Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக்கை விட வாட்ஸ் அப் அதிகம் பரவ இதுதான் காரணம் .. !
2 posters
Page 1 of 1
பேஸ்புக்கை விட வாட்ஸ் அப் அதிகம் பரவ இதுதான் காரணம் .. !
இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat போன்ற வசதிகளை விரும்புகிறார்கள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது.
ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும் அல்லாமல் இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பனதாகவும் உள்ளது.
பேஸ்புக்கில் யார் வேண்டுமென்றாலும் பொய்யான ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் மற்றவர்களை ஏமாற்ற முடியும் ஆனால் Whatsapp மற்றும் Wechat ல் அவ்வாறு செய்ய இயலாது.
இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat பயன்படுத்துவதற்கான 5 காரணங்களைக் கூறுகிறார்கள் அது என்னவென்று பார்ப்போமா..!
1) உண்மையான நண்பர்கள்
இந்த Whatsapp மற்றும் Wechat-ஐ பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் உண்மையான நண்பர்கள் அதில் இருப்பார்கள். பேஸ்புக்கில் 1000 நண்பர்கள் இருபபார்கள் ஆனால் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது ஆனால் Whatsapp மற்றும் Wechatல் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது. குருப் என்கிற அந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி நமக்கு நெருக்கமான நண்பர்களை சேர்த்து எப்பொழுது வேண்டுமானலும் தொடர்புக்கொள்ளலாம்.
2) பொய்யான நண்பர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் ஒரு நம்பகத்தன்மையை அளிக்கிறது. இதில் பொய்யான நண்பர்கள் அமைய வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் அனைத்து நண்பர்களின் தொடர்பு எண்கள் நமது மொபைலில் இருப்பாதால் இது பாதுகாப்பானதாக உள்ளது.
3) விரைவாக தொடர்புக்கொள்ள
Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிக விரைவாக செயல்படுகின்றன. பேஸ்புக்கில் செய்தியை அனுப்பிய பிறகு அது நண்பர்களை சென்று அடைந்ததா இல்லையா என்பது நமக்கு தெரியாது. ஆனால் Whatsapp மற்றும் Wechatல் மிக விரைவாக செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
4) பாதுகாப்பானது
Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது. பேஸ்புக்கில் நமது விஷயங்களை பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நமது தகவல்களை தெரிந்து கொள்வார்கள் . Whatsapp மற்றும் Wechatல் ஏனெனில் இதில் யாரும் நமது தகவல்களை திருட முடியாது.
5) தனிப்பட்ட செய்திகள்
பேஸ்புக்கில் நமக்கு தெரியாமல் நமது பக்கத்தை யார் வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். Whatsapp மற்றும் Wechatல் அவ்வாறு செய்யா இயலாது ஏனெனில் அனைத்து செய்திகளும் தனிப்பட்ட செய்திகளாக நமது போனிலே இருப்பதால் யாரும் இதனைத் திருட முடியாது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்,,,
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: பேஸ்புக்கை விட வாட்ஸ் அப் அதிகம் பரவ இதுதான் காரணம் .. !
நல்ல விளக்க பதிவு நன்றி அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்தினால் உறவில் விரிசல் ஏற்படலாம்
» ஓட்டு போட வராத பிரியங்கா காந்தியின் மகன்? காரணம் இதுதான்!
» கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான்
» ராம் மோகன் ராவுக்கு வைக்கப்பட்ட செக் - காரணம் இதுதான்?
» வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா.... காரணம் இதுதான்
» ஓட்டு போட வராத பிரியங்கா காந்தியின் மகன்? காரணம் இதுதான்!
» கரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வந்ததன் காரணம் இதுதான்
» ராம் மோகன் ராவுக்கு வைக்கப்பட்ட செக் - காரணம் இதுதான்?
» வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா.... காரணம் இதுதான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|