதவீத நிக்கல் கொண்டு செய்யப்படும். மற்றொன்று 80 சதவீத வெள்ளி, 20 சதவீதம் செம்புக்கலவையும் கொண்டு உருவாக்கப்படும்.

இந்த 2 வகையான ஆயிரம் ரூபாய் நாணயங்கள் விரைவில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இந்த நாணயத்தைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. தஞ்சை பெரியகோவிலின் 1000வது ஆண்டு விழா நினைவாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். முதல் வகை நாணயத்தின் விலை ரூ.4,435 ஆகும். மற்றொரு நாணயத்தின் விலை ரூ.4,775 ஆகும். ஆகஸ்டு 31ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கே சிறப்பு நாணயம் கிடைக்கும்.
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty Re: புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by amirmaran Mon Dec 02, 2013 1:03 pm

இந்த நாணயத்தைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. தஞ்சை பெரியகோவிலின் 1000வது ஆண்டு விழா நினைவாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். முதல் வகை நாணயத்தின் விலை ரூ.4,435 ஆகும். மற்றொரு நாணயத்தின் விலை ரூ.4,775 ஆகும்.
எனக்கு வேண்டாங்கிறேன்... இன்னும் 20 வருசத்துல்ல 1000 ரூபாய்க்கே கிடைக்கும், அப்ப பாத்துக்கலாம்...


அன்புடன் அமிர்தா

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Aபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Mபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Iபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Rபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Tபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Hபுதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty Re: புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by krishnaamma Mon Dec 02, 2013 1:06 pm

soplangi wrote:இது ரொம்ப பழைய செய்தியாச்சே...

இது புழக்கத்தில் இல்லாத சிறப்பு நாணயம் ஆகும்

தஞ்சை பெரியகோவில் 1000வது ஆண்டு நிறைவையொட்டி ஆயிரம் ரூபாய் நாணயம் வெளியிடும் மத்திய அரசு

Posted by: Vadivel Published: Friday, July 27, 2012, 15:13 [IST]

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! 1000%20Rupees%20coin


சென்னை: தஞ்சை பெரியகோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தஞ்சை பெரியகோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழா கடந்த 2010ம் ஆண்டு திமுக வெகு சிறப்பாகக் கொண்டாடியது. அப்போது தஞ்சை பெரிய கோவிலின் உருவமுள்ள ரூ.5 நாணயத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். தற்போது பெரிய கோவிலின் 1,000வது நிறைவு விழாவையொட்டி ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒரு பக்கம் இந்திய அரசின் சிங்க முத்திரையும், நாணயத்தின் மதிப்பும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் தஞ்சை பெரிய கோவிலின் முகப்பு தோற்றமும் ராஜராஜ சோழனின் உருவமும் இடம் பெறும். இந்த நாணயம் இரண்டுவித உலோக கலவையால் உருவாக்கப்படுகிறது.

ஒன்று 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீத துத்தநாகம், 5 சதவீத நிக்கல் கொண்டு செய்யப்படும். மற்றொன்று 80 சதவீத வெள்ளி, 20 சதவீதம் செம்புக்கலவையும் கொண்டு உருவாக்கப்படும்.

இந்த 2 வகையான ஆயிரம் ரூபாய் நாணயங்கள் விரைவில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இந்த நாணயத்தைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. தஞ்சை பெரியகோவிலின் 1000வது ஆண்டு விழா நினைவாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். முதல் வகை நாணயத்தின் விலை ரூ.4,435 ஆகும். மற்றொரு நாணயத்தின் விலை ரூ.4,775 ஆகும். ஆகஸ்டு 31ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கே சிறப்பு நாணயம் கிடைக்கும்.
விவரங்களுக்கு ரொம்ப நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்! Empty Re: புதிய ஆயிரம் ரூபாய் நாணயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum