புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்வெட்டே இல்லாத நிலைமையை உருவாக்குவேன் - ஜெ. பிரச்சாரம்
Page 1 of 1 •
ஏற்காடு: மின்சார பற்றாக்குறை இயல்பாக ஏற்பட்டது இல்லை என்றும், இதில் மத்திய அரசின் சதித்திட்டம் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர்," எனதருமை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும், அன்புச் சகோதரி சரோஜாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதற்காகவே இங்கே வந்துள்ளேன்.
மின்சாரத்தைப் பொறுத்த வரையில், தேவைக்கேற்ப மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு துரிதமாக எடுத்து வருகிறது. மின் கட்டமைப்பினை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
எனது அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக மின்வெட்டு படிப்படியாக குறைந்து, கடந்த ஜூலை மாதம் முதல் மின் நிலைமை முழுவதும் சீர் செய்யப்பட்டு மின்வெட்டே இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டது. 2½ ஆண்டு காலத்தில் எனது அரசு மேற்கொண்ட பகீரத முயற்சியின் காரணமாகவே இது சாத்தியமாயிற்று.
கடந்த மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது கூட மின்வெட்டே இல்லை என்ற நிலைமையை மிகவும் சிரமப்பட்டு உருவாக்கி இருக்கிறோம்;
வேறு எந்த அரசும் செய்திருக்க முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம் என்று பெருமிதத்தோடு நான் தெரிவித்தேன்.
சொல்லி வைத்தாற் போல் இதற்கு அடுத்த வாரம் முதலே பல மின் உற்பத்தி நிலையங்களில் கோளாறுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
திமுக - மத்திய அரசு சதி
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மின் நிலையங்கள் எல்லாம் எப்பொழுதும் போல தொடர்ந்து நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், கல்பாக்கம், நெய்வேலி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் தான் சொல்லி வைத்தாற் போல் ஒரே சமயத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
இதுவன்றி, மத்திய அரசு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் தயாரிக்கத் தேவையான நிலக்கரி மற்றும் நாப்தா ஆகியவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2,500 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக வேறு வழியின்றி மீண்டும் மின் வெட்டு செய்ய வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தான் தி.மு.க.வினர் இந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். “மின்வெட்டே இல்லை” என்று முதல்–அமைச்சர் பெருமைபட்டார், சட்டப் பேரவையிலும் அறிவித்தார். ஆனால் அவர் அறிவித்த சில நாட்களிலேயே மின்வெட்டு மீண்டும் ஏற்பட்டு உள்ளதே என்று குதர்க்கமாக பேசுகிறார்கள்.
இதிலிருந்து இந்த மின் பற்றாக்குறை இயல்பாக ஏற்பட்டது அல்ல என்ற எண்ணமும், திமுகவின் மறைமுக ஆலோசனையின் பேரில் மத்திய அரசு செய்யும் சதித் திட்டம் தானோ என்ற சந்தேகமும் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு அடி பணிய மறுக்கிறேன் என்பதால் என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியினால், கோபத்தினால், காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும் கைகோர்த்துக் கொண்டு இப்படி தமிழக மக்களை பழி வாங்குவது நியாயம் தானா என்பதே இப்போதைய விவாதமாக மக்கள் மத்தியில் உள்ளது.
இது போன்ற மக்கள் விரோதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசின், இந்த சூழ்ச்சியை எதிர்கொண்டு, மின் நிலைமையை, வெற்றி கரமாக சமாளிப்போம் என்பதை, உங்களுக்கு நான், தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா விதத்திலும், எல்லா வழிகளிலும், கடந்த 2½ ஆண்டுகளாக, தமிழ்நாட்டை, தமிழக மக்களை, வஞ்சித்த மத்திய அரசை, எதிர்கொண்டு தான், எனது தலைமையிலான அரசு, அளப்பரிய சாதனைகளை, புரிந்துள்ளது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, செயல்படுத்தி வருகிறது.

மின்வெட்டே இல்லாத நிலைமையை உருவாக்குவேன்
இதே போன்று, தற்போது மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையையும் வெற்றிகரமாக எதிர் கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சரி செய்து, மின்வெட்டே இல்லாத ஒளிமயமான, சுபிட்சமான நிலைமையை விரைவில் உருவாக்கியே தீருவேன் என்பதை இந்தத் தருணத்தில் நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், நிலஅபகரிப்பு தலைவிரித்து ஆடியது. சட்டம்ஒழுங்கு சீரழிந்த நிலையில் இருந்தது. இப்போது நிலைமை சீரடைந்துள்ளது. நில அபகரிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற சூழ்நிலை நிலவுகிறது.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் எனது ஆட்சியில் மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த பெருமாள் அவர்களின் மனைவி சரோஜா போட்டியிடுகிறார். எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” சின்னத்தில் வாக்களித்து, கழக வேட்பாளர் அன்புச் சகோதரி சரோஜாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதோடு, தி.மு.க. வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
முதல்ல உங்க மேல அவதூறு வழக்கு போட போகிறார்.சிவா wrote:தமிழக மக்கள் இவர் பார்வையில் அவ்வளவு அதிகமான முட்டாள்களாகவா தெரிகிறார்கள்?
மின்வெட்டுக்கு திமுக காரணம் எனக் கூறும் இவர் மீது ஏன் திமுக அவதூறு வழக்கு தொடுக்கவில்லை!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
2013 ஆண்டின் சிறந்த ஜோக்கு இது
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அமைச்சரவை மாற்றம் இல்லாத ஒரு மாதம்
அப்படீன்னு முதலில் உங்களால முடியுதா பாருங்க
அப்புறம் மின் வெட்டு இல்லாத தமிழகத்தை பார்க்கலாம்
அப்படீன்னு முதலில் உங்களால முடியுதா பாருங்க
அப்புறம் மின் வெட்டு இல்லாத தமிழகத்தை பார்க்கலாம்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
யினியவன் wrote:அமைச்சரவை மாற்றம் இல்லாத ஒரு மாதம்
அப்படீன்னு முதலில் உங்களால முடியுதா பாருங்க
அப்புறம் மின் வெட்டு இல்லாத தமிழகத்தை பார்க்கலாம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» டிரம்ப்: குடியேறிகளைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை உருவாக்குவேன்
» நிலைமையை சமாளிக்க மத்திய ஆயுதப் படையை அனுப்புங்கள்... மகாராஷ்டிரா கோரிக்கை
» படித்து பாருங்கள் தமிழ்நாட்டின் நிலைமையை
» நூல்கள் இல்லாத வீடு சன்னல் கதவு இல்லாத அறைக்கு சமம்...!
» அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டே இருக்காது! - மு க ஸ்டாலின்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1