புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 10 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 10 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 10 Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 10 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 10 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 10 Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 10 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 10 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 10 of 28 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Dec 21, 2013 4:19 pm

ஜாஹீதாபானு wrote:
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவனை மறந்து விடுவோம்...எது நடந்தாலும் அதில் ஆண்டவன் நன்மையைத் தருவான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1040195

இல்லை. என் விசயத்தில், அதுவும் ரேவதி விசயத்தில் ஆண்டவனும் எனக்கு ஓர வஞ்சகம் செய்து விட்டான். ஆனாலும் நான் ஆண்டவனையோ, அவளையோ மறக்கவில்லை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 21, 2013 4:21 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவனை மறந்து விடுவோம்...எது நடந்தாலும் அதில் ஆண்டவன் நன்மையைத் தருவான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1040195

இல்லை. என் விசயத்தில், அதுவும் ரேவதி விசயத்தில் ஆண்டவனும் எனக்கு ஓர வஞ்சகம் செய்து விட்டான். ஆனாலும் நான் ஆண்டவனையோ, அவளையோ மறக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1040198
சரி விடுங்க செந்தில் பழைய நினைவுகள் வந்து மனதை கஷ்டப்படுத்தும் வேண்டாம் விடுங்கபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 02, 2014 4:17 pm

பிடிக்கும் வேலை கிடைக்கும் வரை
நாம் என்ன செய்வது!
எண்ணங்கள் பலவாறு
வந்து போயின மனதில்!
பாட்டியிடம் மெதுவாய்
கேட்டுப் பார்த்தேன்
அம்மா, இந்த இடத்தை
விற்று விடலாமா?
எது நடக்க கூடாது
என்று என் பாட்டி நினைத்தாரோ
அதையே நான்
நடத்தப் போகிறேன் என்பதை
அவர் அறிந்து கொண்டார்!
என் உயிர் உள்ளவரை
விற்க வேண்டாம்
நான் செத்த பின்
இடம் அது உனக்கே
கலங்காதே என்றார்!
இல்லையெனில் இடத்தின்
மேல் வங்கி கடன் வாங்கவா
திருப்பி கேட்டேன்!!
இடத்தை உன் பெயரில்
மாற்றி விட்டு அதுபோல
வேண்டுமானால் செய்து கொள்
அங்கீகாரம் கிடைத்தது!!
சந்தோசம் கொண்டேன்
என் கடன்கள் அடைபடும் என்று!!
சங்கடம் கொண்டேன்
பூர்விகத்தை நம்மால்
காப்பாற்ற முடியாதோ என்று!!
இடத்தை அளந்து இரண்டாய்
பிரிக்க வேண்டும் எனக்கும்
என் சின்ன பாட்டியின் வாரிசுகளுக்கும்!!
இங்குதான் மீண்டும் பிரச்சினை!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 02, 2014 4:18 pm

நான்கு செண்டுகள் காணவில்லை?
ஆம்..
என் பங்காளிகள் பாங்காக
திருடிவிட்டார்கள் இடத்தை!
இடத்தை திருட முடியுமா?
ஏன் முடியாது.,
காடு ஓட்டும்போது
முட்டுகல்லை கொஞ்சம் கொஞ்சமாய்
தள்ளிக் கொண்டு போனால்
முடிந்தது வேலை!
இது போல அடுத்தவன் சொத்தை
அபகரிக்க தெரியாத
குடும்பமல்லவா எனது குடும்பம்!!
என்னவள் சொன்ன ஒருமாதம்
இதோ முடிந்து விட்டது,
என்ன செய்வது என்று
யோசிக்க கூட தெரியவில்லை!
அசைவம் சாப்பிட்டவன்
பல் இடுக்கில் ஒரு - சிறு
கறித்துண்டு மாட்டி கொண்டால்
ஒரு வேதனை வருமே
அதுபோன்ற நிலையில் நான்!!
என்னவளின் வீட்டிற்கு
எங்கள் சேதி தெரிந்தது
ஒருபக்கம் நான்
மறு பக்கம் பெற்றோர்
அவளது உள்ளம் பட்ட பாட்டை
அவளைத்தவிர யாராலும்
அறிந்து கொள்ள முடியாது?
எப்படி பெண்ணே
இதயம் உடையாமல்
உயிரோடு இருந்தாய்
அந்த சமயத்தில் – வியக்கிறேன்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 02, 2014 4:18 pm

ஓடிப் போய் கண்ணாலம்
கட்டிக்கவும் துணிவில்லை
பெற்றோரை விட்டு விட்டு
என்னுடன் வரவும் மனமில்லை
இரு துருவங்களாய்
நானும் – அவள் குடும்பமும்!
பிரிந்து விட வேண்டிய கட்டாயம்!!
அதை நான் தெளிவாக
இப்போது எழுதினால்
என் மனதில் உள்ள வடு
மீண்டும் வலியெடுக்கும்!
அந்த வலி வாசிப்போரை
அதிகம் கலங்க வைக்கும்!!
ஆதலால் அதை என்னுடனேயே
வைத்துக் கொள்வது உத்தமம்!!
எப்படியோ நானும் ரேவதியும்
பிரிய வேண்டும் என்பது
காலத்தின் கட்டாயம்!!
எங்கள் காதல்
மரணத்தில் முடிந்தது,
மனதை மரணத்திற்கு
கொடுத்து விட்டு - நாங்கள்
நடை பிணங்களாய் வாழ்கிறோம்!!
ஒரே ஒரு சந்தோசம்
காதலர்கள் இறக்கவில்லை!!
அடுத்த பிறவியில்
ஜாதி இல்லாத உலகில்
நாங்கள் பிறக்க வேண்டும்
இல்லையேல் என்னவள் ஜாதியில்
நான் பிறக்க வேண்டும்!!
காதல் தோற்றால் கலங்காமல்
இருக்க முடியுமா?
முடியும் என்று நான் இருந்தேன்
நண்பர்கள் என்னை
அழுத்தக்காரன் என்றார்கள்,
ஆம்
என்னவளை இன்றுவரை
என் நெஞ்சில் அழுத்தமாய்
வைத்திருப்பதால் நான்
அழுத்தக்காரனே!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 02, 2014 4:20 pm

மீண்டும் ஆரம்பம்
காட்டை பிரிக்கும் படலம்,
பங்காளியுடன் பலநாள் சண்டை
இடையில் என் பாட்டிக்கு
மீண்டும் உடல் நல குறைவு
எழுந்து நடமாடவே
சற்று கஷ்டப்பட்டு போனாள்!
வயது மூப்பு – இது
எத்தனை கஷ்டம் என்பது
வயதானவர்களுடன்
வாழும்போதுதான் தெரியும்!!
ஒவ்வொரு நாளும்
நம் பலம் குறைய, குறைய
மனதில் வரும் மரண பயம்!!
அந்த பயத்தை எளிதில்
அறியலாம் அவர்கள் அகத்தில்!!
என் பாட்டியும் அப்படித்தான்
சற்று திண்டாடி நடந்தார்கள்
சாப்பாடு சமைக்கவே கஷ்டம்!!
அடிக்கடி என்னை பார்த்து
காரணமில்லால் அழுவார்கள்,
எனக்கு செத்து விடலாம்
என்று கூட தோன்றும்!
என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 03, 2014 12:32 pm

படிக்கும்போதே கஷ்டமா இருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 03, 2014 12:43 pm

//என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!//

ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் , நான் என் பாட்டி இடம் சொல்வேன் "உனக்கு 60 வயசு ஆய்டுத்து இனி, 1 ,2 3 என்று தான் எண்ணனும், எனவே 1 வயது குழந்தை போலத்தான் உன்னை treat  பண்ணுவேன் " என்றுபுன்னகை இதுல ஒரு beauty என்ன வென்றால் என் பாட்டியே எனக்கு மாமியாரும் கூட புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 03, 2014 12:50 pm

krishnaamma wrote://என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!//

ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் , நான் என் பாட்டி இடம் சொல்வேன் "உனக்கு 60 வயசு ஆய்டுத்து இனி, 1 ,2 3 என்று தான் எண்ணனும், எனவே 1 வயது குழந்தை போலத்தான் உன்னை treat  பண்ணுவேன் " என்றுபுன்னகை இதுல ஒரு beauty என்ன வென்றால் என் பாட்டியே எனக்கு மாமியாரும் கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042502

ரொம்ப குடுத்து வச்சவங்க நீங்க...மாமியார் மருமக சண்டையே வந்திருக்காதுலமாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 03, 2014 1:22 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote://என்னை குழந்தையாகவே
பார்த்து வந்த என் பாட்டியை
அன்று முதல் நான்
குழந்தையாய் பார்க்க ஆரம்பித்தேன்!!//

ரொம்ப சரியாக சொன்னிர்கள் செந்தில் , நான் என் பாட்டி இடம் சொல்வேன் "உனக்கு 60 வயசு ஆய்டுத்து இனி, 1 ,2 3 என்று தான் எண்ணனும், எனவே 1 வயது குழந்தை போலத்தான் உன்னை treat  பண்ணுவேன் " என்றுபுன்னகை இதுல ஒரு beauty என்ன வென்றால் என் பாட்டியே எனக்கு மாமியாரும் கூட புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042502

ரொம்ப குடுத்து வச்சவங்க நீங்க...மாமியார் மருமக சண்டையே வந்திருக்காதுலமாபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1042504

YES! YES!! YES!!!  ஜாலி ஜாலி ஜாலி வேற வேற ப்ரோப்ளேம் வந்தாலும் மாமியார் மருமக சண்டை வரல பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 10 of 28 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 19 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக