ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

+7
kirupairajah
Manik
ஜெய கல்யாணி
Tamilzhan
ரூபன்
mdkhan
மீனு
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by மீனு Fri Oct 30, 2009 11:52 pm

ஹெல்த் டிப்ஸ் :
அறிவாளியாக‌ உத‌வும் மீன் :
ஒரு பெரிய அறிவாளி ஆக வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே இருக்கும். அந்த ஆசையில் வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு, அது, இது என்று வெண்டைக்காய் நம்ம கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகி கொண்டு இருந்தது. இப்பொழுது ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடிச்சிருக்காங்கன்னா,15 வயதுக்கு மேல் இருப்பவர்கள் நிறைய மீன் சாப்பிட்டால் அறிவு வளரும் என்று கண்டுபிடிச்சிருக்காங்க. அறிவாளி ஆகனும்னு நினைப்பவர்கள் இனிமேல் மீனை மிஸ் பண்ணிராதீங்க!

நன்றி: இவள் கல்யாணி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty Re: அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by mdkhan Fri Oct 30, 2009 11:58 pm

நான் மூன்று வேலையும் மீன் சாப்பிடுவேன்....



அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... 440806


அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Eegaraitkmkhan
அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty Re: அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by ரூபன் Fri Oct 30, 2009 11:59 pm

எனக்கு பத்துவயசுதான் அப்ப வளத்திடவேண்டியதுதான் அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty Re: அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by Tamilzhan Fri Oct 30, 2009 11:59 pm

15 வயது மீனை எங்கே வாங்குவது..? அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Icon_eek


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty Re: அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by ரூபன் Sat Oct 31, 2009 12:00 am

mdkhan wrote:நான் மூன்று வேலையும் மீன் சாப்பிடுவேன்....



அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... 440806

அப்ப எந்த முன்னேற்றமும் காணலையே அப்ப இது எல்லாம் பொய் தான் அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty Re: அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by மீனு Sat Oct 31, 2009 12:01 am

Tamilzhan wrote:15 வயது மீனை எங்கே வாங்குவது..? அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Icon_eek
அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... 56667 அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... 56667

15 வயதுக்கு மேல் இருப்பவர்கள் நிறைய மீன் சாப்பிட்டால் அறிவு வளரும்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty Re: அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by Tamilzhan Sat Oct 31, 2009 12:03 am

மீனு wrote:
Tamilzhan wrote:15 வயது மீனை எங்கே வாங்குவது..? அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Icon_eek
அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... 56667 அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... 56667

15 வயதுக்கு மேல் இருப்பவர்கள் நிறைய மீன் சாப்பிட்டால் அறிவு வளரும்

அதுக்கு எனக்கு வயசு இன்னும் ஆகலயே இப்போ என்ன பன்றது..? அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty Re: அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by ரூபன் Sat Oct 31, 2009 12:05 am

mdkhan wrote:நான் மூன்று வேலையும் மீன் சாப்பிடுவேன்....



அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... 440806

காண் நீங்கள் மாறிப்படிச்சுடீங்க அது 45 வயதுக்கு உள் இல்லை 15வயதுக்குள் சாப்பிடனுமாம் அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty Re: அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by mdkhan Sat Oct 31, 2009 12:07 am

ரூபன் wrote:
mdkhan wrote:நான் மூன்று வேலையும் மீன் சாப்பிடுவேன்....



அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... 440806

அப்ப எந்த முன்னேற்றமும் காணலையே அப்ப இது எல்லாம் பொய் தான் அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Icon_lol

அதுதான் நானும் யோசீக்கீறேன்....

மீன் சாப்பிடுபவர்கள் எல்லாம் புத்திசாலினா மீன் வியாபாரிகள் எல்லோரும் விஞ்ஞானி ஆகியிரூப்பங்களே. அவங்க சாப்பிட்டுதானே மிச்சம் அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Icon_lol அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Icon_lol அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Icon_lol


அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Eegaraitkmkhan
அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty Re: அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by மீனு Sat Oct 31, 2009 12:11 am

அறிவாளிங்களால் இதுதான் பிரச்சனை ..கான்..
மீனு ஆக்கம் போட்டா இப்படி கேள்வி கேட்டு ..மீனுவை யோசிக்க வைக்க படாது..இது சுட்டதுங்கோ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அறிவாளியாக‌ உத‌வும் மீனு......... Empty Re: அறிவாளியாக‌ உத‌வும் மீனு.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum