புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
285 Posts - 45%
heezulia
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
20 Posts - 3%
prajai
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_m10இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேஷியா - ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:12 am

Indonesia - Prambanan

கிழக்கு ஜாவாவுக்கும் மத்திய ஜாவாவுக்கு இடைப்பட்ட பிரதேசம். அங்கு யோக்யாக்கார்த்தா என்னும் நகரத்துக்கும் சுராகார்த்தா என்னும் நகரத்துக்கும் நடுவில் ப்ராம்பானான் என்னும் மாவட்டம் இருக்கிறது. அதில் உள்ள ப்ராம்பானான் என்னும் ஊருக்கு அருகில் ப்ராம்பானான் என்னும் சமவெளி இருக்கிறது. அங்குதான் ப்ராம்பானான் கோயில்களின் கூட்டம் இருக்கிறது.

அதுதான் லோரோ ஜோங்க்ராங் கோயில் இருக்குமிடம்.

ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய ஜாவாவில் கெராத்தொன்போக்கோ என்னும் பெருநகரம் இருந்தது. அங்குதான் சஞ்சய மரபினர் ஆண்டனர். அதே இடத்தில்தான் அவர்கள் பல கோயில்களைக் கட்டினர். அவர்கள் இந்துக்கள். அவர்கள் இன்னொரு மரபுடன் விவாக சம்பந்தம் செய்திருந்தனர். பௌத்த மதத்தைச் சேர்ந்த சைலேந்திர இளவரசியாகிய ப்ரமொதவர்த்தினியை இந்து சமயத்தைச் சேர்ந்த சஞ்சய மரபின் அரசன் ராக்காய் பிக்காத்தான் மணந்துகொண்டதன் மூலம் இந்த இரண்டு சமயங்களுக்குமிடையேபெரும் இணக்கம் ஏற்படுத்தப்பட்டது.

ப்ராம்பானான் கோயில்களைக் கட்டியவர் ராக்காய் பிக்காத்தான் என்னும் மன்னர். அவருடைய மரபு சஞ்சய மரபு எனப்பட்டது. சஞ்சய மரபின்கீழ் மாதரம் என்னும் நாடு இருந்தது. ராக்காய் பிக்காத்தான் மன்னர் சிற்பக்கலையிலும் கட்டடக்கலையிலும் பொறியியற்துறையிலும் மகத்தான் சாதனைகளைப் புரியவேண்டும் என்ற வேட்கையுடன் இத்தனையையும் செய்திருக்கிறார்.

ஜாவாவின் கிழக்குப் பகுதியிலும் மத்தியப்பகுதியிலும் இரண்டு மூன்று நாடுகள் இருந்தன. இவற்றில் ஒன்று பௌத்த மதத்தைச் சேர்நதது. அதன் மன்னனாகிய சமரதுங்கன் என்பவன் போரோபுடூர் என்னும் பௌத்த ஸ்தூபியைக் கட்டினார். அவர் சைலேந்திர மரபைச் சேர்ந்தவர்.

அதே சமயத்தில் சைலேந்திர மரபும் தழைத்தோங்கியிருந்தது. இந்த மரபுதான் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தைஆண்டுவந்தது. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்த மரபைச்சேர்ந்த மன்னனொருவரான ஸ்ரீமாற ஸ்ரீவிஜயோத்துங்கவர்மன் தம்முடைய தந்தையின் பெயரால் நாகைப்பட்டினத்தில் 'சூளாமணி விஹாரம்' என்னும் புத்தர் கோயிலைக் கட்டினார். அதற்கு ராஜராஜசோழர் மானியங்கள் விட்டார். ஆனால் அதே மன்னருடைய மகனாகிய சங்கிராம விஜயோத்துங்கவர்மன்மீது ராஜேந்திர சோழர் படையெடுத்துச் சென்றார்.

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:13 am

.
போரோபுடூர் கட்டப்பட்ட ஐம்பதே ஆண்டுகளில் ப்ராம்பானான் கோயில்களும் கட்டப்பட்டுவிட்டன. கிபி 865-இல் ப்ராம்பானான் கோயில்கள் கட்டப்பட்டுவிட்டன. அதே நேரத்தில் தென்னிந்தியாவில் சாளுக்கியர்களும் ராஷ்டிரகூடர்களும் பல்லவர்களும் பாண்டியர்களும் சிற்பக்கலையில் பல அதிசயங்களைச் செய்துகொண்டிருந்தனர். ஆனால் அவர்களுடைய சாதனைகளையெல்லாம் விழுங்கிவிடும் அளவுக்கு ஜாவானியர் தங்களின் போரோபுடூரையும் ப்ராம்பானான் கோயில்களையும் கட்டினர்.

அத்தனை நூற்றுக்கணக்கான கருங்கற்கோயில்கள். ஒவ்வொரு கல்லும் அடுத்தகல்லுடன் அத்தனை கச்சிதமாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலும் மறந்தும்கூட சுதையோ, சுண்ணமோ பயன்படுத்தப்படவேயில்லை.

இந்தக் கோயில்களும் அவற்றில் உள்ள சிற்பங்களும் சாதாரண கற்களால் கட்டப்பட்டவையல்ல.அவற்றில் பெரும்பகுதி Volvanic Basalt என்னும் வகையான கருங்கற்களால்செய்யப்பட்டவை. சிற்பங்கள் மிகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் வழவழப்பாகவும் புராதனமாக இருந்தாலும் செம்மையாகவும் இருப்பதற்கு இவ்வகைக் கற்களும் ஒரு காரணம்.

போரோபுடூர், ப்ராம்பானான் ஆகியவை இருக்கும் இடங்களும் சாதாப்பட்ட இடங்கள் அல்ல. அவற்றின் அருகில் ஜாவாவின் மலைக் கூட்டம் ஒன்று இருக்கிறது. பல எரிமலைகள் அடங்கிய கூட்டம். அவற்றில் ஐந்து சிகரங்கள் மிக முக்கியமானவை. அவற்றிற்கெல்லாம் தலைமையானது Mount Semeru என்று அழைக்கப்படும் சுமேரு மலைதான். கடல்மட்டத்திலிருந்து அது பன்னிரண்டாயிரம் அடிகள் உயரம் இருக்கும். அது ஒரு Active Volcano - உயிருள்ள எரிமலை. 20 - 40 நிமிடத்துக்கு ஒருமுறை குமுறும்.

இந்த மலைக்கு மஹாமேரு என்றும் பெயர்.

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:13 am

உலகத்தின் நடுமையம் இந்த மலைதான் என்று ஜாவானியர்கள் நம்புகிறார்கள். அதை வைத்து எத்தனையோ நம்பிக்கைகள்; எத்தனையோ கதைகள், புராணங்கள்.

ப்ராம்பானான் என்னும் மாவட்டத்தில் இருப்பதால் இந்தக் கோயில்களுக்கு ப்ராம்பனான் கோயில்கள் என்று பெயர். அங்கு கோயில்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன.

சண்டி சிவா என்பதே பெரியதும் முக்கியமானதுமாகும். இது ஒரு சிவன் கோயில். இந்தக் கோயிலை லோரோ ஜோங்ராங் கோயில் என்றும் குறிப்பிடுவார்கள்.

ஜாவா, சுமாற்றா, மலாயா ஆகிய இடங்களில் புராதனமான கோயிலை சண்டி என்று அழைப்பார்கள். ஒரு காலத்தில் சைவமும் சாக்தமும் கலந்த கூட்டு சமயம் ஒன்று இங்கு விளங்கியது. அவர்களுக்கு ஆகமங்களும் அதைவிட அதிகமாக தந்திர சாத்திரமும் அடிப்படை ஆதாரநூல்களாக விளங்கின.

தற்காலத்தில் நாம் சொல்லிக்கொள்ளும் சைவம் அது இல்லை. அதில் துர்க்கை வழிபாடு பெரும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பார்க்குமிடமெல்லாம் எண்ணற்ற துர்க்கைக் கோயில்கள் அதாவது சண்டியின் கோயில்கள். ஆகவே கோயில்களைப் பொதுவாகச் 'சண்டி' என்றே குறிப்பிடும் வழக்கம் வந்துவிட்டது.

லோரோ ஜோங்ராங் என்னும் இளவரசியை பாண்டுங் என்னும் இளவரசன் சபித்ததால் அந்தக் கோயிலில் அவள் கற்சிலையாக நிற்கிறாள் என்ற நம்பிக்கையில் அந்த கோயிலுக்கே லோரோ ஜோங்க்ராங் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

பெரியதும் சிறியதுமான கோயில்கள்இப்போது அங்கு 234 இருக்கின்றன. இவை தவிர பல குட்டிக்குட்டி கோயில்களும் இருக்கின்றன.

பல கோயில்கள் காலப்போக்கில் அழிந்தும் போயிருக்கின்றன. லோரோ ஜோங்ராங் காலத்தில் ஆயிரம் கோயில்கள் இருந்திருக்கலாம்.

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:13 am

சண்டி சிவமஹாதேவா கோயில்தான் இருப்பதிலேயே உயரமானது. 172 அடி உயரம் இருக்கிறது. இக்கோயிலின் அருகிலேயே பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் கோயில்கள் உண்டு. 216 அடி உயரமுள்ள ராஜராஜேஸ்வரம் கட்டப்படுவதற்கும் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே ராக்காய் பித்தாப்பானால் ஜாவாவில் கட்டப்பட்டுவிட்டது.

இங்குள்ள சிவனை 'சிவ மஹாகுரு' என்றும் அழைப்பார்கள்.

சிவனின் சிலை நின்ற திருக்கோலத்தில் தியானத்தில் இருப்பது போல் காட்சி தரும். கமலபீடத்தின்மீது நிற்கிறார். அந்தக் கமல பீடம், இதழ்கள் விரிந்து ஒரு பாத்திரம் போல் காட்சியளிக்கிறது. அபிஷேக நீரும் மலரும் அதில் இருக்கும். இந்த நீரும் மலர்களும் சக்திவாய்ந்தவை என்று நம்பப்படுபவை. ஒரு சோமசூத்திரத்தின்மூலம் நீர் வடிந்து வெளியே வரும்.

அந்த சோமசூத்திரத்தின் தூம்பு போன்றவாய்ப்பாடு ஒரு யாளி போன்ற அமைப்பு உடையது. வடியும் அந்த நீர், கமண்டலங்களில் பிடிக்கப்பட்டு அங்குள்ள இந்துகளால் பக்தியுடன் பயன்படுத்தப்படுகிறது.

சிலையும் மிகவும் பெரியது. பத்து அடி உயரமுள்ளது.

பிறையும் கபாலமும் முடிமேல் தரித்து, நெற்றியில் மூன்றாம் கண்ணுடனும் கைகளில் திரிசூலம், ஸ்படிகமாலை, கவரி ஆகியவை கொண்டிருக்கிறார்.

இந்தோனீசியாவின் இருபதினாயிரம் ரூப்பியா கரன்ஸி நோட்டில் காணப்படும் கணேசர் சிற்பம் இங்குதான் இருக்கிறது. லோரோ ஜோங்ராங் என்று மக்களால் நம்பப்படும்மகிஷாசுரமர்த்தினியின் சிலையும் இதே கோயிலில்தான் இருக்கிறது.

இந்தக் கோயில்களில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இவற்றில் ராமாயணச் சம்பவங்களின் காட்சிகளையும் கிருஷ்ணரின் வரலாற்றுக் காட்சிகளையும் மற்றும் பாகவதப்புராணம் தேவீ பாகவதம் முதலிய புராணங்களிலிருக்கும் காட்சிகளையும் வடித்திருக்கிறார்கள்.

இந்த சிவ விஷ்ணு பிரமா கோயில்களில்தான் அந்த புராணக் காட்சிகள் இருக்கின்றன. சிவன் கோயிலில் ராமாயணக்காட்சிகளைக் குறிக்கும் நாற்பத்தோரு சிற்பங்கள் இருக்கின்றன.

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:14 am

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Prambanan01

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:15 am

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Prambanan03

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:16 am

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Prambanan04

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:17 am

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Prambanan06

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:18 am

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் MataramRuins34

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:19 am

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் MataramRuins36

இந்தோனேஷியா -  ப்ராம்பானான் கோயில் சிற்பக் கூட்டங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக