ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

+2
ayyasamy ram
krishnaamma
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by krishnaamma Wed Nov 27, 2013 7:52 pm

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் புன்னகைஎன்ன அருமை இந்த இரு பாடல்களும் , பானுமதி இன் குரலும் இனிமை யேசுதாஸ் குரலும் கொள்ளை இனிமை புன்னகை




இரண்டையும் ரசியுங்கள், இது போல வேறு பாடல்கள் இருக்கா? இருந்தால் பகிருங்கள் புன்னகை




Last edited by krishnaamma on Wed May 27, 2015 10:18 pm; edited 3 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty Re: ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by krishnaamma Wed Nov 27, 2013 8:15 pm

இப்பாடலின் வரிகள்.....அதாவது மகா கவி இன் வரிகள் இதோ புன்னகை

மனதிலுறுதி வேண்டும்
மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
மனதி லுறுதி வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
மனதி லுறுதி வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty Re: ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by krishnaamma Wed Nov 27, 2013 10:00 pm

யாருக்கும் இந்த பாடல்கள் பிடிக்காதா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty Re: ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by ayyasamy ram Wed Nov 27, 2013 10:35 pm

தேடிப்பிடித்து பதிவு செய்ததற்கு பாராட்டுகள்...
-
ஏழாவது மனிதன் திரைப்படத்தில்
நல்லதோர் வீணை பாடலை ராஜ்குமார் பாரதி
பாடியிருக்கிறார்...
-
அதே பாடலை பாரதி என்ற படத்தில்
மனோ, இளையராஜா பாடியுள்ளார்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty Re: ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by ayyasamy ram Wed Nov 27, 2013 10:54 pm

எனக்கு பிடித்த பழைய பாடல் காணொளி ஒன்று:
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty Re: ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by ayyasamy ram Wed Nov 27, 2013 10:55 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty Re: ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by பூர்ணகுரு Thu Nov 28, 2013 10:49 am

அதே ஏழாவது மனிதன் படத்தில் " காக்கை சிறகினிலே நந்தலாலா " பாடல் ...

துள்ளாத மனமும் துள்ளும் படத்திலும் இரண்டாம் விதமாக ... எனக்கு மிகவும் பிடித்த பாடல் !

மேலும் , " நல்லதோர் வீணை செய்தேன் " பாடல் " வறுமையின் நிறம் சிவப்பு " படத்திலும் பதியப் பெற்றிருக்கும் ...

அனைத்தும் அருமை ... நன்றி புன்னகை


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty Re: ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by பூர்ணகுரு Thu Nov 28, 2013 11:01 am

அதே போல் " புதியதோர் உலகம் செய்வோம் " பாடல் " சந்திரோதயம் " மற்றும் " பல்லாண்டு வாழ்க " படத்திலும் இடம்பெற்றிருக்கும் புன்னகை


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty Re: ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by பூர்ணகுரு Thu Nov 28, 2013 11:04 am

புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரோடு சாய்ப்போம்

பொதுவுடைமைக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்

புனிதமோடு அதை எங்கள்
உயிரென்று காப்போம்

இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்

இது எனது என்னுமோர் கொடுமையை தவிர்ப்போம்

புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரோடு சாய்ப்போம்

உணர்வெனும் கனலிடை
அயர்வினை எரிப்போம்
ஒரு பொருள் தனியெனும்
மனிதரைப் பிரிப்போம்

இயல் பொருள் பயன் தர
மறுத்திடில் பசிப்போம்

ஈவது உண்டாம் எனில்
அனைவரும் புசிப்போம்

புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரோடு சாய்ப்போம் !!!


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty Re: ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by ayyasamy ram Thu Nov 28, 2013 11:06 am

மேலதிக தகவல்களுக்கு...ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  1571444738 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)  Empty Re: ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum