புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் அடுத்த வாரம் முதல் கார் ஓட்டுபவர்கள், சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகிறது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளது.
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது போலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அபராதமும் விதிக்கப்படுகிறது. தற்போது சீட்பெல்ட் அணியாத கார் டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடந்த கார், டாக்சி, வேன் விபத்துகளில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 10 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவதால் சிறிய விபத்துக்களில் கூட டிரைவர்கள் உயிரிழக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் அந்த டிரைவரை நம்பி கார், டாக்சி, வேன் போன்றவற்றில் பயணம் செய்பவர்களும் பலியாகிறார்கள்.
தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் சீட்பெல்ட் அணியாத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையிலும் இந்த நடைமுறையை கட்டாயமாக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை சென்னை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தி வருகிறார்கள். அடுத்த வாரம் முதல் சீட்பெல்ட் அணிந்துதான் கார் ஓட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
முதல்முறை சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் சீட்பெல்ட் அணியாத டிரைவர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.300 அபராதம் செலுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளோம். - maalaimalar

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
உயிர் அவ்ளோ துச்ச்சமா போச்சு அவருக்கு...ராஜா wrote:நல்ல திட்டம் , இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
நான் விடுமுறையில் வந்த போது பழக்க தோஷத்தில் சீட் பெல்ட் அணிந்ததை கண்டு டிரைவர் சிரித்தார். அடுத்த முறை அவரும் சீட் பெல்ட் போட்டு தான் கார் ஓட்டுவார்
நறுக்குனு கேக்க வேண்டியது தானே?
பகிர்வுக்கு நன்றி ராஜா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
OMR / நெடுஞ்சாலையில் (GST /GNT ) போகும்போது வேகமாக போக சாத்தியகூறுகள் உண்டு. பெல்ட்டை உபயோகிப்பது அவசியம் ஆகிறது. ஆனால் நகரத்தின் நெரிசலில் நத்தை போல் நகரும் போது பெல்ட் அணிவது கேலிகுறியாகிறது .இருப்பினும் வழிமுறை என்று அரசு ஏற்படுத்தும் போது பின்பற்றுவது நல்ல குடிமகனுக்கு அழகு. அரசு அதிகாரிகளும், முக்கியமாக போலிஸ் , MLA /MP , கவுன்சிலர்களும் பின்பற்றி முன் உதாரணமாக திகழவேண்டும். பின்பற்றாத அவர்களை போலிஸ் பிடிக்கும்
போது தங்களுடைய பதவியை முன் நிறுத்தி பிடித்த போலிஸ்
அதிகாரிகளை பந்தாடுவது வருந்த தக்க விஷயம். கவனிக்கபட வேண்டியவர்கள் இவர்கள்.
ரமணியன்
போது தங்களுடைய பதவியை முன் நிறுத்தி பிடித்த போலிஸ்
அதிகாரிகளை பந்தாடுவது வருந்த தக்க விஷயம். கவனிக்கபட வேண்டியவர்கள் இவர்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
T.N.Balasubramanian wrote:OMR / நெடுஞ்சாலையில் (GST /GNT ) போகும்போது வேகமாக போக சாத்தியகூறுகள் உண்டு. பெல்ட்டை உபயோகிப்பது அவசியம் ஆகிறது. ஆனால் நகரத்தின் நெரிசலில் நத்தை போல் நகரும் போது பெல்ட் அணிவது கேலிகுறியாகிறது .இருப்பினும் வழிமுறை என்று அரசு ஏற்படுத்தும் போது பின்பற்றுவது நல்ல குடிமகனுக்கு அழகு. அரசு அதிகாரிகளும், முக்கியமாக போலிஸ் , MLA /MP , கவுன்சிலர்களும் பின்பற்றி முன் உதாரணமாக திகழவேண்டும். பின்பற்றாத அவர்களை போலிஸ் பிடிக்கும்
போது தங்களுடைய பதவியை முன் நிறுத்தி பிடித்த போலிஸ்
அதிகாரிகளை பந்தாடுவது வருந்த தக்க விஷயம். கவனிக்கபட வேண்டியவர்கள் இவர்கள்.
ரமணியன்
மிகவும் சரியான வார்த்தைகள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல செய்தி.
(அப்படியே கண்டிப்பா காரும் வாங்கித் தர சொல்லுங்க எங்களுக்கு)
(அப்படியே கண்டிப்பா காரும் வாங்கித் தர சொல்லுங்க எங்களுக்கு)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இல்லை ஐயா, சீட் பெல்ட் அணிந்தால் தான் ஏதாவது ஆக்சிடென்ட் ஆகும்போது, உயிர் காக்கும் 'air bag ' ஓபன் ஆகும்T.N.Balasubramanian wrote:OMR / நெடுஞ்சாலையில் (GST /GNT ) போகும்போது வேகமாக போக சாத்தியகூறுகள் உண்டு. பெல்ட்டை உபயோகிப்பது அவசியம் ஆகிறது. ஆனால் நகரத்தின் நெரிசலில் நத்தை போல் நகரும் போது பெல்ட் அணிவது கேலிகுறியாகிறது .இருப்பினும் வழிமுறை என்று அரசு ஏற்படுத்தும் போது பின்பற்றுவது நல்ல குடிமகனுக்கு அழகு. அரசு அதிகாரிகளும், முக்கியமாக போலிஸ் , MLA /MP , கவுன்சிலர்களும் பின்பற்றி முன் உதாரணமாக திகழவேண்டும். பின்பற்றாத அவர்களை போலிஸ் பிடிக்கும்
போது தங்களுடைய பதவியை முன் நிறுத்தி பிடித்த போலிஸ்
அதிகாரிகளை பந்தாடுவது வருந்த தக்க விஷயம். கவனிக்கபட வேண்டியவர்கள் இவர்கள்.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம்ayyasamy ram wrote:ஹெல்மட் போடச்சொல்லி விழிப்புணர்வு
ஏற்படுத்தியும், கட்டாயமாக்கியும் இன்றும்
அதனைப் போடாமல்தான் பெரும்பாலோ
டூவீலர் ஓட்டுகின்றனர்...!
-
அதைப்போலத்தான் சீட் பெல்ட் நிலையும்..!!
Air Bag ற்கும் seat பெல்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , Air Bag வண்டியின் முன்பாகத்தில் ஏற்படும் அதிர்வின் தன்மையை பொறுத்து activate ஆகும்krishnaamma wrote:இல்லை ஐயா, சீட் பெல்ட் அணிந்தால் தான் ஏதாவது ஆக்சிடென்ட் ஆகும்போது, உயிர் காக்கும் 'air bag ' ஓபன் ஆகும்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2