Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய தகடுகளின் வகைகள்
5 posters
Page 1 of 1
சூரிய தகடுகளின் வகைகள்
![சூரிய தகடுகளின் வகைகள் Solar-panels-blue](https://2img.net/h/www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/solar-panels-blue.jpg)
கிரிட் டைட், ஸ்டான்ட் அலோன், ஹை பிரிட் போன்ற மூன்று முறைகளில் சூரிய தகடுகள் (சோலார் பேனல்கள்) பொருத்தப்படுகின்றன. கிரிட் டைட் முறைகளில் நேரடியாக சூரிய சக்தி மின்சக்தியாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு அளிக்கப்படுகின்றது. இந்த முறையில் மின்கலம் அவரவர் தேவைக்கேற்பவே பொருத்தப்படுகின்றன. இந்த சோலார் பேனல்களை கூரைப் பகுதிகளில் பொருத்தலாம். ஸ்டான்ட் அலோன் முறையில் பேனல்கள் சற்று சாய்ந்த முறையில் பொருத்தப்படுகின்றன.
பங்களாக்களுக்கான் மின்சாரத்தை இவை உற்பத்திச் செய்கின்றன. இதில் குறைந்தது 2 இன்வர்டர்களும் 4 மின்கலங்களும் பொருத்தப்பட்டிருக்கும். ஹை பிரிட் பேனல் முறையில் மின்சக்தியை சேமித்து பயன்படுத்து வகையில் மின்கலங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் குறைந்த அளவிலாக பேனல்களே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை மேக மூட்டங்கள், மழை பொழிவு போன்ற இயற்கை காரணிகளை கடந்தும் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியவை.
nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
Re: சூரிய தகடுகளின் வகைகள்
-
பயனுள்ள பகிர்வு
-
முதலில் அரசு கட்டிடங்கள், அரசு மருத்துவ மனைகள்
முதலானவற்றில் நடைமுறைப்படுத்தினால் நல்லது..
பயனுள்ள பகிர்வு
-
முதலில் அரசு கட்டிடங்கள், அரசு மருத்துவ மனைகள்
முதலானவற்றில் நடைமுறைப்படுத்தினால் நல்லது..
Re: சூரிய தகடுகளின் வகைகள்
இந்த பானெல்கள் உள்நாட்டில் தயரிக்கபடுகின்றதா,
raghuramanp- பண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
Re: சூரிய தகடுகளின் வகைகள்
பயனுள்ள பகிர்வு ! ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூரிய தகடுகளின் வகைகள்
அதற்கு ஏற்றார்போல விளையும் இருக்கும் , இல்லையா?nandagopal.d wrote:
கிரிட் டைட், ஸ்டான்ட் அலோன், ஹை பிரிட் போன்ற மூன்று முறைகளில் சூரிய தகடுகள் (சோலார் பேனல்கள்) பொருத்தப்படுகின்றன. கிரிட் டைட் முறைகளில் நேரடியாக சூரிய சக்தி மின்சக்தியாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு அளிக்கப்படுகின்றது. இந்த முறையில் மின்கலம் அவரவர் தேவைக்கேற்பவே பொருத்தப்படுகின்றன. இந்த சோலார் பேனல்களை கூரைப் பகுதிகளில் பொருத்தலாம். ஸ்டான்ட் அலோன் முறையில் பேனல்கள் சற்று சாய்ந்த முறையில் பொருத்தப்படுகின்றன.
பங்களாக்களுக்கான் மின்சாரத்தை இவை உற்பத்திச் செய்கின்றன. இதில் குறைந்தது 2 இன்வர்டர்களும் 4 மின்கலங்களும் பொருத்தப்பட்டிருக்கும். ஹை பிரிட் பேனல் முறையில் மின்சக்தியை சேமித்து பயன்படுத்து வகையில் மின்கலங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இதில் குறைந்த அளவிலாக பேனல்களே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை மேக மூட்டங்கள், மழை பொழிவு போன்ற இயற்கை காரணிகளை கடந்தும் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியவை.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சூரிய தகடுகளின் வகைகள்
கண்டிப்பாக நாம் பயன்படுத்த முடியாத அளவில்தான் விலை இருக்கும்.
மத்திய அரசும் மாநில அரசும் தனது ஊராட்சி, பேரூராட்சி அளவில் செயல்படுத்தி
மக்களிடம் சேர்க்க வேண்டும்.
மத்திய அரசும் மாநில அரசும் தனது ஊராட்சி, பேரூராட்சி அளவில் செயல்படுத்தி
மக்களிடம் சேர்க்க வேண்டும்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
» சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு! #Pongal
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|