ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

+4
ஈகரையன்
ஜாஹீதாபானு
ayyasamy ram
சிவா
8 posters

Go down

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Empty நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Post by சிவா Thu Nov 28, 2013 12:32 pm

உடற்பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் நன்கு பிட்டாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கலாம். ஆனால் நிறைய மக்களுக்கு தொப்பை இருப்பதால், அவர்கள் விரைவில் தொப்பை குறைந்து பிட்டாக இருக்க வேண்டுமென்று ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்கின்றனர். இப்படி ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதில் முதன்மையானது தான் உடல் வலி. பொதுவாக உடற்பயிற்சியை ஆரம்பித்த முதல் ஒரு வாரத்திற்கு உடல் வலி இருக்கத் தான் செய்யும். அதுவும் லேசான உடற்பயிற்சி செய்தாலே, கடுமையான உடல் வலியை சந்திப்போம். அதுவே ஆரம்பத்திலேயே அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், எவ்வளவு உடல் வலி ஏற்படும் என்று சிறிது யோசித்து பாருங்கள். இது மட்டுமின்றி, இன்னும் நிறைய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

இங்கு அப்படி அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியை மேற்கொள்வதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் உடற்பயிற்சியை தினமும் அளவாக செய்து வாருங்கள்.

உடல் வலி

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியை மேற்கொண்டால் ஏற்படும் பக்க விளைவுகளில் ஒன்று தான் உடல் வலி. அதிலும் உடல் வலியான இரவில் படுக்கும் போது மட்டுமின்றி, நாள் முழுவதும் கடுமையான வலியுடன் இருக்க வேண்டி வரும். அதுமட்டுமல்லாமல், இப்படி உடற்பயிற்சியை தினமும் மேற்கொண்டு, ஒரு நாள் செல்லாமல் இருந்தால், அதை விட இரண்டு மடங்கு வலியை சந்திக்க நேரிடும்.

நடுக்கம்

ஜிம்மில் ஒரே நேரத்தில் அதிகப்படியான எடையை தூக்குவதால், தசைகள் சோர்வடைந்து, அடிக்கடி கைகள் மற்றும் கால்கள் நடுங்க ஆரம்பிக்கும்.

தலை வலி

குறிப்பாக அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியால், கடுமையான தலை வலிக்கு உள்ளாக நேரிடும்.

சுளுக்கு

உடற்பயிற்சி அதிகமாக செய்தால், தசைகளில் பிடிப்பு, சுளுக்கு போன்றவை ஏற்படும். இத்தகைய பிரச்சனை தசைகளானது அளவுக்கு அதிகமாக ஸ்ட்ரெட்ச் ஆவதோடு, அதிகப்படியான எடையை தாங்குவதால் ஏற்படுகிறது.

முதுகு வலி

முக்கியமாக முதுகு வலி ஏற்படும். அதிலும் வயதாக வயதாக முதுகு வலியும் அதிகரிக்கும். எனவே கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளும் முன்பு நன்கு யோசிக்க வேண்டும்.

நோயெதிர்ப்பு சக்தி குறையும்

இது மற்றொரு பக்க விளைவு. அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை செய்தால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து, சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எளிதில் தொற்றும்.

பசியின்மை

உடற்பயிற்சி அளவுக்கு அதிகமானால், பசியின்மையால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். இதனால் உடலில் போதிய சத்துக்கள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

பிறப்புறுப்பு சுருங்கும்

ஆண்கள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், அவர்களின் பிறப்புறுப்பு சுருங்க ஆரம்பிக்கும். குறிப்பாக ஆண்விதை சுருங்கிவிடும்.

கருத்தரிப்பதில் பிரச்சனை

பெண்கள் அளவுக்கு அதிகமாக ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சியை செய்து வந்தால், பிற்காலத்தில் கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும். இடுப்பின் அளவானது முன்பே அளவுக்கு அதிகமாக விரிவடைந்து, தளர்ந்துவிடும்.

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Boldsky-tamil-Logo
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Empty Re: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Post by ayyasamy ram Thu Nov 28, 2013 1:06 pm

இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில் நீண்ட நேரம் உடற்பயிற்சியா..??
-
எதற்கும் எச்சரிக்கை செய்து வைப்போம்..!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Empty Re: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Post by ஜாஹீதாபானு Thu Nov 28, 2013 1:07 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Empty Re: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Post by ஈகரையன் Thu Nov 28, 2013 1:21 pm

பாகுபாடே இல்லாம் ஆம்பள பொம்பள அத்தன பேருக்குமே பீதிய கெளப்பி வுட்டியே நைனா கோபம்

இருந்தாலும் தெரிஞ்சுக்கிறது நல்லது தான்ஆமோதித்தல் 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Empty Re: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Post by பார்த்திபன் Thu Nov 28, 2013 4:21 pm

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! 103459460 வயிற்ருப் பகுதிக்கான உடற்பயிர்ச்சியை சரியான வழிகாட்டலின்றியோ அல்லது அளவிர்கதிகமாகவோ செய்தால் தலை சுற்றல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. (எனக்கு ஏற்பட்டது)
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Empty Re: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Post by krishnaamma Thu Nov 28, 2013 7:13 pm

நல்ல பதிவு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Empty Re: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Post by SajeevJino Thu Nov 28, 2013 9:35 pm

இப்போ டெய்லி 6 ரவுண்டு ஓட்டம் மட்டும் தான்

மற்றபடி எனக்கு கடுமையான உடற்பயிற்சி தேவை இல்லை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Empty Re: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Post by டார்வின் Fri Nov 29, 2013 3:35 am

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! 103459460 நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! 3838410834 
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! Empty Re: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தையல் மெசின்னில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி ?
» உடற்பயிற்சி செய்வதால் என்ன பயன்?
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)
»  ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
» ஹோமம் செய்வதால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum