ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!

+2
krishnaamma
Muthumohamed
6 posters

Go down

ஈகரை பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!

Post by Muthumohamed Fri Nov 29, 2013 11:46 pm

பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!

*மொபைல் மற்றும் இன்டர்நெட் கம்பனிகள் மூட்டை முடிச்சுக்களை கட்டியிருக்கும்

*வெட்டியாக இருந்த பயபுளைங்க எல்லாம் (நானே தான்) வேலைக்கு கிளம்பியிருக்கும்

*தொலைந்துபோன உறவுகள் திரும்பவும் இணைந்திருக்க முடியாது

*காதலி கிடைக்கவில்லை என்று பல ஆண்கள் சரக்கடித்துவிட்டு சுற்றியிருப்பார்கள்

*சிலர் இன்னமும் உயிரோடு இருந்திருப்பார்கள்

*பலருக்கு இன்னமும் கல்யாணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை

*பள்ளிக்கூடத்தில வாத்தியார் அடிச்சும் சொந்தமா யோசிக்காதவன் எல்லாம் இப்பவும் அப்படியே சோம்பேறியா இருந்திருப்பான்

*பலரின் பொன்னான எழுத்துக்கள் வீண் போயிருக்கும்

*சிலரின் பொக்கிஷம் போன்ற படைப்புக்கள்
சுட்டு விற்கப்பட்டிருக்காது

*ஆதித்யா டிவியில் வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்கள் வலைச்சிரிப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்க மாட்டார்

*மொக்க பிகருங்க எல்லாம் நயனதாரா ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாமல் கம்முன்னு கிடந்திருக்கும்

*லைக் என்ற கறுமத்துக்காக பலர் லைப்பை தொலைத்திருக்க மாட்டார்கள்

*மொத்ததில நான் உருப்பட்டிருப்பேன்

*இப்படியெல்லாம் மொக்கைப் பதிவுகளை படிக்கவேண்டிய துரதிஷ்ட நிலை உங்களுக்கு வந்திருக்காது

saran stylo



பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Mபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Uபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Tபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Hபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Uபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Mபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Oபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Hபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Aபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Mபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Eபேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!

Post by krishnaamma Sat Nov 30, 2013 8:45 am

பேஸ்புக்ஆ? அப்படின்னா? ....................அநியாயம் ............கண்ணடி ..........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!

Post by ayyasamy ram Sat Nov 30, 2013 9:27 am

“ஃபேஸ் புக்” பாடல், இந்த பாடலை முழுமையாக
கேட்க காண கீழே உள்ள‍ வீடியோவை காண்க•
----
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!

Post by சிவா Sat Nov 30, 2013 9:51 am

*இப்படியெல்லாம் மொக்கைப் பதிவுகளை படிக்கவேண்டிய துரதிஷ்ட நிலை உங்களுக்கு வந்திருக்காது
உண்மைதாங்க....!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!

Post by ஜாஹீதாபானு Sat Nov 30, 2013 12:44 pm

அது சரி...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!

Post by M.M.SENTHIL Sat Nov 30, 2013 9:55 pm

*பள்ளிக்கூடத்தில வாத்தியார் அடிச்சும் சொந்தமா யோசிக்காதவன் எல்லாம் இப்பவும் அப்படியே சோம்பேறியா இருந்திருப்பான்

சூப்பருங்க 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை Re: பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum