புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 I_vote_lcapதிரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 I_voting_barதிரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 I_vote_lcapதிரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 I_voting_barதிரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 I_vote_lcapதிரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 I_voting_barதிரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 3:32 pm

First topic message reminder :

-
திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 PPkXSoPWS3mXpUMzRAhG+sneha
-
ஒரு குழந்தைக்கு தாயாக சினேகா நடித்த
தமிழ்ப்படம் எது?
-



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 01, 2013 11:29 am

vasudevan31355 wrote:மறைந்த தமிழக முதல்வர் எம்ஜியார் அவர்கள் நடித்த ஒரு படத்திற்கு திரு.கே பாலச்சந்தர் அவர்கள் வசனம் எழுதியுள்ளார். என்ன படம் என்று தெரியுமா?
தெய்வத்தாய்!

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 01, 2013 12:37 pm

சிவா wrote:
vasudevan31355 wrote:மறைந்த தமிழக முதல்வர் எம்ஜியார் அவர்கள் நடித்த ஒரு படத்திற்கு திரு.கே பாலச்சந்தர் அவர்கள் வசனம் எழுதியுள்ளார். என்ன படம் என்று தெரியுமா?
தெய்வத்தாய்!
மிகச் சரியான விடை சிவா சார்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 01, 2013 12:42 pm

ayyasamy ram wrote:
சந்திரபாபு ஹீரோவாக நடித்த படத்தை
அவரே இயக்கியுள்ளார்,
அப்படத்தில் பெயர் என்ன?
தட்டுங்கள் திறக்கப்படும்

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 01, 2013 12:42 pm

ayyasamy ram wrote:எம்.‌ஜி.ஆர். நெருக்கமானவர்களை அன்பு மிகுதியில்
ஆண்டவனே என விளிப்பார்.
அப்படி விளிக்கப்பட்டவர்களில் வாலியும் ஒருவர்.
-
வாலி நடித்த முதல் திரைப்படம் எது..?
பொய்க்கால் குதிரை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 01, 2013 12:45 pm

vasudevan31355 wrote:
சிவா wrote:
vasudevan31355 wrote:மறைந்த தமிழக முதல்வர் எம்ஜியார் அவர்கள் நடித்த ஒரு படத்திற்கு திரு.கே பாலச்சந்தர் அவர்கள் வசனம் எழுதியுள்ளார். என்ன படம் என்று தெரியுமா?
தெய்வத்தாய்!
மிகச் சரியான விடை சிவா சார்.
நன்றி ஐயா! மற்ற கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியவில்லை! தாங்கள் பதிலளித்ததன் மூலம் அறிந்து கொண்டேன்! மிக்க நன்றி!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 01, 2013 1:40 pm

ayyasamy ram wrote:-
திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 PPkXSoPWS3mXpUMzRAhG+sneha
-
ஒரு குழந்தைக்கு தாயாக சினேகா நடித்த
தமிழ்ப்படம் எது?
-
அதே ஒரு பச்சக்குழந்த அதுக்குப் போய் அம்மா வேடமா.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 01, 2013 2:49 pm

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 DTAF0106U_M_1_2X-1e6f7

ஜெய்சங்கர், மனோகர் நடித்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இரு வல்லவர்கள் திரைப்படம் அப்படியே காட்சிக்கு கட்சி மாறாமல் வேறு நடிகர்கள் நடித்து மீண்டும் வேறு ஒரு படமாக வந்தது. படத்தின் பெயர் என்ன? ஜெய்சங்கர், மனோகர் செய்த வேடங்களில் நடித்தவர் யார்?

Barrister Rajinikanth
Barrister Rajinikanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/12/2013

PostBarrister Rajinikanth Sun Dec 01, 2013 6:20 pm

சவால் ...இது பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த படம். மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்கள் திரு.மனோகர் வேடத்திலும் கமலஹாசன் அவர்கள் மக்கள் கலைஞர் வேடத்திலும் நடித்தனர் !

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 01, 2013 8:07 pm

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! - Page 2 3838410834 
-
இந்த படம் வந்து ஐந்து வருடங்கள் கழித்து
ஹிந்தியில் ஹாத் கி சஃபாய் என்ற பேரில் வந்தது.
ஜெய் ரோலில் ரந்தீர் கபூரும் மனோகர் ரோலில்
வினோத் கன்னாவும் நடித்தார்கள்

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 01, 2013 8:47 pm

Barrister Rajinikanth wrote:சவால் ...இது பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த படம். மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்கள் திரு.மனோகர் வேடத்திலும் கமலஹாசன் அவர்கள் மக்கள் கலைஞர் வேடத்திலும் நடித்தனர் !
பாரிஸ்டர் அவர்களே!

கலக்கல் பதில்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக