புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
437 Posts - 56%
heezulia
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
289 Posts - 37%
mohamed nizamudeen
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
25 Posts - 3%
prajai
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
4 Posts - 1%
mini
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
3 Posts - 0%
vista
ஜனங்கள் படும் பாடு...  Poll_c10ஜனங்கள் படும் பாடு...  Poll_m10ஜனங்கள் படும் பாடு...  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனங்கள் படும் பாடு...


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri May 13, 2016 9:30 pm

வரம்பு மீறி லஞ்சம்
வாங்கிய காசெல்லாம்
ஓட்டாண்டி கையில்
ஓட்டுக்காக தராங்க...

மூச்சு திணறுதுங்க
முழியும் பிதுங்குதுங்க...
பாத்துக்கங்க கேட்டுக்கங்க
ஜனங்கள் படும் பாட்டை....

விருப்பம் போல
ஓட்டு போடுங்க...

இல்லைனா
நரிகள் நாட்டை ஆளும்

வேட்டை நாய்க்கு
வெறி வந்தா

கடித்துக் குதறுமுங்க....
காயம் நமக்கு தாங்க..
காலத்துக்கும் காயம்
நமக்கு தாங்க..

சசி...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 12:42 am

அருமை சசி. சரியான நேரத்தில் விடும் எச்சரிக்கை.



ஜனங்கள் படும் பாடு...  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜனங்கள் படும் பாடு...  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜனங்கள் படும் பாடு...  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat May 14, 2016 7:37 am


எந்த ஆட்சி நடந்ததோ , அது மோசமாகவே நடந்தது !
எந்த ஆட்சி நடக்கிறதோ , அதுவும் மோசமாகவே நடக்கிறது .
எந்த ஆட்சி நடக்க இருக்கிறதோ , அதுவும் மோசமாகவே நடக்கும் !

எந்தப் பணம் உனக்குக் கொடுக்கப் பட்டதோ - அது
உன்னிடமிருந்தே சுரண்டப்பட்டது !
எதை நீ எடுத்துக் கொண்டாயோ - அது
உன்னிடமிருந்தே நாளை பிடுங்கப்படும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக