புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ...............
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் .......................
பெங்களூர்: சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் வழிப்பறி திருடனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரை அவரது கூட்டாளியுடன் சேர்த்துக் கைது செய்துள்ளனர் பெங்களூர் போலீசார்.
பெங்களூரில் வசித்து வரும், சாய்கட் குயின் என்ற எம்.பி.ஏ பட்டதாரி பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் டெவலப்மெண்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் இவருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிறு தனது கூட்டாளியுடன் சேர்ந்து இரவில் செயின் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம் ரூ 25,000 சம்பளத்தில் பணி புரிந்து வரும் சாய்கட்டிற்கு சொகுசு வாழ்க்கை வாழும் ஆசை வந்துள்ளது. ஆனால், அதற்கு அவரது வருமானம் போதுமானதாக இல்லையாம். இந்நிலையில், கடந்தாண்டு நடந்த விழா ஒன்றில் சுனக் தத்தா என்ற 20வயது பொறியியல் மாணவனோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கூட்டுச் சேர்ந்து கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட செயின் வழிப்பறிகளில் இரவு நேரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், குற்றவாளிகள் இருவருமே கொல்கத்தாவைச் சேர்ந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஆனபோதும், ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு இத்தகைய திருட்டுச் செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
வழிப்பறி செய்த செயின்களை அடகுக் கடையில் வைத்து பணம் பெற்று பங்கிட்டு வந்துள்ளனர் இருவரும். தன் பங்குப் பணத்தில் தனது கல்விக்கடனை அடைக்க சுனக் திட்டமிட்டுருந்ததாக தெரிய வந்துள்ளது.
பில்லியனில் சென்று வழிப்பறி செய்வது இவர்களது வழக்கமாம். சமீபத்தில் இவர்களது வழிப்பறியில் சிக்கி தனது செயினை பறி கொடுத்த பெண் கொடுத்தத் தகவலின் பேரில் போலீசார் இவர்களைக் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சாய்கட் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் ஜே.பி. மோர்கன் நிறுவனத்தில் மேனேஜராகப் பணி புரிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளான். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சாய்கட் தங்களது நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என மறுத்துள்ளது அந்நிறுவனம்.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்றி தட்ஸ்தமிழ்
....................................................................................................................................................
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆம், உண்மையான காரணம் தான் ஐயா!T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
இவ்வாறான செயலில் ஈடுபட்டு பிடிபடுபவர்களை அதற்கு மேல் படிக்க இயலாதவாறு செய்துவிட வேண்டும்! (ஏன்னா கேர்ள் பிரண்ட் இல்லாமல் செய்ய முடியாதே, அதனாலதான்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி ஐயா ! இந்த மாதிரி ஆட்களை கேள்வியே கேட்காமல் தண்டிக்கணும், செய்வாங்களா?T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்......ஆமாம் சிவாசிவா wrote:ஆம், உண்மையான காரணம் தான் ஐயா!T.N.Balasubramanian wrote:சங்கிலி பறிப்பில் அதிகம் ஈடுபடுவது கல்லூரி மாணவர்கள். ஹெல்மெட் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு. பறித்த சங்கிலிகளை குறைந்த விலைக்கு விற்று ,வந்த பணத்தில் தோழியர்களுக்கு மொபைல் போன்/ ரிசார்ஜிங் / ஹோட்டல் செலவு etc . மேற்கண்ட விஷயங்களுக்கு வீட்டில் பணம் கேட்க முடியாதே.
ரமணியன்
இவ்வாறான செயலில் ஈடுபட்டு பிடிபடுபவர்களை அதற்கு மேல் படிக்க இயலாதவாறு செய்துவிட வேண்டும்! (ஏன்னா கேர்ள் பிரண்ட் இல்லாமல் செய்ய முடியாதே, அதனாலதான்)
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
பயம் இல்லை. எப்போ ஒருத்தனுக்கு பயம் வருதோ அப்போது தான் இதெல்லாம் மாறும்.ராஜா wrote:உண்மை , இதற்கு முடிவு தான் என்னayyasamy ram wrote:
எதுவும் தப்பில்லை என்ற போக்கே இப்போது
நிலவுகிறது...!
சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், பாகுபாடு குறைய வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1