ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

+25
கிருஷ்ணா
அனுராகவன்
பாலாஜி
myimamdeen
SenthilMookan
காயத்ரி வைத்தியநாதன்
illayatamil
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
jenisiva
உதயசுதா
KINGUMAR
பூர்ணகுரு
T.N.Balasubramanian
sankarraja
பார்த்திபன்
சிவா
ஹர்ஷித்
krishnaamma
விஸ்வாஜீ
ராஜா
ayyasamy ram
ஜாஹீதாபானு
N.S.Mani
M.M.SENTHIL
29 posters

Page 14 of 28 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 28  Next

Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down


என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Sat Jan 25, 2014 4:26 pm

வீட்டு வேலை வேகமாய்
நடக்கிறது – என்
மனதிற்கு ஏற்றவாறு!!
வாங்கிய கடனை
கட்டியது போக
மீதம் பணம்
எவ்வளவு இருக்கு என்று
வீட்டை காண வந்த
என் தங்கை கேட்டாள்!
கடனது வட்டியோடு
ஐந்து இலட்சம்,
வீடு வாங்கியது
பத்தரை இலட்சம்
பத்து செண்டு இடம்
ஒன்பது இலட்சம்
இதுவரை வீட்டு செலவு
மூணு இலட்சம்
குடிச்சது ஐஞ்சு இலட்சம்
மீதி பதினேழு என்றேன்!!
ஒரு நிமிடத்தில் அவள்
இப்படியொரு பதிலை
எதிர் பார்க்கவில்லை,
என் பங்கு எங்கே என்றாள்,
கல்யாணம் முடிந்து
தருகிறேன் என்றேன்,
உடனே கோபமாகி
அது உனக்கு தங்காது என்றாள்,
இப்போது அவளை நான்
அடிக்கவில்லை
பாவம் அவள்,
அடுத்தவர் எழுதி தரும்
வசனத்தை பேசும்
ஒரு அப்பாவி!!
எனக்கு தெரியும்
நான் பணம் கொடுத்தால்
அவளிடம் அதை
பிடுங்கி திங்க
ஒரு பெரும் கூட்டம்
இருக்கிறதென்று!!
ஆனாலும் அவள் சொன்ன
அந்த சாப வார்த்தை
“அது உனக்கு தங்காது”
பின்னாளில் எனக்கு
அப்படியே பலிக்கும் என்று
அப்போது எனக்கு
கொஞ்சம் கூட தெரியவில்லை!!
என்ன ஆச்சு அந்த
பணத்திற்கு??
சொல்கிறேன் விரைவில்....!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Jan 25, 2014 4:31 pm

//அடுத்தவர் எழுதி தரும்
வசனத்தை பேசும்
ஒரு அப்பாவி!!// மிகச்சிறப்பான பகிர்வு நண்பரே...


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Sat Jan 25, 2014 5:04 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote://அடுத்தவர் எழுதி தரும்
வசனத்தை பேசும்
ஒரு அப்பாவி!!// மிகச்சிறப்பான பகிர்வு நண்பரே...
.

அவள் இன்றுவரை அப்படியேதான் இருக்கிறாள். அதுதான் வருத்தமே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by SenthilMookan Mon Jan 27, 2014 11:12 pm

மிகவும் அழகாகத் தொகுத்து வருகிறீர்கள்! தொடருங்கள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பேரே! 


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Wed Jan 29, 2014 1:19 pm

SenthilMookan wrote:மிகவும் அழகாகத் தொகுத்து வருகிறீர்கள்! தொடருங்கள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பேரே! 


நன்றி திரு. செந்தில் அவர்களே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Wed Jan 29, 2014 1:21 pm

மாப்பிள்ளை வீடு காண
வந்தனர் - என்
மனைவி வீட்டினர்,
வீட்டையும், இடத்தையும்
பார்த்துவிட்டு
சம்மதம் என்றனர்!
விரைவில் நிச்சயம்
செய்ய வருகிறோம் என்றேன்!!
பெண் காண போகையிலும் சரி
நிச்சயம் செய்ய போகையிலும் சரி
என் தங்கை வரவில்லை,
வந்தே ஆகவேண்டும் என்று
நானும் அவளை
அழைக்கவும் இல்லை!!
வடு மனதில் பட்டதால்
இன்றுவரை அதற்கு
எந்த மருந்தும் கிடைக்கவில்லை!!
நிச்சயம் செய்ய போகும்போது
என் அப்பனும் வந்தான்,
வீட்டு வேலையின் போது
ஒரு பக்கெட் தண்ணி கூட
எடுத்து ஊற்ற வராதவன்,
பெண் பார்க்கவும்
நிச்சயம் செய்யவும்
வந்தான் – எதற்கு தெரியுமா?
நன்றாக குடிக்கலாமே!!
ஆம், நம் மகனுக்கு
ஒரு வாழ்க்கை அமைகிறது
அதில் நான் பங்கெடுப்போம்
என்றெல்லாம் வரவில்லை,
குடிக்க மட்டுமே வந்தான்
என் கூறு கெட்ட அப்பன்!!
காரில் போகும்போது
சொந்தங்களுடன்
பேசிக்கொண்டு வந்தான்
என்ன தெரியுமா?
என் மகன் குடிகாரன்
இவனெல்லாம் எங்கே
கல்யாணம் கட்டி நல்லா
பொழைக்கப் போறான் என்று!!
அடித்துவிடலாம் என்று
நினைத்தேன் – ஆனாலும்
சொந்தமெனும்
ஆட்டு மந்தைகளும்
உடன் வருவதால்,
அதை நான் செய்யவில்லை!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Wed Jan 29, 2014 1:30 pm

இதோ இனிமையாய்
மிக எளிமையாய்
நடந்தது நிச்சயதார்த்தம்,
ஒரு பவுன் மோதிரம்
பெண்ணின் கையில் இட்டேன்,
தமிழ் பேச கற்றுக்கொள்
இல்லையெனில் நான்
மலையாளம் பேச
கற்றுக் கொள்கிறேன்!
அதற்கு மேல் பேசவில்லை,
யாரும் பேச வேண்டாம்
என்று சொல்லவில்லை
பாழாப்போன வெட்கம்
அப்பவும் வந்து
தொலைத்தது!!
யாராக இருந்தாலும்
அவன் எவ்வளவு பெரிய
ஆளாக இருந்தாலும்
நேருக்கு நேர் நின்று
கண்ணை பார்த்து பேசும்
குணமுடையவன் நான்,
இந்த பெண்ணின் முன்னால்
என்னால் அப்படி
இருக்க முடியவில்லை!!
வெட்கம் பெண்களுக்கானது
மட்டுமல்ல – சில சமயம்
ஆண்களுக்கானதும்தான்!!
மண நாள் குறித்தார்கள்
மார்ச் 6, 2011!!
இன்னும் இரண்டு மாதம்
இருக்கிறது – அதற்குள்
வீட்டு வேலை முழுதாய்
முடித்தாக வேண்டும்!!
முடித்து விடலாம்
நம்பிக்கை மனதில்
பலமாய் இருந்தது!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by ஜாஹீதாபானு Wed Jan 29, 2014 2:09 pm

தொடருங்கள் விறுவிறூப்பாக செல்கிறது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Wed Jan 29, 2014 6:05 pm

ஜாஹீதாபானு wrote:தொடருங்கள் விறுவிறூப்பாக செல்கிறது

தொடர் வாசிப்புக்கு நன்றி தோழியே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by M.M.SENTHIL Fri Jan 31, 2014 10:36 pm

மோதிரம் அணிந்தவுடன்
நான் செய்த முதல் காரியம்
ஒரு செல்போன்
வாங்கி கொடுத்ததுதான்!!
பின்னே,
இரண்டு மாதத்தில்
ஒருவரை ஒருவர்
மனதால் நன்றாக
புரிந்து கொள்ளலாம்!
நன்றாக புரிந்து கொள்ள
ஆசைப்பட்டுத்தான்
அதை வாங்கி கொடுத்தேன்,
ஆனாலும்,
நான் அவளிடம்
பேசும் போதெல்லாம்
என்ன பேசினேன்,
எப்படி பேசினேன்
என்று சத்தியமாய்
இப்போதும் கூட
தெரியவில்லை,
ஆம்.,
மதுவின் மயக்கத்தில்
மாதுவிடம் பேசியுள்ளேன்!!
அநாகரிகமாய்
பேசியிருக்க மாட்டேன்,
எனக்கு தெரியும்
எவ்வளவு குடித்தாலும்
பெண்களிடத்தில்
கண்ணியம் காத்து வந்தேன்!!
வீடு வேலை வேகமாய்
முடித்து விட்டேன்,
ஆங்,.,
இடையில் ஒன்றை
மறந்து விட்டேனே,
புதிய வீடு கட்டுவது
மிகவும் சுலபம்,
ஆனால் கட்டிய வீட்டை
நம் எண்ணப்படி
மாற்றியமைப்பது
அவ்வளவு கடினம்!!
அந்த கடினத்தையும்
தனி ஒரு ஆளாய்
முடித்து விட்டேன்,
இதோ மார்ச் 4, 2011
எளிமையாய்
கிரக பிரவேசம்,
ஒரே நாள் இடைவெளி
இன்னும் ஒரே நாள்தான்
நாம் குடும்பஸ்தன்
ஆகப் போகிறோம்!!
அன்று இரவு
நண்பர்களுடன்
சிறிது நேரம்
கதைத்துவிட்டு
வீடு வருகிறேன்,
வீட்டின் உள்ளே
நுழையும்போது
என் பாட்டியின்
புகைப்படத்தில் இருந்த
மாலையில் இருந்து
ஒரு பூ என் மேல் விழுகிறது,
ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது
என் தெய்வத்திடம் இருந்து!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 14 Empty Re: என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 28 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 21 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum