புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 I_vote_lcapஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 I_voting_barஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 78%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2013 2:26 pm

அருமை தொடருங்கள்

பதினோரு மாதத்தில் நான் நன்கு நடக்கத் தொடங்கினேனாம் அப்போது யாருக்கும் தெரியாது இரண்டரை வயதில் போலியோவால் நிரந்தரமாய் முடங்கிப் போவேனென்று! wrote:
இதைப் படித்ததும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. இப்போ குணமாயிருச்சா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 2:31 pm

ஜாஹீதாபானு wrote:அருமை தொடருங்கள்

இதைப் படித்ததும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. இப்போ குணமாயிருச்சா?

இல்லை, என் அப்பாவின் குடியால் மேற்கொண்டு மருத்துவம் பார்க்க முடியவில்லை. ஊன்று கோலுடன்தான் நடக்கிறேன். ஆனாலும், இதுவரை மனதில் ஒரு நிமிடம் கூட கஷ்டம் என்ற வார்த்தையை நினைத்து கூட பார்த்தது இல்லை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2013 2:36 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை தொடருங்கள்

இதைப் படித்ததும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. இப்போ குணமாயிருச்சா?
இல்லை, என் அப்பாவின் குடியால் மேற்கொண்டு மருத்துவம் பார்க்க முடியவில்லை.  ஊன்று கோலுடன்தான் நடக்கிறேன்.  ஆனாலும், இதுவரை மனதில் ஒரு நிமிடம் கூட கஷ்டம் என்ற வார்த்தையை நினைத்து கூட பார்த்தது இல்லை.

உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 2:51 pm

ஜாஹீதாபானு wrote:

உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?

இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே.  மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி.  அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.[/quote][/quote]

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2013 2:59 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:

உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?

இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே.  மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி.  அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.
கேட்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்குசோகம்
நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பார்த்தால் நம்ப முடியாது.கம்பீரமாக இருப்பவர்கள் காலில் ஊனமாகத் தான் இருக்கிறார்கள். எங்க வீட்டு மார்க்கெட்டில் காய்கரி வியாபாரி, மீன் வியாபாரி, ஒரு ஜெராக்ஸ் கடைக்காரர். இப்போது நீங்க .

உங்க மனதைரியம் பாராட்டப்படவேண்டியதுசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 3:08 pm

கணிப்பொறி துறைதான்
நமக்கு ஏற்ற துறை என
நான் நினைக்க – என் எண்ணம்
என்னவென்று அறியாத என்
பெற்றோரால் நான் வந்தேன் காட்பாடிக்கு
பிடிக்கவில்லை என்றாலும்
என்னை வளர்த்து ஆளாக்கிய
என் பாட்டிக்காக நான்
இயந்திரப் பணியாளானேன்
(ITI – Machinist Course)
இருந்த சொத்தை எல்லாம்
குடிக்கே விற்றார் என் தந்தை
அவரின் வாலிப வயதில்,
இப்போது நான் – என் விருப்ப
படிப்பை படிக்க முடியவில்லை!
இரண்டு வருடங்கள் படிப்பு
இந்த இரண்டு வருடங்கள் – என்
வாழ்க்கையில் மேலும் பல
மாற்றங்களை கொண்டு வந்தது!
பாட்டியும், அம்மாவும் வாரமிருமுறை
வந்து பார்க்க முடியாது
ஆசை எனில் நான்தான் போகவேண்டும்
அவர்களை நோக்கி!
இரண்டு வருடங்களில் இருநூறு
படம் பார்த்திருப்பேன்.
நட்பு கூட்டணியால்
புகை பிடித்தும் பழகினேன்
உயிருக்கு கேடான மதுவையும்
அருந்தி ஆனந்தப் பட்டேன்!
இதற்கு நான் அடிமையாகிவிடவில்லை
படிப்பிலும் கவனம் உண்டு!
இந்த இரண்டு வருடத்தில்
நான் ஆங்கிலம் பேச கற்று கொண்டேன்,
கெட்ட பெயரையும் பெற்று கொண்டேன்
கேடு கெட்ட குடியால்!
அத்தனை தப்புகளையும் நிர்வாகம்
பொறுத்து கொண்டது – நான்
நன்றாக படித்த காரணத்தால்!
என் பாட்டியின் பணம் வீணாகவில்லை
என் அன்னையின் நம்பிக்கை பொய்க்கவில்லை
இரண்டு வருட முடிவில்
தேர்வில் நாற்பத்தி ஒன்பது பேரில்
நான் மட்டும் தேர்ச்சி பெற்றேன்
விழா எடுத்து, வழியனுப்பி வைத்தார்கள்!
பிடிக்காத படிப்பு – பெற்றதோ இமாலய வெற்றி
மனது மட்டும் வலித்தது
வேலைக்கு என்ன செய்ய!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 3:12 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:

உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?

இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே.  மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி.  அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.
கேட்க்கவே ரொம்ப  கஷ்டமா இருக்குசோகம்
நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பார்த்தால் நம்ப முடியாது.கம்பீரமாக இருப்பவர்கள் காலில் ஊனமாகத் தான் இருக்கிறார்கள். எங்க வீட்டு மார்க்கெட்டில் காய்கரி வியாபாரி, மீன் வியாபாரி, ஒரு ஜெராக்ஸ் கடைக்காரர். இப்போது நீங்க .

உங்க மனதைரியம் பாராட்டப்படவேண்டியதுசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனுதாபம் பெற வேண்டி நான் இதை பதியவில்லை. என் கதையை கவியாய் எழுதினால் நன்றாக இருக்கும் என் எண்ணினேன். அதை ஈகரை உறவுகளுடன் பகிர்ந்தால் என்ன? என்று எனக்கு தோன்றியது உடனே செயலில் இறங்கினேன்.
மன தைரியம் ஆண்டவன் எனக்கு கொடுத்த முதல் வரம். இரண்டாவது வரம்.. கவியில் சொல்கிறேன் மேடம்.
கதை என்ற கவிதையை படிக்க பொறுமை வேண்டும், உங்கள் பொறுமை எனக்கு பிடித்து இருக்கிறது. நன்றி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 03, 2013 3:23 pm

மங்கையரிடம் அதிகம் பேசாத நான்
இரண்டாவது வருட கடைசியில்
பேசினேன், பேசினேன் – ஆனால்
நினைவுப்பரிசு தருமளவு
பேசி இருக்கிறேன் என நினைக்கும்போது
என்னுள் சிறிது கர்வம்!
வரும்போது மனம் வெறுத்த காட்பாடி
விலகும்போது மிகவும் பிடித்தது!
என்னுள் இருந்த கவிஞனை
எனது வார்டன் அவர்கள்
வெளியில் கொண்டு வந்தார்!
நோட்டீஸ் போர்டில் தினமும்
எனது ஒரு கவி பிரசுரமாகும்!
கவி எழுதி பரிசு வாங்கி
பட்டி மன்றத்தில் பட்டையை கிளப்பி
எனது மறு முகத்தை எனக்கு
அடையாளம் காட்டியது
இந்த காட்பாடி ஆனாலும்
இயந்திரத்துடன் வாழ்க்கை
நடத்த எனக்கு பிடிக்கவில்லை!
என் வாழ்வில் நான் என்றும்
மறக்க முடியாதா இடமே
இந்த காட்பாடி ரயில் நிலையந்தான்!
இனிய முகங்களில்
ஈர விழிகளாய் பிரியாவிடை கொடுத்த
என் அன்பு நண்பர்களை
இழந்து விட்டு – நான்
ரயில் பேட்டியின் உள்ளே நின்று
கையசைத்து விடை பெற்ற இடம்
இந்த காட்பாடி ரயில் நிலையம்!
வேலைக்கு சென்றால் அது
கணிப்பொறிதான் என்ற மனநிலையில்
முனியப்பன் கோவில் வந்தேன்!

பாட்டியிடம் சொன்னேன்
கல்லூரி செல்கிறேன் என்று,
வெள்ளாட்டை விற்று
ஒரு லட்சம் கையில் கொடுத்தார்!
இப்போது எனக்கு எதிரி
என் தங்கை?.....

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2013 3:29 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:

உங்க பாட்டி வீட்ல வசதியா தானே இருந்தாங்கனு சொல்லி இருக்கிங்க அவர்கள் வைத்தியம் பார்த்திருக்கலாமே?

இடைப்பட்ட காலத்தில் என் அப்பா 35 ஏக்கர் நிலத்தை விற்று விட்டார், நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதற்காகவே.  மேலும் என் அப்பா, அவரின் வாலிப வயதில் ஒரு ரௌடி.  அவரை எதிர்த்துப் பேசவோ, அடிக்கவோ யாருக்கும் துணிவில்லை அந்த கிராமத்தில்.
கேட்க்கவே ரொம்ப  கஷ்டமா இருக்குசோகம்
நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். பார்த்தால் நம்ப முடியாது.கம்பீரமாக இருப்பவர்கள் காலில் ஊனமாகத் தான் இருக்கிறார்கள். எங்க வீட்டு மார்க்கெட்டில் காய்கரி வியாபாரி, மீன் வியாபாரி, ஒரு ஜெராக்ஸ் கடைக்காரர். இப்போது நீங்க .

உங்க மனதைரியம் பாராட்டப்படவேண்டியதுசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அனுதாபம் பெற வேண்டி நான் இதை பதியவில்லை.  என் கதையை கவியாய் எழுதினால் நன்றாக இருக்கும் என் எண்ணினேன்.  அதை ஈகரை உறவுகளுடன் பகிர்ந்தால் என்ன? என்று எனக்கு தோன்றியது உடனே செயலில் இறங்கினேன்.  
மன தைரியம் ஆண்டவன் எனக்கு கொடுத்த முதல் வரம். இரண்டாவது வரம்.. கவியில் சொல்கிறேன் மேடம்.  
கதை என்ற கவிதையை படிக்க பொறுமை வேண்டும், உங்கள் பொறுமை எனக்கு பிடித்து இருக்கிறது. நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள் படிக்கிறோம்.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 7:15 pm

அடடா .... இது வரை தலைப்பை பார்த்ததும் Multimedia message பற்றியா பதிவு என நினைத்து உள்ளே வராமல் இருந்து விட்டேன்.

உங்கள் சுயசரிதை கண்ணீர் வரவைக்கிறது செந்தில். கண்டிப்பாக இது இளைய தலைமுறைக்கு உதவும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 28 Previous  1, 2, 3 ... 15 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக