Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
+2
டார்வின்
சிவா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
First topic message reminder :
பிரபலங்களின் பிறந்த தினங்கள்
3, 1884 டாக்டர் ராஜேந்திர பிரசாத் - இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்.
4, 1910 ஆர். வெங்கட்ராமன் - இந்தியாவின் 8-வது குடியரசுத் தலைவர்.
5, 1901 வால்ட் டிஸ்னி - கார்ட்டூன் திரைப் படங்களை அறிமுகப்படுத்தியவர்.
4, 1919 ஐ.கே. குஜ்ரால் - இந்தியாவின் 12-வது பிரதமர்.
6, 1732 வாரன் ஹேஸ்டிங்ஸ் - இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய வைஸ்ராய்களில் ஒருவர்.
8, 1721 ஹைதர் அலி - மைசூரின் முன்னாள் அரசர்.
10, 1878 ராஜாஜி - இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல். சுதந்திரா கட்சி ஸ்தாபகர்.
9, 1946 சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்.
10, 1902 எஸ். நிஜலிங்கப்பா - முன்னாள் கர்நாடக முதல்வர். ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்.
11, 1882 பாரதியார் - சுதந்திரத்துக்கு பாடுபட்ட மகாகவி.
11, 1937 சந்திரசேகரன் - வயலின் மேதை.
11, 1935 பிரணாப் முகர்ஜி - குடியரசுத் தலைவர்.
18, 1878 ஜோசப் ஸ்டாலின் - ரஷ்யாவின் முன்னாள் அதிபர்.
18, 1932 நா. பார்த்தசாரதி - சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற எழுத்தாளர்.
19, 1934 பிரதிபா பாட்டீல் - இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர்.
21, 1804 பெஞ்சமின் டிஸ்ரேலி - இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்.
21, 1503 நாஸ்டர்டாம்ஸ் - உலக நிகழ்வுகளை
முன்னரே அறிவித்த தீர்க்கதரிசி
22, 1853 அன்னை சாரதா தேவி
22, 1887 எஸ். ராமானுஜம் - கணித மேதை
22, 1914 சுவாமி சச்சிதானந்தா - இந்து மதத் துறவி.
25, 0001 இயேசுநாதர் - கிறிஸ்தவ மத நிறுவனர்.
25, 1642 சர். ஐசக் நியூட்டன் - விஞ்ஞானி.
25, 1876 எம்.ஏ. ஜின்னா - பாகிஸ்தான் பிளவுக்குக் காரணமான சுதந்திரப் போராட்ட வீரர்.
25, 1924 அடல் பிகாரி வாஜ்பாய் - இந்தியாவின் முன்னாள் பிரதமர்.
26, 1893 மா சே துங். - சீனாவின் முன்னாள் பிரதமர் / ஜனாதிபதி.
27, 1822 லூயி பாஸ்டர் - நாய்க் கடிக்கு மருந்து கண்ட மருத்துவர்.
28, 1932 திருபாய் அம்பானி - ரிலையன்ஸ் குழும நிறுவனர்.
28, 1937 ரத்தன் டாட்டா - டாட்டா குழுமத் தலைவர்
28, 1964 ஜி.கே. வாசன் - மத்திய அமைச்சர்.
29, 1949 சையது கிர்மானி - முன்னாள் கிரிக்கெட் வீரர்.
30, 1879 ரமண மகரிஷி
30, 1948 சுரிந்தர் அமர்நாத் - கிரிக்கெட் வீரர்.

Re: டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
கலர் செய்ததை ஆவேசமா படிச்சேன் கடைசில சொதப்பிட்டிங்களே...சிவா wrote:எவன் கொந்தளிச்சா நமக்கென்ன அக்கா! இவர் சம்பாதித்து தந்தா நாம் சாப்பிடுகிறோம்?ஜாஹீதாபானு wrote:இந்த பின்னூட்டம் பார்த்து எனக்கும் தோன்றியது இது தான் ஆனால் சொன்னால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பார்களே என்று தான் சொல்லவில்லைசிவா wrote:மேலே உள்ள பிரபலங்களுடன் ஒரு நடிகரின் பிறந்த நாளையும் குறிப்பிட வேண்டுமா என சேர்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது!amirmaran wrote:டிசம்பர் - 12 ரஜினி காந்த பிறந்த நாள் missing
ரஜினி என்ன நாட்டுக்காகவா உழைக்கிறார். தன் வீட்டுக்காகத்தானே உழைக்கிறார்!
நான் எப்பொழுதும் மனதில் உள்ள கருத்துக்களை வெளியிடத் தயங்கியதே இல்லை! அதுவும் ஈகரையில்! காரணம் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்கள் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பீர்கள்? அதனால் தான்!
(எனக்குப் பதில் அக்கா கம்பி எண்ணுவாங்க யுவர் ஆனர்)
அட அதனாலென்ன தம்பி எனக்கு ஒன்னுனா நீங்களும் எனக்கு ஒன்னுனா நானும் தானே ஆதரவா இருப்போம்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
மிக்க மகிழ்ச்சி அக்கா!ஜாஹீதாபானு wrote:அதனாலென்ன தம்பி எனக்கு ஒன்னுனா நீங்களும் எனக்கு ஒன்னுனா நானும் தானே ஆதரவா இருப்போம்.
Re: டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
சிவா wrote:மிக்க மகிழ்ச்சி அக்கா!ஜாஹீதாபானு wrote:அதனாலென்ன தம்பி எனக்கு ஒன்னுனா நீங்களும் எனக்கு ஒன்னுனா நானும் தானே ஆதரவா இருப்போம்.
நல்லா ஏமாந்திங்களா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
அடக்கடவுளே! இப்பொழுதுதான் சரியாகப் படிக்கிறேன்!ஜாஹீதாபானு wrote:சிவா wrote:மிக்க மகிழ்ச்சி அக்கா!ஜாஹீதாபானு wrote:அதனாலென்ன தம்பி எனக்கு ஒன்னுனா நீங்களும் எனக்கு ஒன்னுனா நானும் தானே ஆதரவா இருப்போம்.
நல்லா ஏமாந்திங்களா
Re: டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
நீங்க நினைச்சது போலத் தான் எழுதினேன். என்ன பதில் சொல்றிங்கனு பார்க்கலாம்னு தான் பிறகு தான் மாத்தினேன் .சிவா wrote:அடக்கடவுளே! இப்பொழுதுதான் சரியாகப் படிக்கிறேன்!ஜாஹீதாபானு wrote:சிவா wrote:மிக்க மகிழ்ச்சி அக்கா!ஜாஹீதாபானு wrote:அதனாலென்ன தம்பி எனக்கு ஒன்னுனா நீங்களும் எனக்கு ஒன்னுனா நானும் தானே ஆதரவா இருப்போம்.
நல்லா ஏமாந்திங்களா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
ஸ்ஸப்ப்ப்பா.....!!! ஓவரா கண்ணக் கட்டுதே!ஜாஹீதாபானு wrote:
நீங்க நினைச்சது போலத் தான் எழுதினேன். என்ன பதில் சொல்றிங்கனு பார்க்கலாம்னு தான் பிறகு தான் மாத்தினேன் .
நல்ல வேளை, வேலை முடிந்துவிட்டது! மீண்டும் நாளை சந்திப்போம் அக்கா!
அலைபேசி வழி ஆன்லைனில் இருப்பேன்! ஆனால் பதிவிட மாட்டேன்!
Re: டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
போயிட்டு வாங்க...நானும் கெளம்புறேன்சிவா wrote:ஸ்ஸப்ப்ப்பா.....!!! ஓவரா கண்ணக் கட்டுதே!ஜாஹீதாபானு wrote:
நீங்க நினைச்சது போலத் தான் எழுதினேன். என்ன பதில் சொல்றிங்கனு பார்க்கலாம்னு தான் பிறகு தான் மாத்தினேன் .
நல்ல வேளை, வேலை முடிந்துவிட்டது! மீண்டும் நாளை சந்திப்போம் அக்கா!
அலைபேசி வழி ஆன்லைனில் இருப்பேன்! ஆனால் பதிவிட மாட்டேன்!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
சிவா அண்ணா அப்படியே என்னுடைய பெயரையும் சேர்த்துக்குங்க!!!!
KINGUMAR- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
Re: டிசம்பர் மாதம்: பிரபலங்களின் பிறந்த தினங்கள், நினைவு தினங்கள், முக்கிய தினங்கள்!
நல்ல தகவல் பதிவு நன்றி அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மார்ச் மாதம் பிரபலங்களின் நினைவு தினங்கள் -
» உலகின் முக்கிய தினங்கள்
» ஜனவரி மாதம் தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்கள்
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
» தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தினங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|