ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோனாலிசாவின் மீசை!

+3
ayyasamy ram
அசுரன்
Aathira
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மோனாலிசாவின் மீசை! Empty மோனாலிசாவின் மீசை!

Post by Aathira Sat Nov 30, 2013 11:39 pm

மோனாலிசாவின் மீசை! 1459221_624621000913438_1125535896_n

மோனாலிசாவின் மீசை!

பாரதியின் மீசைக்கு
கால்கள் முளைத்தன
ஓர் இரவில்

இரவினிடையில்
அவை
மெல்ல நடந்து சென்று
உறங்கிக் கொண்டிருந்த
மோனாலிசாவின்
விழிகளுக்கு மேல்
பள்ளி கொண்டன

புருவமற்ற்
ஏக்கத்தில்
புன்னகையைத் தொலைத்த
அந்தப் பேரழகியின்
உதடுகளில்
ஒட்டிக்கொண்டது
பேராண்மையும்

பெண்ணுக்குள்
வீரத்தை வைத்த
ஆனந்தத்தில்
ஒளிர்கின்றது
மீசையற்ற
அந்த
அசகாய சூரனின் முகம்

இன்னும்
கம்பீரமாக!


Last edited by Aathira on Sun Dec 01, 2013 10:20 am; edited 2 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மோனாலிசாவின் மீசை! Empty Re: மோனாலிசாவின் மீசை!

Post by அசுரன் Sun Dec 01, 2013 12:21 am

meesaikku ivalavu valimaiya மோனாலிசாவின் மீசை! 3838410834 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மோனாலிசாவின் மீசை! Empty Re: மோனாலிசாவின் மீசை!

Post by ayyasamy ram Sun Dec 01, 2013 6:32 am


மோனாலிசாவின் மீசை! 3838410834 
---
www.eegarai.net/t105941-topic
-
மீசை என்ற குறும்படம் இந்த லிங்க் உள்ளது...
இதுவரை பார்க்காதவர்கள் பார்த்து மகிழலாம்..
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மோனாலிசாவின் மீசை! Empty Re: மோனாலிசாவின் மீசை!

Post by Aathira Sun Dec 01, 2013 9:50 am

ayyasamy ram wrote:
மோனாலிசாவின் மீசை! 3838410834 
---
www.eegarai.net/t105941-topic
-
மீசை என்ற குறும்படம் இந்த லிங்க் உள்ளது...
இதுவரை பார்க்காதவர்கள் பார்த்து மகிழலாம்..
-
அருமையான கதைக்கரு. நல்ல பெண்ணியச் சிந்தனை. நல்லதொரு படத்தை அடையாளம் காட்டியமைக்கு நன்றி அய்யா சாமி அவர்களே
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மோனாலிசாவின் மீசை! Empty Re: மோனாலிசாவின் மீசை!

Post by Aathira Sun Dec 01, 2013 10:44 am

அசுரன் wrote:meesaikku ivalavu valimaiya  மோனாலிசாவின் மீசை! 3838410834 
அதனால்தானே ஆண்கள் அட்டகாசம் செய்கிறா(றீ)ர்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மோனாலிசாவின் மீசை! Empty Re: மோனாலிசாவின் மீசை!

Post by பார்த்திபன் Mon Dec 02, 2013 11:22 am

Aathira wrote:மோனாலிசாவின் மீசை! 1459221_624621000913438_1125535896_n

மோனாலிசாவின் மீசை!

பாரதியின் மீசைக்கு
கால்கள் முளைத்தன
ஓர் இரவில்

இரவினிடையில்
அவை
மெல்ல நடந்து சென்று
உறங்கிக் கொண்டிருந்த
மோனாலிசாவின்
விழிகளுக்கு மேல்
பள்ளி கொண்டன

புருவமற்ற்
ஏக்கத்தில்
புன்னகையைத் தொலைத்த
அந்தப் பேரழகியின்
உதடுகளில்
ஒட்டிக்கொண்டது
பேராண்மையும்

பெண்ணுக்குள்
வீரத்தை வைத்த
ஆனந்தத்தில்
ஒளிர்கின்றது
மீசையற்ற
அந்த
அசகாய சூரனின் முகம்

இன்னும்
கம்பீரமாக!
டாவின்சியின் தூரிகை தவறவிட்ட புருவத்தை, எட்டையபுறக் கவிஞனின் மீசை எட்டிப்பிடித்து சரி செய்திருக்கிறது. சிந்தனை அருமை!அருமையிருக்கு 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மோனாலிசாவின் மீசை! Empty Re: மோனாலிசாவின் மீசை!

Post by ஜாஹீதாபானு Mon Dec 02, 2013 2:02 pm

மிக அருமை அக்கா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மோனாலிசாவின் மீசை! Empty Re: மோனாலிசாவின் மீசை!

Post by T.N.Balasubramanian Mon Dec 02, 2013 3:22 pm

கவிதையும் அருமை 
கற்பனையும் அருமை,
ஆனாலும்,ஆதங்கம் எனக்கு.
 
மீசை இல்லா பாரதியும்  
தலைப்பாகு இல்லா பாரதியும்,
களைப்பை தருவர், காண்பவருக்கே.
கட்டியம் கூறும் அவன் கட்டழகிற்கு  
பட்டயம்  போட்டது இவைதானே.
பிறிதொரு கவிதை வடித்து 
மீட்டுடுவீர்   மீசைதனை 

ரமணியன். 

( நான் படித்த செய்தி. மோனா லிசா விற்கு, டா வின்சி ,ஓரிழை(single brush ) புருவம் வரைந்தது ,கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் 25 Secrets of Mona Lisa Revealed
By Jeanna Bryner, Managing Editor   |   October 18, 2007 12:23pm ET )


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மோனாலிசாவின் மீசை! Empty Re: மோனாலிசாவின் மீசை!

Post by விஸ்வாஜீ Mon Dec 02, 2013 4:07 pm

நன்றாக இருக்கிறது
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

மோனாலிசாவின் மீசை! Empty Re: மோனாலிசாவின் மீசை!

Post by Aathira Tue Dec 03, 2013 6:50 pm

பார்த்திபன் wrote:
டாவின்சியின் தூரிகை தவறவிட்ட புருவத்தை, எட்டையபுறக் கவிஞனின் மீசை எட்டிப்பிடித்து சரி செய்திருக்கிறது. சிந்தனை அருமை!அருமையிருக்கு 
மிக்க நன்றி பார்த்திபன்பாடகன் 
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மோனாலிசாவின் மீசை! Empty Re: மோனாலிசாவின் மீசை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum