ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?

+3
சிவா
T.N.Balasubramanian
பார்த்திபன்
7 posters

Go down

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Empty பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?

Post by பார்த்திபன் Thu Nov 28, 2013 4:37 pm

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? JwpDfXb7RNmuxUkL3LY4+BEGB3mzCYAAMeVS

தென் மாவட்டங்களில் நிறைய ஊர்களில் (குறிப்பாக திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில்) டீக்கடைகளில் பால்பன் என்ற பலகாரத்தை குவித்து வைத்திருப்பார்கள். சாப்பிட வாங்குபவர்களுக்கு அதை இலேசாகப் பிய்த்து சர்க்கரைப் பாகு (ஜீரா) ஊற்றித் தருவார்கள்.

சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும். மைதாவும் தயிரும் கொண்டு செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் முழுமையான தயாரிப்பு முறை தெரியாது. யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறீர்களா? (ஈகரையின் சமையல் வல்லுனர்களுக்கு ஒரு சவால்).
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Empty Re: பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?

Post by T.N.Balasubramanian Thu Nov 28, 2013 4:46 pm

பால் பன் பலகாரமா ? பால்பன் என்றதும் பாம்பன் போல் உள்ளதே என்று சிறிதே குழம்பிவிட்டேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Empty Re: பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?

Post by சிவா Thu Nov 28, 2013 4:48 pm

குலோப் ஜாமுன் போல் உள்ளது, பார்க்கும் பொழுதே நாவில் எச்சில்! ஜொள்ளு 

இதன் செய்முறையை யாராவது கூறுங்கள்! முயற்சி செய்து பார்க்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Empty Re: பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Nov 28, 2013 5:44 pm

மைதாவில் செய்யப்படும் வடை போன்றது இது. என் மாமியாருக்கு தெரியும் கேட்டு நாளைக்குச் சொல்கிறேன் (யாரும் சொல்லாவிட்டால் )


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Empty Re: பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?

Post by ஜாஹீதாபானு Thu Nov 28, 2013 6:19 pm

சீக்கிரம் சொல்லுங்க பார்க்கும்போதே நாவில் நீர் ஊறுதுஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு 


எல்லா பன்னும் இருக்கு இந்த பால்பன் மட்டும் இல்லயாம்.

கூகுள் கடல்லயே இல்லையாம்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Empty Re: பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?

Post by krishnaamma Thu Nov 28, 2013 6:38 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:மைதாவில் செய்யப்படும் வடை போன்றது இது. என் மாமியாருக்கு தெரியும் கேட்டு நாளைக்குச் சொல்கிறேன் (யாரும் சொல்லாவிட்டால் )
கேட்டு சொல்லுங்கோ, தெற்கே டீ கடைகளில் கிடைக்குமாம் இது புன்னகை நான் பார்த்தது கூட இல்லை சோகம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Empty Re: பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?

Post by மதுமிதா Thu Nov 28, 2013 8:58 pm

ஆமாம் மதுரை-ல எல்லா டீ கடைலயும் கிடைக்கும்.
செம soft ஆ இருக்கும்


பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Mபால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Aபால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Dபால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Hபால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? U



பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Empty Re: பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?

Post by krishnaamma Fri Nov 29, 2013 1:49 pm

மதுமிதா wrote:ஆமாம் மதுரை-ல எல்லா டீ கடைலயும் கிடைக்கும்.
செம soft ஆ இருக்கும்
அப்போ அதன் ரெசிபி தெரியுமா மது ? புன்னகை அம்மாட்ட கேட்டு சொல்லுங்கோ மது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா? Empty Re: பால்பன் என்ற பலகாரம் பற்றிய செய்முறை விளக்கம் தேவை. யாருக்காவது தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum