புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள்
என்ன அருமை இந்த இரு பாடல்களும் , பானுமதி இன் குரலும் இனிமை யேசுதாஸ் குரலும் கொள்ளை இனிமை ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இரண்டையும் ரசியுங்கள், இது போல வேறு பாடல்கள் இருக்கா? இருந்தால் பகிருங்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இரண்டையும் ரசியுங்கள், இது போல வேறு பாடல்கள் இருக்கா? இருந்தால் பகிருங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ ஐயாN.S.Mani wrote:புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ஒருவருக்காக ...
அந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக...
பாடல் வரிகளுக்கு காணொளி என்னிடம் இல்லை. இருப்பவர்கள் தரவேற்றம் செய்யுங்களேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்னும் பார்க்கவில்லையா ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1034331பூர்ணகுரு wrote:அதே போல் " புதியதோர் உலகம் செய்வோம் " பாடல் " சந்திரோதயம் " மற்றும் " பல்லாண்டு வாழ்க " படத்திலும் இடம்பெற்றிருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேலே உள்ள பாடலின் வரிகள் :
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட barathy
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
‘இது எனதெ’ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி’எனும் மனிதரைச் சிரிப்போம்!
இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்
“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்
இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனதென்றுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்”. – பாரதிதாசன்

புதியதோர் உலகம் செய்வோம்...பாடலின் மற்றும் ஒரு வடிவம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மனதில் உறுதி வேண்டும் பாடல். சிந்து பைரவி. மனதில் உறுதி வேண்டும்,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139033shobana sahas wrote:மனதில் உறுதி வேண்டும் பாடல். சிந்து பைரவி. மனதில் உறுதி வேண்டும்,
அந்த பாட்டு தானே ஷோபனா ஆரம்ப பாடலே, பாருங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1139038krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139033shobana sahas wrote:மனதில் உறுதி வேண்டும் பாடல். சிந்து பைரவி. மனதில் உறுதி வேண்டும்,
அந்த பாட்டு தானே ஷோபனா ஆரம்ப பாடலே, பாருங்கோ![]()
மனதில் உறுதி வேண்டும் படத்திலும் வேறு விதத்தில் பாடப்பட்டு உள்ளது. அதையும் சேருங்கோ ன்னு சொன்னேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139043shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139038krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139033shobana sahas wrote:மனதில் உறுதி வேண்டும் பாடல். சிந்து பைரவி. மனதில் உறுதி வேண்டும்,
அந்த பாட்டு தானே ஷோபனா ஆரம்ப பாடலே, பாருங்கோ![]()
மனதில் உறுதி வேண்டும் படத்திலும் வேறு விதத்தில் பாடப்பட்டு உள்ளது. அதையும் சேருங்கோ ன்னு சொன்னேன்.
ஒ....'மனதில் உறுதி வேண்டும்' என்கிற படத்தில் வரும் பாட்டா? .............தேடிப்பார்க்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1139046krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139043shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139038krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139033shobana sahas wrote:மனதில் உறுதி வேண்டும் பாடல். சிந்து பைரவி. மனதில் உறுதி வேண்டும்,
அந்த பாட்டு தானே ஷோபனா ஆரம்ப பாடலே, பாருங்கோ![]()
மனதில் உறுதி வேண்டும் படத்திலும் வேறு விதத்தில் பாடப்பட்டு உள்ளது. அதையும் சேருங்கோ ன்னு சொன்னேன்.
ஒ....'மனதில் உறுதி வேண்டும்' என்கிற படத்தில் வரும் பாட்டா? .............தேடிப்பார்க்கிறேன்
யேசுதாஸ் பாடியது. நல்லதோர் வீணை செய்தேன் Pattu .
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|