ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயிர் ஜிலேபி

2 posters

Go down

 தயிர் ஜிலேபி Empty தயிர் ஜிலேபி

Post by சிவா Sat Nov 30, 2013 10:35 am

 தயிர் ஜிலேபி AORznr6xRCRECGTnSFNg+avl90

தேவையானவை:

பச்சரிசி மாவு - 4 கப்,
உளுந்து மாவு - 3 கப்,
தயிர் - 6 கப்,
சர்க்கரை - 400 கிராம்,
ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்,
குங்குமப்பூ - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி மாவு, உளுந்து மாவு மாவு, தயிர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து 24 மணி நேரம் ஊற விடவும். சர்க்கரையை இளம் பாகு பதத்தில் காய்ச்சி... ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.

தட்டையான கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். கரைத்து வைத்துள்ள மாவிலிருந்து ஜிலேபிகள் பிழிந்து, நன்கு வெந்ததும் எடுக்கவும். அவற்றை பாகில் போட்டு தோய்த்து, வேறு பாத்திரத்தில் வைக்க... சூப்பரான தயிர் ஜிலேபி ரெடி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தயிர் ஜிலேபி Empty Re: தயிர் ஜிலேபி

Post by krishnaamma Sat Nov 30, 2013 10:53 am

எப்படி இருக்கும் சிவா இது ? அதிர்ச்சி 
.
பச்சரிசி மாவு, உளுந்து மாவு என்பதால் தோசை மாதிரி தானே? அதில் தயிர் அப்புறம் சர்க்கரை பாகு............. சாரி சிவா.............. இது நல்லா இருக்கும் என்று எனக்கு படலை............யாராவது தைரியமாய் செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தயிர் ஜிலேபி Empty Re: தயிர் ஜிலேபி

Post by சிவா Sat Nov 30, 2013 10:54 am

krishnaamma wrote:எப்படி இருக்கும் சிவா இது ? அதிர்ச்சி 
.
பச்சரிசி மாவு, உளுந்து மாவு என்பதால் தோசை மாதிரி தானே? அதில் தயிர் அப்புறம் சர்க்கரை பாகு............. சாரி சிவா.............. இது நல்லா இருக்கும் என்று எனக்கு படலை............யாராவது தைரியமாய் செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் புன்னகை
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

சும்மா செய்துதான் பாருங்களேன்! அய்யோ, நான் இல்லை 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தயிர் ஜிலேபி Empty Re: தயிர் ஜிலேபி

Post by krishnaamma Sat Nov 30, 2013 10:57 am

சிவா wrote:
krishnaamma wrote:எப்படி இருக்கும் சிவா இது ? அதிர்ச்சி 
.
பச்சரிசி மாவு, உளுந்து மாவு என்பதால் தோசை மாதிரி தானே? அதில் தயிர் அப்புறம் சர்க்கரை பாகு............. சாரி சிவா.............. இது நல்லா இருக்கும் என்று எனக்கு படலை............யாராவது தைரியமாய் செய்து பார்த்து விட்டு எழுதுங்கள் புன்னகை
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

சும்மா செய்துதான் பாருங்களேன்! அய்யோ, நான் இல்லை 
கூடாது கூடாது கூடாது வேண்டாம்பா இந்த ஆட்டத்துக்கு நான் வரலை .........அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
.
ஓடிடு சுமதி.................சிவாவே செய்து விட்டு சாப்பிட சொல்லிவிட்டால்?????????????.........அது அன்பு தொல்லையாய் போய்விடும்......எஸ்கேப்..................அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
.
.ஹா..ஹா..ஹா.............ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 தயிர் ஜிலேபி Empty Re: தயிர் ஜிலேபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum