ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:21

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters

Page 9 of 28 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 28  Next

Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu 28 Nov 2013 - 21:31

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu 19 Dec 2013 - 16:20

ஆம், எனது போட்டியாளரிடம்
நீங்கள் இன்னும் காசு குறைவாய்
கொடுத்தால் அந்த ஆர்டர்
உங்களுக்கு வருமென்று
குடித்துவிட்டு கொட்டிவிட்டான்
அனைத்து உண்மைகளையும்!
ஒரு கோட்டருக்கே
துரோகம் செய்யும் நபர்களை
நான் அன்றுதான் கண்டேன்!!
எத்தனை குடித்தாலும்
ரகசியங்கள் வெளியில்
சொல்லி பழக்கமில்லாதவன் நான்!!
ஆனால் இவனோ??
அவன் பக்குவமில்லா பையன்
புத்தியை காட்டிவிட்டான்!!
ஆர்டர் கொடுத்த கல்லூரிகள்
மிக குறைந்த விலைக்கு கேட்டன
வேறு வழியில்லை – அதை
பயங்கர நஷ்டத்திற்கு கொடுத்தேன்,
கிட்டத்தட்ட ஐந்து லகரங்கள் !!
சாதித்துவிடுவேன் என்று வந்தவன்
தோற்றுவிட்டு வழி தெரியாமல்
விழி பிதுங்கி நின்றேன்!!
எங்கே போவது இத்தனை பணத்திற்கு
கடன் கொடுத்தவன் சும்மா இருப்பானா??
மனம் வலித்தது – அதைவிட
ரேவதி நினைப்பு என்னை
உயிருள்ள பிணமாய் ஆக்கியது!!
எப்படி செல்வேன் பெண் கேட்க?
ஜெயித்து விட்டு சென்றால்
நான் பெரியவன்,
தோற்று விட்டு போனால்
நான் எளியவன்!!
என்ன செய்வதென்று தெரியாமல்
அதிகமாய் குடித்தேன் – என்
வழி தெரியாமாலும்
வலி மாறவும்!!
அலைபேசி அடித்தது
எடுத்து பேசினேன்
பாட்டி கிழே விழுந்து
கால் உடைந்து விட்டதென்று!
அட கடவுளே
என்னை ஏன் இம்சிக்கிறாய்
ஒன்று கொன்று விடு
இல்லையேல் வாழ விடு!!
வாழ்க்கை சூன்யமாய்
போனது போல் உணர்ந்தேன்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Thu 19 Dec 2013 - 18:11

தொழிலில் கவனம் வேண்டாமா?
தொடருங்கள்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu 19 Dec 2013 - 18:16

ஜாஹீதாபானு wrote:தொழிலில் கவனம் வேண்டாமா?
தொடருங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1039595

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிய பாவி நான். இந்த அடி என் வாழ்வில், பின்னாளில் நான் கண்ட வெற்றிகளுக்கு மகுடம் சூட்டிய அடி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Sat 21 Dec 2013 - 14:11

காலில் நல்ல அடி பாட்டிக்கு
பக்கத்து வீட்டார்
அருகிலுள்ள மருத்துவமனையில்
சேர்த்திருந்தனர்!
ஒரு வாரம் ஆயிற்று
வீட்டுக்கு வருவதற்கு!
அந்த ஒரு வாரம்
இரவு தூக்கமில்லை எனக்கு
என்ன செய்வது – எப்படி
நாம் முன்னேறுவது!
ஏதேதோ சிந்தனைகள்,
முழித்திருக்கும் நிலையிலும்
கனவுகள் வருமா? – வந்தது
எனக்கு அடிக்கடி!
மூன்று அகோர முகங்கள்
என் முன்னால் சிரிப்பது போல்,
முதல் முகம் பெரும் கடனாய்
இரண்டாம் முகம் எதிர்கால பயமாய்
மூன்றாம் முகம் லட்சியம் தோற்றுவிடும்
என்ற கேலி சிரிப்பாய்!!
மூன்று முகங்களும்
சிரிப்பது என் நிலை கண்டுதான்
என்று என் மனம் சொல்லியது!!
ஆறுதல் சொல்ல யாருமில்லா
நேரமது என்றுதான் சொல்ல வேண்டும்!
இடையினில் ரேவதி அழைப்பாள்
எடுத்து சொன்னேன் என் நிலையை,
இந்த நிலை கண்டு வருந்தாதே
உனக்குள் இருக்கும் இதயம்
பலவீனமாய் ஆவதற்கு வழி விடாதே,
உன்னால் முடியும் மீண்டும்
பிறந்து வா, அனைத்தயும் மறந்து
புதிதாய் பிறந்து வா என்றாள்!!
காதில் கேட்ட ஆறுதல்
அப்போதைக்கு இதம்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Sat 21 Dec 2013 - 14:22

காலில் பட்ட அடி
பாட்டிக்கு கொஞ்சம், கொஞ்சமாய்
சரியாகி முடிக்க ஆறு மாதங்கள்
முழுதாய் முடிந்தது!!
இந்த ஆறு மாதங்களில்
வேலைக்கு போக முடியவில்லை
மின்சார வாரியத்தில்
கணிப்பொறி பில்லுக்கு,
பெயர்களை ஏற்றிக் கொடுக்க
ஆர்டர் கிடைத்தது!!
அந்த வேலை என் ஊரில் மட்டுமல்ல
ஐந்து இடத்தில் கிடைத்தது!
ஒவ்வொன்றாய் முடித்து
கையில் கொஞ்சம் காசு பார்த்தேன்!
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட
யாரிடமும் கேட்க வேண்டாம்!!
ஒரு பிடிப்பில்லாமல் போனது
எல்லாம் இருந்தும்
எதுவுமே இல்லாதது போன்ற மன நிலை!!
மனதிடம் உள்ள கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை!
மனம் போன போக்கில்
போகாமல் நான்
என் போக்கில் போனேன்!!
மீண்டும் குடி, அடிதடி!!
இடையில் என்னவள்
வீட்டில் பிரச்சினை
அவளின் கல்யாண பேச்சால்!!
நேரில் சென்று பார்த்து விட
முடிவெடுத்து புறப்பட்டேன்!
சேலம் வந்தேன்
என்னவளும் வந்தாள்!!
மனம் விட்டு பேசினோம்
மனதில் உள்ளதை
மறைக்காமல் பேசினேன்!!
இருக்கும் சிறிது இடத்தை
விற்று விட்டு கடன் அடைத்து
புது வாழ்வு அமைக்கலாம்
என்று முடிவெடுத்ததை
அவளிடம் சொன்னேன்!!
இன்னும் ஒரு மாதம்
என்னால் சமாளிக்க முடியுமென்றால்,
திரும்பி வந்தேன்
அந்த ஒரு மாதத்தில்
மீண்டும் என் வாழ்க்கையில்
கீழே விழ போகிறேன் என்று தெரியாமல்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Sat 21 Dec 2013 - 15:20

தொடருங்கள்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Sat 21 Dec 2013 - 17:27

ஜாஹீதாபானு wrote:தொடருங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1040165

தொடர்கிறேன்... இனி வரும் நாட்கள் நான் முட்கள் மீது நடந்தது போன்றவை. அதனால் சற்று கவனமாக எழுத வேண்டும், படிக்கும் போது என் மேல் பரிதாபம் வரகூடாது. படிக்கும்போது ஒரு வெறி மனதில் வரவேண்டும். அப்படி ஒரு மின்னல் உங்கள் நெஞ்சில் வந்தால், நான் எழுதியதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Sat 21 Dec 2013 - 17:36

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:தொடருங்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1040165

தொடர்கிறேன்... இனி வரும் நாட்கள் நான் முட்கள் மீது நடந்தது போன்றவை. அதனால் சற்று கவனமாக எழுத வேண்டும், படிக்கும் போது என் மேல் பரிதாபம் வரகூடாது. படிக்கும்போது ஒரு வெறி மனதில் வரவேண்டும். அப்படி ஒரு மின்னல் உங்கள் நெஞ்சில் வந்தால், நான் எழுதியதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1040183
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒரு பாடம் தான்.
இப்போதே மின்னல் வந்து விட்டது தொடர்ந்து எழுதுங்கள். ரேவதி என்ன ஆனாங்கனு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Sat 21 Dec 2013 - 17:42

ஜாஹீதாபானு wrote:
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒரு பாடம் தான்.
இப்போதே மின்னல் வந்து விட்டது தொடர்ந்து எழுதுங்கள். ரேவதி என்ன ஆனாங்கனு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1040189

உலகில் உள்ள எல்லா காதலர்களும் ஒன்று சேர ஆசைபடுவது இயல்புதான், ஆனால் காலம் அவர்களை கண்டிப்பாக சேர்த்து வைக்கும் என்று சொல்ல முடியாதல்லவா?..
ரேவதி
என் வாழ்வில் நான் இழந்துவிட்ட பொக்கிஷம். உன் இதய துடிப்பு அடங்கும் வரை மறக்க முடியாத பல நினைவுகளை என்னுள் பதித்தவள்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Sat 21 Dec 2013 - 17:45

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒரு பாடம் தான்.
இப்போதே மின்னல் வந்து விட்டது தொடர்ந்து எழுதுங்கள். ரேவதி என்ன ஆனாங்கனு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1040189

உலகில் உள்ள எல்லா காதலர்களும் ஒன்று சேர ஆசைபடுவது இயல்புதான், ஆனால் காலம் அவர்களை கண்டிப்பாக சேர்த்து வைக்கும் என்று சொல்ல முடியாதல்லவா?..
ரேவதி
என் வாழ்வில் நான் இழந்துவிட்ட பொக்கிஷம். உன் இதய துடிப்பு அடங்கும் வரை மறக்க முடியாத பல நினைவுகளை என்னுள் பதித்தவள்.
மேற்கோள் செய்த பதிவு: 1040193

நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவனை மறந்து விடுவோம்...எது நடந்தாலும் அதில் ஆண்டவன் நன்மையைத் தருவான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 9 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 28 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 28  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum