புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
69 Posts - 41%
heezulia
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
6 Posts - 4%
prajai
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
4 Posts - 2%
Saravananj
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_lcapஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_voting_barஅதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி I_vote_rcap 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 29 Nov 2013 - 10:08

சீடன் ஒருவன் வேறு இடத்தை நோக்கிப் பயணம்
கிளம்பினான். அதற்கு முன் குருவிடம் ஆசி
வாங்க சென்றான்
-
அந்த மடத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும்
சக சீடனுக்குத் தங்களுடைய குரு, மிகச் சிறந்த பரிசுப்
பொருளைக் கொடுப்பார் என்று ஆவலில் மற்ற
சீடர்களும் அவனுடன் சென்றனர்
-

வாழ்த்து பெற சென்றவனை,குரு அருகே வரச்சொல்லி
அழைத்தார்.
அருகே வந்து சீடனின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி
ஒரு அறை கொடுத்தார்.
இதைச் சிறிதும் எதிர்பார்க்காத சீடனின் கண்கள்
கலங்கிவிட்டன.
"குருவே நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக இந்தத்
தண்டனை?' என்று பணிவான குரலில் கேட்டான்.
-
"இது தண்டனை இல்லை. நீ ஒரு தவறும் செய்யவில்லை.
நீண்ட பிரயாணம் போகும் உனக்கு ஞாபகார்த்தமாக
எதையாவது கொடுக்க வேண்டும். நான் துறவி.
என்னிடம் எதுவும் இல்லை. ஆகவே ஓங்கி ஓர் அறை
கொடுத்தேன். அதோடு நீ பலமாதங்கள் கழித்துத் திரும்பி
வரும்போது மிகப்பெரிய ஞானியாக இருப்பாய்.
அப்போது உன்னை அடிக்க முடியுமா?

-
அதுதான் இப்போதே கொடுத்து அனுப்புகிறேன்' என்றார்
குரு புன்னகையுடன்.
-
இந்தக் கதையின் மூலமாக நாம் உண்மைகளைப்
புரிந்து கொள்ள முடிகிறது. வேலைக்காகப் பயணம்
தொடங்கிவிட்டால், அதைவிட்டுப் பல சிந்தனைகளில்
நேரத்தை வீணாக்கக்கூடாது. அப்படிச் செய்தால்
புறப்பட்ட இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்.

-
மற்றொன்று அதிர்ச்சியால் ஞானவைத்தியம் பெறுவது,
ஜென்னில் ஒருவகை. இப்படித் திடீரென்று விழிப்புணர்வு
பெற்ற ஜென் குருமார்கள் ஏராளம். அதிர்ச்சியால்
பழைய நினைவு வருவதும், சிலருக்கு அதீத ஆற்றல்கள்
கைவருவதும் கூட நடந்திருக்கிறது.

-
மலர் மலர்வது படிப்படியாக நடப்பதில்லை; அது ஒரு
கணநேர நிகழ்ச்சி. நாம் ஞானம் அடைவதும்
அப்படித்தான். ஜென் என்பது படிப்படியாக நிகழ்வது
அல்ல. அது ஐந்து வினாடிக்கும் குழைவான நேரத்தில்
மின்னல் மின்னுவதைப் போலப் பெறப்படும் ஞான ஒளி.
-
இதைப்போன்ற திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியின்
காரணமாக ஞானம் மட்டும் அல்ல, சிலருக்கு
அமானுஷ்யமான சக்திகள் கிடைத்திருக்கின்றன.

-
இவற்றை ஈ எஸ்பி சக்திகள் என்பார்கள். இருக்கும்
இடத்தில் இருந்தபடியே தொலைவில் நடப்பதை
அறிவது, கண்பாற்வையினாலே பொருட்களை
நகர்த்துவது, மற்றவர்கள் மனத்தில் எண்ணுவதை
அறிந்து சொல்லுவது, எதிர்காலத்தில் நடக்கப்
போகும் விபத்தை அறிந்து எச்ரிக்கை செய்வது,
காணாமல் போன மனிதர்களை, கப்பலை,
பொருட்களை, கண்டுபிடித்துத் தருவது போன்ற
சில அசாதாரண செயல்கள் இதில் அடங்கும்.
-
---------------------------

- வேணு சீனிவாசன்
நன்றி: மஞ்சரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 29 Nov 2013 - 14:07

நல்ல கதை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக