ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)

4 posters

Go down

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) Empty உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)

Post by krishnaamma Wed Nov 27, 2013 8:06 pm

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) QSCjx9rTjO99P7PSrIsw+jung_food_001

ஆரோக்கியமான உணவுகள் எதையும் சாப்பிடாமல் கடந்த 10 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிரிட்டனை சேர்ந்த முதியவர்.பிரிட்டனில் வசிக்கும் டேவிட் ஜெபிரிஜ்(வயது 66) இரண்டு குழந்தைகளின் தந்தை.

கடந்த 10 ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவுகள் எதையும் சாப்பிடாமல், ஜங்க் உணவுகள் மற்றும் சொக்லேட் மட்டுமே சாப்பிட்டு வருகிறார்.

இதுகுறித்து இவர் கூறுகையில், ஆரம்ப காலங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்ட போது இதய நோய் ஏற்பட்டது.

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) QL4XPXe2Tner7l6ozma9+jung_food_002

சரியான சமயத்தில் ஆம்புலன்ஸ் வந்ததால் உயிர் பிழைத்தேன். இதயத் தமனியில் அடைப்பு இருந்ததால் உணவுக் கட்டுப்பாடு குறித்த ஆலோசனையை மருத்துவர்கள் கூறினர், புகைப் பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டும் என்றும் கூறினர்.

அதன் பிறகு ஜங்க் புட் எனப்படும் கலோரி மிகுந்த சத்தான நொறுக்குத்தீனிகளை உண்ணும் பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் தொடங்கினேன்.

தற்போது தினமும் 5 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறேன். சொக்லேட், சிப்ஸ், மீன், வறுக்கப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் முட்டை அதிகமாக சாப்பிடுகிறேன்.

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) WhOeb5OcTYyUDTGzC3wZ+jung_food_003

உடற்பயிற்சியாக நடனம் ஆடுவதுடன், தினமும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுகிறேன்.20 நிமிடங்களுக்கு காற்றில் வேகமாக உதைத்தும், குத்துவது போன்றும் உடற்பயிற்சி செய்கிறேன்.

இதனால் கழுத்து, கைகள் மற்றும் கால்களுக்கு நல்ல பயிற்சி ஏற்படுவதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


நன்றி : நியூஸ் ஓன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) Empty Re: உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)

Post by krishnaamma Wed Nov 27, 2013 8:21 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிசயமான ஆள் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) Empty Re: உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)

Post by ayyasamy ram Thu Nov 28, 2013 11:49 am

விந்தை மனிதர்தான்...உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) Empty Re: உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)

Post by ஜாஹீதாபானு Thu Nov 28, 2013 12:39 pm

ஏதோ ஒரு உணவு சாப்பிடத் தானெ செய்கிறார்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) Empty Re: உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)

Post by சிவா Thu Nov 28, 2013 1:04 pm

ஜாஹீதாபானு wrote:ஏதோ ஒரு உணவு சாப்பிடத் தானெ செய்கிறார்
அதானே!
மீன், வறுக்கப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் முட்டை
இவைகளெல்லாம் ஆரோக்கியமான உணவுகள் இல்லையா? சோறு மற்றும் கீரை வகை தவிர மற்ற அனைத்தையும் சாப்பிடுகிறாரே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) Empty Re: உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)

Post by ஜாஹீதாபானு Thu Nov 28, 2013 1:09 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:ஏதோ ஒரு உணவு சாப்பிடத் தானெ செய்கிறார்
அதானே!
மீன், வறுக்கப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் முட்டை
இவைகளெல்லாம் ஆரோக்கியமான உணவுகள் இல்லையா? சோறு மற்றும் கீரை வகை தவிர மற்ற அனைத்தையும் சாப்பிடுகிறாரே!
அதானே யார ஏமாத்துறிங்க?உடுட்டுக்கட்டை அடி வ  நாங்கல்லாம் அப்பவே அப்புடி!!!


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) Empty Re: உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum