ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

+5
M.M.SENTHIL
vasudevan31355
சிவா
ஜாஹீதாபானு
ayyasamy ram
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 3 Empty திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

Post by ayyasamy ram Sat Nov 30, 2013 3:32 pm

First topic message reminder :

-
திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 3 PPkXSoPWS3mXpUMzRAhG+sneha
-
ஒரு குழந்தைக்கு தாயாக சினேகா நடித்த
தமிழ்ப்படம் எது?
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 3 Empty Re: திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

Post by Barrister Rajinikanth Sun Dec 01, 2013 8:51 pm

மிக்க நன்றி திரு வாசு அவர்களே ...

புது வீடு...புது இடம்...புது நண்பர்கள்...சந்தோஷமாக இருக்கிறது
Barrister Rajinikanth
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013

Back to top Go down

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 3 Empty Re: திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

Post by vasudevan31355 Sun Dec 01, 2013 8:53 pm

என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்

என்ற அற்புதமான, பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் பாடிய பாடல் இடம் பெற்ற படம் எது?
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 3 Empty Re: திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

Post by veeyaar Sun Dec 01, 2013 10:03 pm

vasudevan31355 wrote:என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்

என்ற அற்புதமான, பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் பாடிய பாடல் இடம் பெற்ற படம் எது?
ஒரு கூடுதல் க்ளூ...

பதிவு செய்யப் பட்டது ஒரு படத்திற்காக, ஆனால் இடம் பெற்றது வேறு படத்தில்...
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 3 Empty Re: திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

Post by krishnaamma Mon Dec 02, 2013 11:09 am

Barrister Rajinikanth wrote:மிக்க நன்றி திரு வாசு அவர்களே ...

புது வீடு...புது இடம்...புது நண்பர்கள்...சந்தோஷமாக இருக்கிறது
" புது கார்....புது விட்டு....புது மனைவி....ஜமாய் " என்று முன்பு ஒரு விளம்பரம் வருமே நினைவிருக்கா? அது போல இருக்கு உங்களின் பின்னுட்டம் புன்னகை சூப்பர் பாரிஸ்டர் சார் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 3 Empty Re: திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

Post by சிவா Mon Dec 02, 2013 4:13 pm

நிறைய புது தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது! தொடருங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 3 Empty Re: திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

Post by சிவா Mon Dec 02, 2013 4:16 pm

vasudevan31355 wrote:என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்

என்ற அற்புதமான, பாடகர் திலகமும், பாடகியர் திலகமும் பாடிய பாடல் இடம் பெற்ற படம் எது?
டி.எம்.எஸ் மற்றும் பி.சுசிலா பாடிய பாடல் இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் `அவன் ஒரு சரித்திரம்`.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 3 Empty Re: திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

Post by vasudevan31355 Sun Dec 08, 2013 9:24 pm

1. நடிகர் திலகத்திற்கு அப்பாவாக நடிக்க அழைத்ததற்கு தியாகராஜ பாகவதர் அவர்கள் மறுத்த படம் எது?

2. எம்ஜியார் அவர்களுடன் ஜெமினி கணேசன் நடித்த ஒரே படம் எது?

3. ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கிய எம்ஜியார் படம் எது?

4. ரஜினிக்கு ஜோடியாக சீமா என்னென்ன படங்களில் நடித்துள்ளார்?

5. ராமண்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஒன்று சொல்லுங்கள்.
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 3 Empty Re: திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum