ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
ayyasamy ram
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
VENKUSADAS
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 

Top posting users this month
heezulia
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
ayyasamy ram
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 
VENKUSADAS
நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_m10நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்!

Go down

நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்! Empty நள்ளிரவில் பெருமாளுக்கு நைவேத்யம்!

Post by ayyasamy ram Fri Nov 29, 2013 9:37 am



திருக்கண்ணபுரம் கோயிலில் ஆழ்வார் சன்னதிக்கு
இடது புறம் சிறு கோயிலில் முனையதரையர்
தரிசனம் தருகிறார்.
-
முனையதரர் என்பவர் மன்னரின் அபிமானம் பெற்றவர்.
இருபது நாடுகளுக்குத் தலைவராக இருந்து மன்னருக்குச்
சேரவேண்டிய கப்பத்தை வசூலித்து, மன்னரிடம்
வழங்குவது அவருடைய பணியாகும்.
-
இந்த முனையதரையர் பெருமாளிடம் ஆழமான
பக்தி உடையவர். அங்கேயே வாழ்ந்து பெருமாளுக்கு
நிறைய பணிகள் செய்து வந்தார். அதே சமயம் ஒரு
கணிகையுடன் குடும்பமும் நடத்திவந்தார்.
-
ஒரு சமயம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.
முனையதரையர் தாம் சேகரித்த கப்பம் முழுவதும்
அரண்மனையில் செலுத்தாமல், கோயிலின் ஆராதனையில்,
அடியார்களுக்கு அன்னம் வழங்குவதில் செலவிட்டார்.
-
அரசன் இதனைப் பற்றிக் கேள்விப்பட்டு, முனையதரையர்
பணம் முழுவதையும் கணிகைக்குக் கொடுத்து விட்டதாகத்
தவறாக எண்ணி அவரைச் சிறையில் அடைத்தான்.
-
கணிகையோ பெருமாளிடம் முனையதரையர் அடுத்து
வரும் ஐந்து நாட்களுக்குள் விடுதலை செய்யப்படாவிடில்,
தான் தீக்குளித்து இறப்பதாக அறிவித்தாள்.
-
மன்னரின் கனவில் பெருமாள் தோன்றி, முனையதரையரை
விடுவிக்கப்பணித்ததும், கணிகை தீயில் விழும் நேரம்
வந்து காப்பாற்றினார்.
-
அன்றிரவு அவள் சமைத்த பொருள்கள் அவருக்குச் சுவையாக
இருந்தது. அதனை அவர் மானசீகமாகப் பெருமாளுக்குப்
படைத்துவிட்டுப் பின்னர் தம் உண்டார்.
-
மறுநாள் காலை பட்டாச்சாரியார்கள் சன்னதிக் கதவைத்
திறந்த பொழுது, பெருமாளின் திருமேனியில் பொங்கலுடன்
நெய் வடிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
-
அது உண்மைதான் என்று தெரிந்து கொண்டதும்
பரவசமடைந்தனர். அன்று முதல் இன்றும் அர்த்தஜாமத்தில்
பெருமாளுக்குப் பொங்கல் அமுது செய்து, நிவேதனம்
நடக்கிறது. இனியும் நடக்கும்.
-
5 படி அரிசு, 3 படி பருப்பு, 2 படி நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும்
பொங்கல் இரவு 9 மணிக்கு மேல் விற்பனைக்குக் கிடைக்கிறது.
-
எல்லா தலத்திலும் உத்ஸவருக்குத்தான் அபிஷேகம் நடக்கும்.
இங்குள்ள பெருமாளுக்கு வருடம் ஒரே ஒரு நாளில் மட்டும்
அபிஷேகம். மற்ற நாட்களில் திருவடிக்கத்தான் திருமஞ்சனம்.
அபிஷேகம் எல்லாம் மூலவருக்குத்தான்.
-
இக்கோயிலுக்குச் சொர்க்கவாசல் என்று ஏதும் கிடையாது.
இத்திருத்தலமே பூலோக வைகுண்டம் எனப்படுவதால்,
தனியாக சொர்க்கவாசல் இல்லை.
-
இத்தலத்தில் தினசரி ஆறுகால பூஜை நடைபெறுகிறது.
வாழ்க்கையில் ஒரு முறையேனும் கண்ணபுரம் வந்து
பெருமானையும், கண்ணபுரத்து நாயகியையும்
சேவிப்பவர்கள் நல்ல கதியை உறுதியாக அடைவது திண்ணம்.
--
-------------------------------------------

- வடுவூர் நாராயணன்
நன்றி: மஞ்சரி



















ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum